புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
91 Posts - 67%
heezulia
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
prajai
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
145 Posts - 74%
heezulia
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
8 Posts - 4%
prajai
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%
nahoor
இயற்கை மருத்துவம் Poll_c10இயற்கை மருத்துவம் Poll_m10இயற்கை மருத்துவம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:08 pm

நோய் ஒன்றே அதற்கு சிகிச்சை முறையும் ஒன்றே என்பது இயற்கை மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகம்.

சிகிச்சை முறைகள்:

ஆகாய சிகிச்சை - உண்ணா நோன்பு
காற்று சிகிச்சை - முறையான மூச்சுப் பயிற்சிகள்
வெப்ப சிகிச்சை - சூரிய நமஸ்காரம், மந்திரங்கள்
நீர் சிகிச்சை - குளியல்கள்
மண் சிகிச்சை - மண்கு குளியல், பட்டி, புதையல் மற்றும் பற்று


ஆறு கிரியைகள், கபாலபதி, த்ராடகம், நேர்த்தி, தெளத்தி, நெளலி, பஸ்தி.

மேற்கூறிய சகிச்சை முறைகளில் இயற்கை மருத்துவம் செய்யப்படுகிறது. யோகாசனங்களின் சிறப்பையும் தனதாக்கிக் ொள்கிறது, யோகாசனங்களில் உடல் நிலை, மூச்சு நிலை, மனநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

எளிமையானதும், பக்கவிளைவுகள் இல்லாமலும், ஏன் மருந்தே இல்லாமலும் முழுமையானதுமான, தெய்விகமான மருத்துவம் இயற்கை மருத்துவமாகும். இதில் உணவே மருந்து, மருந்தே உணவாகும். தடையே சாதனையாவதுபோல நோயே உடலைச் சுத்தி செய்யும் வழியாகக் கொள்கிறது. இச்சிறப்புகளால் ஒவ்வொருவரும் தனக்குத் தானே மருத்துவர். இயற்கையே - பஞ்ச பூதங்களே, மூன்று தோசங்ககளே, மூன்று குணங்களே, அறுசுவைகளே மருத்துவ முறைகளாகி, இவற்றைச் சமன்செய்து இணக்கம் காண்பதே எளிய, ஒப்பற்ற, சிறந்த, முழுமையான மருத்துவ முறையாகும்.

இயற்கை மருத்துவத்தின் சிறப்பு சிகிச்சைகள்:

வாழை இலை குளியல், மண் குளியல், சூரிய குளியல், நீர் சிகிச்சை முதலியவை இயற்கை மருத்துவத்தின் சில சிற்புக் கூறுகளாகும்.

(அ) வாழை இலை குளியல்:

இதய நோயாளிகளும், தலைவலி இருப்பவர்களும் இதனை செய்யக் கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் விரும்பினால் செய்யலாம். மற்றவர்கள் 1/2 மணி நேரம் செய்தால் போதும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பவரிகள் மாதம் ஒரு முறை செய்தால் நன்று. தோல் நோய் உடையவர்களும், உடலுழைப்பு குறைந்தவர்களும் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வாழை இலை குளியல் செய்யலாம்.

செய்முறை:

இதனை காலை 10 மணிக்கு மேல் மாலை 3.00 மணிக்குள் செய்வது நலம். உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் செய்யத் தொட்ஙகவும். வயிறு காலியாக இருப்பது முக்கியம்.

வாழை இலை குளியல் செய்து கொள்பவர் முதலில் ஈரத் துணியால் தலையில் தொப்பிப் போல் அணிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீர் குடிக்கவும். பின் விரிக்கப்பட்டுள்ள வாழை இலை படுக்கையில் திறந்த வெளியில் வெய்யிலில் படுத்துக் கொண்டு உடலை வாழையிலையால் போர்த்தி இலேசாகக் கட்டி விட வேண்டும். இதற்கு மற்றொருவர் துணை வேண்டும். மூக்கிற்கு மேலே சுவாசிப்பதற்கு இலேசாக வாழையிலையில் கீறிவிட வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து கட்டை அவிழ்த்துப் பார்த்தால் நிறைய வியர்வை வடிந்து இருப்பதைக் காணலாம். இந்த இலையை மாடு சாப்பிடாமல் தூர எறிந்து விட வேண்டும். ஏனெனில், நம் வியர்வையால் வந்த நஞ்சு கால்நடைக்குத் தீங்கு விளைவிக்கும்.

நம் உடலின் சூடு சாதார ண நிலைக்கு வந்த பின் தண்ணீரில் குளித்து விடலாம். இப்போது உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

(ஆ) மண் குளியல்:


இதனையும் காலை 10 மணிக்கு மேல் மாலை 3 மணிக்குள் செய்வது நல்லது. வயிறு காலியாக இருப்பது முக்கியம். தண்ணீர் எவ்வளபு முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பூமியிலிருந்து ஓர் அடிக்குக் கீழ் உள்ள மண்ணை யே பயன்படுத்த வேண்டும். கிளிஞ்சள், கறி, சுண்ணாம்பு சத்து உள்ள மண் பயன்படுத்த வேண்டாம். நிலத்தில் செயற்கை உரம் போடப்படுவதால் வயல்களிலுள்ள மண்ணையும் பயன்படுத்தாதீர். புற்று மண்ணையும் பூமிக்கு கீழிருந்து எடுத்த மண்ணையும் கலந்து நீரில் குழப்பி தலை முதல் பாதம் வரை பூசிக்கொள்ள வேண்டும். வெய்யிலில் மண் நன்றாக காய்ந்த பின் மண்ணை ஓரளவிற்கு துடைத்துக் கொண்டு நிழலுக்கு வந்து உடல் சாதாரண நிலைக்கு வந்த பின் குளித்து விட வேண்டும்.

இது தோல் நோய், அசுத்த இரத்தம், புலால் மற்றும் முதலியவற்றிற்கு நல்லது. இவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். மற்றவர்கள் மாதம் ஒரு முறை மண் குளியல் எடுப்பது நலம்.

மண் குளியல், வாழை இலைக் குளியல் இரண்டையும் ஒரே நாளில் செய்யக் கூடாது. மாற்றி மாற்றி செய்யலாம்.

(இ) சூரியக் குளியல்:

மாலை 3 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வெயிலில் சட்டை இல்லாமல் இருப்பது குளியலாகும். காலை வெயிலில் பித்தம் இருப்பதால் காலை வெய்யில் கூடாது. காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை வாழை இலை குளியல், மண் குளியல் செய்பவர்கள் தவிர மற்றவர்கள் வெயிலில் உலாவக் கூடாது.

ஏனெனில், அப்போது காயும் வெயில் உடலில் புற்று நோயை உண்டாக்கும். சூரிய ஒளியில் விட்டமின் 'டி' இருக்கிறது. இருப்பினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே.

(ஈ) நீர் சிகிச்சை:

மாலை வெயில், அருவி நீர் இளமையைக் கொடுக்கும் என்பது பழமொழி.

இடுப்புக்குளியல், முதுக தண்டு குளியல் போன்றவை செய்வதற்கென்றே குளியல் தொட்டிகள் உண்டு. அவற்றைக் கொண்டு இக்குளியலைச் செய்யலாம். நீர் சிகிச்சை தொடங்கும் முன்பு தலையில் துணியை நனைத்து கட்டிக் கொள்ள வேண்டும். நீர் அருந்த வேண்டும். சாப்பிட உணவு சீரணமாகி இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நீர் சிகிச்சை செய்யலாம்.

இயற்கை உணவுகள்:

மூலிகைச் சாறு:

காலையிலும், மாலையிலும் மூலிகைச்சாறு சாப்பிடலாம், மாதம் ஒரு நாள் சாறு சிகிச்சை அனைவரும் மேற்கொள்ளலாம், அதாலது அன்று காலை முத்ல இரவு வரையில் சாறுகளை மட்டுமே குடித்து வேறு எந்த உணவையும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல்.

இதற்கு மணித் தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கேரட் கீர், வாழைத் தண்டு, இளநீர், கலியாண முருங்கை, அரசனிலை கொழுந்து, அருகன்புல், கறிவேபிபிலை, தக்காளி, பூசணி போன்றவற்றை ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தலாம்.

தக்காளியை முடிந்தால் விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். சிறுநீரகக் கோளாறு, தோல், ஆஸ்துமா நோயாளிகள் முழு இயற்கை உணவில் இருந்தால் இவற்றைப் பயன்படுத்தலாம். சமைத்த உணவு சாப்பிடுபவர்கள் இதனை நீக்கவும்.

முளைகட்டிய தானியங்கள்:

பழங்களை அப்படியே சாப்படுவது நல்லது. முடியாதவர்கள் பழச்சாறு குடிக்கலாம். எதனைச் சாப்பிட்டாலும் பல்லைச் சுத்தம் செய்வது அவசியம். ஏனெனில் பழங்களிலுள்ள அமிலத்தன்மை பற்களுக்கு வேதம் விளைவிக்கும்.

வெங்காயம், பீட்ரூட், கேரட், வெள்ளரி, தக்காளி, வெண்டை, கோஸ், தேங்காய் துருவல், புடலங்காய், பூசணி, கோவைக்காய் முதலியவற்றை சாலட் ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அவல்:

இயற்கை உணவு சாப்பிட்டும் பசி அடங்கவில்லை. வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவல் சாப்பிடலாம். முதலில் இயற்கை உணவு சாப்பிட்டு விட்டு கடைசியாக அவல் சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவுகள்:

இயற்கை உணவே இயற்கை நமக்களித்தது. நாவை அடக்க முடியாதவர்கள் எண்ணெய், உப்பு, மிளகாய், புளி சேர்க்காமல் கீழ்க்கண்ட உணவுகளைக் குறைவாகச் சாப்பிடலாம்.

கீரை, கீரை சூப், காய்கறி சூப், துவரம் பருப்பு தோல் சூப், இயற்கை காபி, தாமரைப் பூ, ரோஜாப் பூ, ஆவாரம் பூ கலந்த இயற்கை டீ இவற்ைற்ப் பருகலாம்.

பால்:

பால் சாப்பிடக் கூடாது. எனினும் வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் இவர்கள் வேறு உணவை ஏற்றுக் கொள்ள முடியாத உடல் நிலையில் இருந்தால் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் கலந்த பால் தரலாம். ஆனால், பாலைக் கொடுக்கின்ற ஆடு, பசு இயற்கை உணவை உண்பவையாகவும், அவற்றிற்கு யாதொரு நோய் இல்லாமலும் ஊசி போட்ட பாலாக இல்லாமலும் இருக்க வேண்டும். கோதுமை, தேங்காய், சோயா, பச்சைப் பயறு பால் நல்லது. அன்பு மலர் அன்பு மலர்

நன்றி:- ICRO



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 12:13 pm

பயனுள்ள தகவல்.அருமையான கட்டுரை.
அணைத்து விதமான கட்டுரைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளீர்கள்.

தேடல் தொடர வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இயற்கை மருத்துவம் Image010ycm
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 12:17 pm

நல்ல தகவலுக்கு நன்றி..
இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:19 pm

kitcha wrote:பயனுள்ள தகவல்.அருமையான கட்டுரை.
அணைத்து விதமான கட்டுரைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளீர்கள்.

தேடல் தொடர வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி

சித்தன் போக்கு அப்படிதான் என்னசெய்யறது இருந்தாலும் உங்களுக்காக தேடுகிறேன் சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 12:20 pm

realvampire wrote:நல்ல தகவலுக்கு நன்றி..
இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944 இயற்கை மருத்துவம் 224747944

நன்றி சக்தி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 12:50 pm

பயனுள்ள தகவல்கள் பாலா



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Aug 16, 2011 3:40 pm

சூப்பருங்க நல்ல தகவலுக்கு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 16, 2011 4:13 pm

நன்றி எஸ்‌கே மற்றும் தாமு அண்ணாவுக்கு :வணக்கம்: நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை மருத்துவம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக