புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
3 Posts - 6%
heezulia
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_m10ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Aug 14, 2011 7:51 am

ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Home+boy+tamil+nadu
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 154550 என் பதிவை தொடந்தது படித்துவரும் அனைத்து ஈகரை வாசகருக்கும் நன்றி ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 154550
இன்றைய பதிவு வித்தியாசமான ஓர் அனுபவம்

விஞ்ஞானியாக
மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது
கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த
வழி எது என எல்லோருக்கும் தெரியும்

ஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா?
அப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன்? நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்?

காரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால்
நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை
விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை

நல்லவனாக வாழ்வது மிகவும்
சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும்
தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை
காண்பது அறிதாக இருக்கிறது

பலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? நான்
நல்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி
கேட்க தோன்றும்

நல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான்
இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை
படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்

இன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட
தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல
அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது

உள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது

இந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது

மனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது

இந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது

மனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்

பொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்

உள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்

கடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை
விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட
மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு
குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்

எனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்

நிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்

தட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு
பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும்
உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா?

ஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான்
இருக்கிறது இப்படி பட்ட இதயத்தை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ
முடியாது

எனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்

சரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்

இவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை
தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன? நல்லவனாக இருந்தால்
கிடைக்க கூடிய சன்மானம் என்ன? என்று சிலர் கேட்கலாம்

அவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்

ஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்

அந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது

நீ நல்லவனாக மாற முயற்சி செய்! நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_14.html









சதீஷ்குமார்
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! Eegarai.net_medium
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655 ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! 230655

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக