புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிசேரியன் ஏன்.....?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்டபின்புதான் கவனிக்க முடியும் - கணிக்க முடியும் - அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.
எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.
பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்ததால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாராலும் கணிக்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.
சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.
சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆமாம் பானு...இதில் நாம் மருத்துவரை குறைகூற ஒன்றுமே இல்லை..அந்த நேரத்தில் நமக்கு எது நல்லது என்று அவர்களுக்கு தான் தெரியும்....குழந்தை அதிக எடை இருந்தால், தலை பெரிதாக இருந்தால், தலை திரும்பவில்லையென்றால், கருப்பை வாயி திறக்கவில்லையென்றால், நிறைய காரணகள் உள்ளது சிசேரியனுக்கு.
நார்மல் டெலிவேரி என்றாள் மட்டும் சும்மாவா பானு..அதிலும் எவ்வளவு வலிகள், வேதனைகள் ...
இதை கடவுள் நமக்கு கொடுத்த வரம் பானு,,
நார்மல் டெலிவேரி என்றாள் மட்டும் சும்மாவா பானு..அதிலும் எவ்வளவு வலிகள், வேதனைகள் ...
இதை கடவுள் நமக்கு கொடுத்த வரம் பானு,,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:பகிர்விற்கு நன்றி பாட்டி.
ஆனால் ஒரு சில டாக்டர்கள் பணத்திற்காகவே சிசேரியன் செய்கிறார்களே.அதற்கு என்ன செய்வது.
இன்று நார்மல் டெலிவரியை விட சிசேரியன் அதிகம்.மருத்துவ ரீதியாக நிறைய காரணம் சொன்னாலும் பணத்திற்காக ஆசைப் படும் டாக்டர்கள் உண்டு.
சிலர் அப்படிதான் அண்ணா...அனைவருமே அப்படி அல்ல...நான் தனியார் மருத்துவ மனையில் தான் பிரசவம் செய்து கொண்டேன்..
என்னால் வலி தாங்க முடியாமல் எனக்கு அறுவை செய்ய சொல்லி டாக்டரிடம் கெஞ்சினேன் ...அவர் செய்ய மாட்டேன் என்று சொல்லிவிட்டார்...எனக்கு ஆரம்பத்தில் வலியும் ஏற்படவே இல்லை...பிறகு எனக்கு எவ்வளோ சிரம பட்டு நார்மல் டெலிவேரி செய்தார்கள்....மிகவும் நன்றி அந்த மருத்துவருக்கு....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...
ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்
ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இளமாறன் wrote:சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...
ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்
உண்மை தான்...பிரசவத்துக்கு பின் ஒரு சிறு பிரச்சனை காரணமாக அந்த ஊசியை எனக்கு போட்டாங்க...
அதன் வலி என்னால் தங்க முடியாயல...சிறு நேரம் உட்கார்ந்தாள் கூட அவஸ்தை ....
ஏன் பெண்ணாக பிறந்தோமோ என்றும் எண்ணுகிறேன் சில நேரத்தில்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா wrote:இளமாறன் wrote:சிசேரியன் வலிகள் கூட பொறுத்து கொள்ளலாம் இங்கு ஐரோப்போவில் ஒரு வலி மறக்க ஊசி ஒன்று போடுகிறார்கள் ... குனிய வைத்து நடு முதுகில் அது போட்டவுடன் வலி எல்லாம் மறந்து விடும் .. குழந்தை வரும் பொது வரட்டுமென்று ஹாயாக இருப்பார்கள் ...
ஆனால் சில வருடங்களுக்கு பிறகு அந்த தாயால் குனிந்து நிமிர்ந்து செய்கின்ற வேலைகள் எல்லாம் செய முடிவதில்லை பாவம் தாய்மார்கள்
உண்மை தான்...பிரசவத்துக்கு பின் ஒரு சிறு பிரச்சனை காரணமாக அந்த ஊசியை எனக்கு போட்டாங்க...
அதன் வலி என்னால் தங்க முடியாயல...சிறு நேரம் உட்கார்ந்தாள் கூட அவஸ்தை ....
ஏன் பெண்ணாக பிறந்தோமோ என்றும் எண்ணுகிறேன் சில நேரத்தில்....
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இளமாறன் wrote:

சொல்லுவது எளிது...ஆனால், இன்னும் அந்த வலியின் வேதனை நினைத்தால்
இப்படிதான் பிரசவ வலியின் போது சுவற்றில் முட்டிக்கொண்டேன்...
அப்போது அந்த வலியில் இதன் வலி தெரியல...அப்புறம் மண்டை வீங்கியே போச்சு..
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா wrote:இளமாறன் wrote:
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ...
சொல்லுவது எளிது...ஆனால், இன்னும் அந்த வலியின் வேதனை நினைத்தால்
இப்படிதான் பிரசவ வலியின் போது சுவற்றில் முட்டிக்கொண்டேன்...
அப்போது அந்த வலியில் இதன் வலி தெரியல...அப்புறம் மண்டை வீங்கியே போச்சு..
எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இளமாறன் wrote:
எத்தனை வலி இருப்பின் குழந்தையின் சிரிப்பில் எல்லாம் மறைந்து விடுமே
உண்மையே...ஆனால், இந்த குழந்தைகள் பிறந்ததும் அழும்...சிரிக்காது...
பிறந்ததும் பசிக்குது குழந்தைகளுக்கு..கடவுளின் படைப்பே படைப்பு...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2