ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்)

2 posters

Go down

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) Empty நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்)

Post by puthiyaulakam Sat Aug 13, 2011 2:12 am

இந்தோனேசியா வில் வாழும் மக்கள் ஒரு புது முறையான வைத்தியத்தை கண்டு பிடித்து உள்ளனர். அந்த ஊரில் வாழும் மக்கள் அங்குள்ள தண்டவாளங்களில் வந்து படுக்கின்றனர். இது அவர்கள் உடம்பில் உள்ள சில நோய்களை குணமாக்குவதாக சொல்கின்றனர். ஒரு வருடத்திற்கு மேலாக இவர்கள் இதை செய்கின்றனர். இதற்கு நல்லா பயன் இருப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள மக்கள் எலெக்ட்ரிக் ரயில் தண்டவாளங்களில் மின்சக்தி உள்ளதால் அது தங்கள் வியாதிகளை குனமகுவதாக சொல்கின்றனர். ஆனால் இவர்கள் இப்படி செய்வது ரயில் லில் வரும் பயணிகளையும் ரயில் ஓட்டுநர்களையும் மிகவும் பயமுறுத்துகிறது.அதனால் இந்த ஸ்டேஷன் அதிகாரிகள் “பயப்பட வேண்டாம் ” அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். போலீஸ் இவர்களை அகற்ற எவ்ளவோ முயன்றும் முடியாததால் இப்படி செய்ததாக சொல்கிறார்கள். நோய் குணமாக்கப்போய் ரயிலுக்குள் தலையை விடமால் இருந்தால் சரிதான்.. இந்த முட்டாள்களை எங்கே கொண்டு போய் நிறுத்துவது?
நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) N1
நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) N
நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) N1
நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) N2

SEE MORE PHOTOS :- http://puthiyaulakam.com/?p=6167


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) Empty Re: நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்)

Post by ரேவதி Sat Aug 13, 2011 2:13 am

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 56667 நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 56667 நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 865843


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) Empty Re: நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்)

Post by puthiyaulakam Sat Aug 13, 2011 2:32 am

ரேவதி wrote:நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 56667 நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 56667 நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) 865843
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்) Empty Re: நோய்கள் குணமடைய தண்டவாளத்தில் படுக்கும் வினோத மனிதர்கள்!(படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum