புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
181 Posts - 77%
heezulia
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
10 Posts - 4%
prajai
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
3 Posts - 1%
Barushree
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_m10பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன்.


   
   
smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Sat Aug 13, 2011 8:14 am

பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். %25255BUNSET%25255D

Origin: மதி ஓடை
Author: மதி.சுதா
Copy Rights: Open(given by Author)
Copy & Re Published: MANSU
என்ன நண்பர்களே பதிவுத் திருட்டை ஒழிக்க எப்படி என் வழி? Copy & Re Published யார் என்பதை வெளிக்காட்டி விட்டால் நண்பன் நிரூபன் போன்றோர் திருடர்களை இனங்காண்பது சுலபமல்லவா?



இதைப் பார்ப்பவர்கள் இவ்வாறான ஒரு சத்தியக்கடதாசி (Affidavit) இணைக்கும் நாகரிகத்தை இன்றிலிருந்து பதிவுலகில் புகுத்துங்கள்.இது எப்புடி என்றால் ஒரு வீதியில் வசிக்கும் எலலோரும் தம்முடைய வீட்டின் கேற்றில் "நான் திருடன் இல்லை" என்று எழுதி வைத்திருக்க ஒருத்தன் எதுவுமே எழுதாமல் இருந்தால் அவன் யார்? என்று நாம் நினைப்போம். சரியுங்க நீங்கள் யோசிப்பது ..............சரி.அதே தான்.இணையத்தளங்களின் முகம் இப்பவே கறுக்கிற மாதிரி தெரியுதா? நிரூபன் போன்றோருடன் சேர்ந்து கொடி பிடிக்காவிட்டாலும் கை கொடுத்துதான் பார்ப்போமே.
வால் மாமா ஜோசியம்: உங்கள் ஒவ்வொரு பதிவுகளுக்கு கீழேயும் கருத்துரைப் பகுதியில் நீங்கள் காப்பி உரிமம் வழங்கியது யாருக்கு, திருடையது யார் என்று ஒரு பட்டியல் காட்சிபடுத்த தொடங்குங்க. எல்லாரும் சேர்ந்து முயற்சி செஞ்சால் பலிக்கும் என்று வால் மாமா ஜோசியம் சொல்லுறாருங்கோ.
எப்புடி எங்கே திருடி வெளியிட்டிருக்காங்கள் என்று கண்டுபிடிப்பது என யோசிக்கிறிங்களா? கூகிளில் உங்கள் பதிவின் தலைப்பை இட்டு தேடுங்கள் அல்லது பதிவின் முக்கிய வசனத்தை இட்டு தேடுங்கள். கூகிள் உங்களுடைய விசுவாசமான "தலையாட்டி"யாக செயற்படும்.
அது சரி "தலையாட்டி" நினைவிருக்கா?
http://www.pc-park.blogspot.com/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 13, 2011 10:20 am

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஒருவர் தினமும் தங்கள் பதிவுகளை யார் காபி செய்வது என்று பார்த்துக்கொண்டிருந்தால் வேற புது பதிவுகள் போடமுடியாதே நான் சில இணயங்களில் பார்த்துள்ளேன் அதை காபி செய்யும் பொழுது காபி பேஸ்ட் பிரோட்டெக்டெட் என்று வருமே அது போல செய்ய ஏதாவது வழி இருக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 13, 2011 11:27 am

balakarthik wrote:இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, ஒருவர் தினமும் தங்கள் பதிவுகளை யார் காபி செய்வது என்று பார்த்துக்கொண்டிருந்தால் வேற புது பதிவுகள் போடமுடியாதே நான் சில இணயங்களில் பார்த்துள்ளேன் அதை காபி செய்யும் பொழுது காபி பேஸ்ட் பிரோட்டெக்டெட் என்று வருமே அது போல செய்ய ஏதாவது வழி இருக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்படி செய்ய வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது காரணம் பல பயனுள்ள கிருப்பிகள் நாம் தளத்தில் இருக்கிறது நாம் நாம் நண்பர்களுக்கு தனி மடலில் அனுப்ப என்னும் ஒரு பதிவு கோபி செய்ய முடியாமல் இருந்தால் எப்படி



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 13, 2011 11:29 am

வேணுமுனா இந்த பதிவோட லிங்கை கொடுக்கலாமே அதுமட்டுமில்லாம இதை வேறெப்படியும் நிறுத்த முடியாது மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பதிவுத் திருட்டை ஒழிக்க வழி கண்டுபிடிச்சிட்டேன். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக