புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:39

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:38

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
53 Posts - 60%
heezulia
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_m10நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லா இருக்கீங்களா! என் பேரு சரவணன்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Postசரவணன்1 Mon 8 Aug 2011 - 0:16

எல்லாருக்கும் வணக்கம்!

என் பேரு சரவணன்! சுருக்கமா சொல்லணும்னா, நான்:


  • சென்னையில் பிறந்து சிங்கை மாநகரில் வாழும் தொழிலாளி
  • மகன்
  • அண்ணன்
  • அப்பா
  • கணவன்
  • கணினி ஆர்வம் உள்ளவன்
  • இயற்கையில் விருப்பம் உள்ளவன்
  • கடவுளை பற்றி அறிய விருப்பம் உள்ளவன்

பல blog-ல தமிழ்ல எழுதி இருக்கிறத பார்க்கிற போது ஒரே ஆச்சரியமா இருக்கும்ங்க. அதுவும், எப்போதெல்லாம் அறுசுவை.கொம் வலைதளத்த பார்கிறேனோ, அப்போது எல்லாம் அந்த ஆசை அதிகரிக்கும்ங்க.

சரி! எப்பவாச்சும், நாமளும் ஒரு நாள் தமிழ்ல, web-ல எழுதுவோம்னு, வருஷ கணக்கா பட்ட ஆசை, இந்த போஸ்ட் (என்னோட வலைப்பதிவு) - உடன், 2009-ல நிறைவேறிடுச்சு. மறுபடியும் தொடறனும் தான் இந்த களஞ்சியம் வந்து சேர்ந்தேன். பார்போம்!

தமிழ்ல, எழுதி , வாசிக்கிறதே ஒரு தனிசுகம்தான். நீங்க என்ன நினைக்கறீங்க?




அன்புடன்,
சரவணன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 8 Aug 2011 - 0:40

சென்னையில் இருந்து சரவணன் நல்வரவு சரவணன் :நல்வரவு:
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 8 Aug 2011 - 0:43

வருக வருக என அன்போடு அழைக்கிறோம்! :வணக்கம்:

சரவணன் wrote:
[*]கணவன்

இது ஏதோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 8 Aug 2011 - 0:44

ராஜா wrote:சென்னையில் இருந்து சரவணன் நல்வரவு சரவணன் :நல்வரவு:
ராஜா அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 8 Aug 2011 - 0:55

பிச்ச wrote:
ராஜா wrote:சென்னையில் இருந்து சரவணன் நல்வரவு சரவணன் :நல்வரவு:
ராஜா அண்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கீங்க?
நல்ல இருக்கேன் சரா , கடைக்கு போகணும் . நாளை சந்திப்போம்

சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Postசரவணன்1 Wed 10 Aug 2011 - 19:52

ராஜா wrote:சென்னையில் இருந்து சரவணன் நல்வரவு சரவணன் :நல்வரவு:

நன்றி ராஜா!



அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Postசரவணன்1 Wed 10 Aug 2011 - 19:56

பிச்ச wrote:வருக வருக என அன்போடு அழைக்கிறோம்! :வணக்கம்:

சரவணன் wrote:
[*]கணவன்

இது ஏதோ கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கே!

புரியலயே! என்னது இடிக்குது? கொஞ்சம் புரியும் படியதான் சொல்றது புன்னகை



அன்புடன்,
சரவணன்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 10 Aug 2011 - 19:59

தமிழ் மீது தீராத மோகம் கொண்ட சரவண அண்ணனுக்கு அன்பு வரவேற்புகள்..! :நல்வரவு:

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed 10 Aug 2011 - 20:04

:வணக்கம்: :நல்வரவு:

வாங்கோ வாங்கோ.... வணக்கம் !!! சென்னை சரவண பவன் போல் ஈகரையில் அறுசுவை பதிவுகளை பதியுங்கள்.... அன்பு மலர்

(ஆமா சென்னை சரவண பவன் உங்களோடதா? இல்லைன்னாலும் பரவாயில்லை... வரவேற்றதர்க்காக ஒரு ட்ரீட் குடுங்கோ சிரி நக்கல் நாயகம் )



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 10 Aug 2011 - 20:07

வருக வருக என அன்போடு அழைக்கிறோம்! :நல்வரவு: :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக