புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_m10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_m10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_m10சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு

Page 1 of 3 1, 2, 3  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 12, 2011 6:20 pm

சென்னை: சமச்சீர் கல்வியைப் படித்தால் கிளர்க்குகளை தான் உருவாக்கலாம். அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது என்று தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நகர்ப்புறங்களில் வசதிகள் அதிகமுள்ள பள்ளிகளில் படித்த பிள்ளைகள் கூறுகையில், நாங்கள் 4-ம் வகுப்பில் படித்தது தான் தற்போது 8-ம் வகுப்பு பாடத்தில் உள்ளது. இதில் என்ன புதிதாக கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மறு புறம் கிராமப்புற பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 8-ம் வகுப்பு பாடப்புத்தகம் படிப்பதற்கு கடினமாக உள்ளது. பொதுப்பாடத்திட்டதின்படி தேர்வு வைத்தால் நகர்ப்புற மாணவர்கள் எளிதில் தேர்வாகி மேல் படிப்புக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கிராமப்புற மாணவர்களால் அது முடியாது. இதை சமூக நீதி என்று எவ்வாறு கூற முடியும்?

தற்போதுள்ள பாடத்திட்டத்தை படித்தால் கிளர்க்குகளை உருவாக்கலாம். ஆனால் அப்துல் கலாம் போன்றவர்களை உருவாக்க முடியாது.

உண்மையான சமச்சீர் கல்வியைக் கொண்டு வர வேண்டுமானால் முதலில் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

வண்டிக்கு முன்புதான் குதிரையை மாட்ட வேண்டுமே தவிர, குதிரைக்குப் பின்னால் வண்டி இழுத்துக் கொண்டு ஓடுவது சரியாக வராது. தற்போதைய பொதுப் பாடத்திட்டம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

நில மீட்பு நடவடிக்கைளால் மக்கள் நிம்மதி பெருமூச்சு

கடந்த ஆட்சியில் திமுகவினர் சட்ட விரோதமான முறையில் மக்களை பயமுறுத்தி மக்களின் சொத்துக்களை பறித்தனர். இப்போது இத்தகைய சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு தர முன் வந்து இருப்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் வரவேற்வேற்கப்படுகிறது.

ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார், பொய் வழக்கு போடுவதாக குற்றம் சொல்கிறார். அப்படி என்றால் நீதிமன்றம் சென்று தங்களை விடுவித்துக் கொள்வது தான் முறையே தவிர திமுகவினர் ஆர்ப்பாட்டம் அமளி என்று நடத்துவது போடப்பட்டது பொய் வழக்கு அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அரசின் நில மீட்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்துள்ள கூட்டணியால் உருவான இந்த ஆட்சி அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை திருப்பு முனையாக அமைந்துள்ளது.

கண்ணை மூடிக் கொண்டு பாராட்டலாம்

தமிழக அரசு ஒரு சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு உதவிகளும் அதிகமாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாராட்டும் வகையில் சிறந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இதில் புதிய திட்டம் எதுவும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் கண் இருந்தும் பாராத கருத்து குருடர்கள். இது கண்ணை மூடிக்கொண்டு பாராட்டக் கூடிய பட்ஜெட்.

அந்த அளவுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏழை நடுத்தர மக்களை விலைவாசி உயர்வு தாக்கத்தில் இருந்து மீட்பதற்கு புதிய திட்டங்கள் உதவும். ரூ.8 ஆயிரத்து 900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அளிக்கப்பட்டு இருப்பது சமுதாயத்தின் அடித்தள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

ஏழைகளை அடையாளம் காண்பித்து அவர்களுக்கு ஏற்படும் குறைகளைகளைய அடையாள அட்டை வழங்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிகள் முழுமையாக கிடைக்க இடையூறாக இருந்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்க கல்லூரிகளிலேயே, அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் இதற்கான அக்கறை செலுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு இப்போது சலுகைகளை அரசு அறிவித்து உள்ளது. அவர்கள் பயிரிடும் விளை பொருட்களுக்கு உத்தரவாதம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தை நான் எனது சொந்த பணத்தில் செயல்படுத்தினேன். எல்.ஐ.சி. மூலம் ரூ. 10 ஆயிரம் முதலீடு செய்தால் திருமண வயதை எட்டும் போது அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் கிடைக்கும். இது போன்று ரூ.30 ஆயிரம் போட்டால் 18 ஆண்டில் ரூ.3 லட்சம் கிடைக்கும் திட்டம் எல்.ஐ.சி.யில் உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் சுய உதவிக் குழுக்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்பட்டு வந்தன. சமூக நலத்துறையில் இருந்த சுய உதவி குழுக்கள் மு.க.ஸ்டாலினிடம் உள்ளாட்சி துறை இருந்ததால் அந்த துறைக்கு மாற்றப்பட்டது. எனவே, சுய உதவிக் குழுக்களை மீண்டும் சமூக நலத்துறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Image010ycm
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 12, 2011 6:40 pm

கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 7:37 pm

வை.பாலாஜி wrote:கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

கரெக்டா சொன்னீங்க பாலாஜி.

ஒண்ணு சொல்ல மறந்துட்டார் - படிக்கலேன்னா கேப்டன் ஆயிடுவீங்க என்ன மாதிரி - இந்த நாட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் தான் - எனவே படிங்க கிளார்காவே ஆகுங்க - அம்மா ஆட்சி தொடர வெச்சா - ஒரு ரேஷன் கார்டுக்கு வீட்டுக்கு ஒரு கிளார்க் வேலை திட்டம் அம்மா நிறைவேத்துவாங்க...

நட்புடன் - வெங்கட்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Aug 12, 2011 9:29 pm

நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

கரெக்டா சொன்னீங்க பாலாஜி.

ஒண்ணு சொல்ல மறந்துட்டார் - படிக்கலேன்னா கேப்டன் ஆயிடுவீங்க என்ன மாதிரி - இந்த நாட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் தான் - எனவே படிங்க கிளார்காவே ஆகுங்க - அம்மா ஆட்சி தொடர வெச்சா - ஒரு ரேஷன் கார்டுக்கு வீட்டுக்கு ஒரு கிளார்க் வேலை திட்டம் அம்மா நிறைவேத்துவாங்க...

நண்பர்களே முதலில் நான் ஒன்றை சொல்லவேண்டும் ... நான் விஜயகாந்த் ரசிகனும் இல்லை தே.மு.தி.க அபிமானியும் இல்லை ... ஆனால் இப்ப உள்ள தமிழக அரசியல் சூழலில் தி.மு.க விட தே.மு.தி.க பலவிததில் தேவலாம்... கலைங்கர் விஜயகாந்த் என்று வரும் பொது விஜயகாந்த் பல விதத்தில் தேவலாம் என்றே தோன்றுகிறது... சிந்தியுங்கள்... கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஈகரையில்...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 12, 2011 9:44 pm

இதையெல்லாம் சொல்ல கேப்டனுக்கு எந்த தகுதியுமில்லை. சமச்சீர் புத்தகங்களில் சில சர்ச்சைக்குரிய பகுதிகள் இருந்தாலும், பாடம் மாணவர்ளின் கருத்தையும் சிந்தையையும் கவரும் வண்ணம் உள்ளது.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 9:51 pm

prasanna.ee wrote:
நட்புடன் wrote:
வை.பாலாஜி wrote:கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு நம்ம கல்வி தந்தை ...

கரெக்டா சொன்னீங்க பாலாஜி.

ஒண்ணு சொல்ல மறந்துட்டார் - படிக்கலேன்னா கேப்டன் ஆயிடுவீங்க என்ன மாதிரி - இந்த நாட்டுக்கு ஒரே ஒரு கேப்டன் தான் - எனவே படிங்க கிளார்காவே ஆகுங்க - அம்மா ஆட்சி தொடர வெச்சா - ஒரு ரேஷன் கார்டுக்கு வீட்டுக்கு ஒரு கிளார்க் வேலை திட்டம் அம்மா நிறைவேத்துவாங்க...

நண்பர்களே முதலில் நான் ஒன்றை சொல்லவேண்டும் ... நான் விஜயகாந்த் ரசிகனும் இல்லை தே.மு.தி.க அபிமானியும் இல்லை ... ஆனால் இப்ப உள்ள தமிழக அரசியல் சூழலில் தி.மு.க விட தே.மு.தி.க பலவிததில் தேவலாம்... கலைங்கர் விஜயகாந்த் என்று வரும் பொது விஜயகாந்த் பல விதத்தில் தேவலாம் என்றே தோன்றுகிறது... சிந்தியுங்கள்... கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் ஈகரையில்...

தேவலாம் என்று சொல்வது பொதுப் படையான கருத்து.

அப்படி பார்த்தால் நீங்களும் நானும் கூட தேவலாம் தான்.

இது வரை மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் கேப்டன்?

அவங்க என்ன செஞ்சாங்க இவரு செய்யறதுக்குன்னு கேட்கலாம்?

தலைவராக மக்கள் மனதில் நிலைக்க அவர் இன்னும் ஒன்றுமே செய்து விடவில்லை - தன் ரசிகர்களின் ஓட்டை பெறுவதைத் தவிர.

யார் நல்லது செய்தாலும் கண்டிப்பாக நாம் வரவேற்கலாம்.

நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Aug 12, 2011 9:56 pm

மகா பிரபு wrote:இதையெல்லாம் சொல்ல கேப்டனுக்கு எந்த தகுதியுமில்லை. சமச்சீர் புத்தகங்களில் சில சர்ச்சைக்குரிய பகுதிகள் இருந்தாலும், பாடம் மாணவர்ளின் கருத்தையும் சிந்தையையும் கவரும் வண்ணம் உள்ளது.

சரியா சொன்னீங்க பிரபு.

மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என புரிந்துகொண்டு மாற்றத்தை வரவேற்றால் தான் குறைபாடுகளை களைந்து மென்மேலும் சிறக்க வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

குறைகளை இனி நீக்கி மாற்றங்கள் செய்து சிறக்கட்டும் சமச்சீர் கல்வி.

நட்புடன் - வெங்கட்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 12, 2011 10:42 pm

பாடத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடங்களை மட்டும் நீக்கிவிட்டால் பாடம் மேலும் மெருகேறும் என்பதில் ஐயமில்லை.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Aug 12, 2011 10:59 pm

சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Dsc00774oe

நான் விஜயகாந்த ரசிகனும் அல்ல கட்சி தொண்டனும் அல்ல.....ஆனால் இந்த புகை படத்தை எடுதது நான் தான்.......நான் இந்த அறிவிப்பு பலகை வைப்பதற்கு முன்பும் அந்த பகுதிக்கு சென்றிருக்கிறேன்.......வைததுக்கு பிறகும் சென்றிருக்கிறேன்.......அறிவிப்பு பலகை வைப்பதற்கு முன் அந்த பகுதி வழியாக கடந்து செல்வது என்பது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்........ஆனால் வைத்த பிறகு இப்போலுது அந்த இடதில் ஒரு குப்பையை கண்டெடுபது சிரமம் தான்.....அதாவது அந்த இடம்.....தினமும் கூட்டி வைக்கும் வீடு போல இருந்தது......இது மிகை படுதி கூற நான் கூறவில்லை.....உண்மையை கூறுகிறேன்.........
இது ஒரு நல்ல முயற்சி....பலனும் கிடைதுள்ளது.......
பலகை வைப்பதோடு நிறுத்தாமல்....அந்த கழிவுகளை எங்கே கொட்டா வேண்டும் என்ற வழிகாட்டுதலும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்........

கல்வியை பற்றி பேச இவருக்கு தகுதி இல்லை...... சாதாரண கல்வி புத்தகதையே பார்த்திராத இவர் சமச்சீர் கல்வி புத்தகத்தை பற்றி பேசுவது கேலிக்கூத்து........என் வீட்டில் உள்ள குழந்தைகள் சமச்சீர் கல்வி புத்தகத்தை தான் படிக்கிறார்கள்.......நான் வாங்கி புரட்டி பார்த்துள்ளேன்.....இது போன்ற புத்தகத்தை நாம் இருந்த பொது கொடுக்க வில்லையே என்று வருந்தியும்......இப்போதாவது கொடுக்கிறார்களே என்று மகிழ்ந்தும் உள்ளேன்.........
https://2img.net/r/ihimg/photo/my-images/580/dsc00774oe.jpg/சமச்சீர் கல்வியைக் கற்றால் கிளர்க் ஆகலாம், கலாம் ஆக முடியாது- விஜயகாந்த் தாக்கு Dsc00774oe

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 13, 2011 6:55 am

பத்தம் வகுப்பு பாடம் கூட எவ்வளவு வண்ணமயமாக, upto date நிகழ்வுகள் உள்ளது தெரியுமா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக