Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
+4
சிவா
selvak
ரூபன்
சரண்.தி.வீ
8 posters
Page 1 of 1
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்
சாகித்ய அகாதமி விருது இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய
அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.1955 முதல் இன்று வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் இப்பக்கத்தில் நாம் பட்டியலிட்டுள்ளோம்.
சாகித்ய அகாதமி விருது இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய
அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும்.1955 முதல் இன்று வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் இப்பக்கத்தில் நாம் பட்டியலிட்டுள்ளோம்.
2008 | மின்சாரப்பூ | மேலாண்மை பொன்னுசாமி | சிறுகதைகள் |
2007 | இலையுதிர்காலம் | நீல பத்மநாதன் | நாவல் |
2006 | ஆகாயத்திற்கு அடுத்த வீடு | மு.மேத்தா | கவிதை |
2005 | கல்மரம் | திலகவதி | நாவல் |
2004 | வணக்கம் வள்ளுவ | ஈரோடு தமிழன்பன் | கவிதை |
2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் | வைரமுத்து | நாவல் |
2002 | ஒரு கிராமத்து நதி | சிற்பி | கவிதை |
2001 | சுதந்திர தாகம் | சி.சு.செல்லப்பா | நாவல் |
2000 | விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் | தி.க.சிவசங்கரன் | விமர்சனம் |
1999 | ஆலாபனை | அப்துல் ரகுமான் | கவிதை |
1998 | விசாரணைக் கமிஷன் | சா.கந்தசாமி | நாவல் |
1997 | சாய்வு நாற்காலி | தோப்பில் முகமது மீரான் | நாவல் |
1996 | அப்பாவின் சினேகிதர் | அசோகமித்திரன் | சிறுகதைகள் |
1995 | வானம் வசப்படும் | பிரபஞ்சன் | நாவல் |
1994 | புதிய தரிசனங்கள் | பொன்னீலன் | நாவல் |
1993 | காதுகள் | எம்.வி.வெங்கட்ராம் | நாவல் |
1992 | குற்றாலக்குறிஞ்சி | கோ.வி.மணிசேகரன் | நாவல் |
1991 | கோபல்லபுரத்து மக்கள் | கி.ராஜநாராயணன் | நாவல் |
1990 | வேரில் பழுத்த பலா | சு.சமுத்திரம் | நாவல் |
1989 | சிந்தாநதி | லா.ச.ராமாமிர்தம் | சுயசரிதை |
1988 | வாழும் வள்ளுவம் | வா.செ.குழந்தைசாமி | இலக்கிய விமர்சனம் |
1987 | முதலில் இரவு வரும் | ஆதவன் | சிறுகதைகள் |
1986 | இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் | க.நா.சுப்பிரமணியம் | இலக்கிய விமர்சனம் |
1985 | கம்பன் ; புதிய பார்வை | அ.ச.ஞானசம்பந்தன் | இலக்கிய விமர்சனம் |
1984 | ஒரு கவிரியைப் போல | லட்சுமி (திரிபுரசுந்தரி) | நாவல் |
1983 | பாரதி : காலமும் கருத்தும் | தொ.மு.சி.இரகுநாதன் | இலக்கிய விமர்சனம் |
1982 | மணிக்கொடி காலம் | பி.எஸ்.இராமையா | இலக்கிய வரலாறு |
1981 | புதிய உரைநடை | மா.இராமலிங்கம் | விமர்சனம் |
1980 | சேரமான் காதலி | கண்ணதாசன் | நாவல் |
1979 | சக்தி வைத்தியம் | தி.ஜானகிராமன் | சிறுகதைகள் |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் | வல்லிக்கண்ணன் | விமர்சனம் |
1977 | குருதிப்புனல் | இந்திரா பார்த்தசாரதி | நாவல் |
1975 | தற்காலத் தமிழ் இலக்கியம் | இரா.தண்டாயுதம் | இலக்கிய விமர்சனம் |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் | க.த.திருநாவுக்கரசு | இலக்கிய விமர்சனம் |
1973 | வேருக்கு நீர் | ராஜம் கிருஷ்ணன் | நாவல் |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் | ஜெயகாந்தன் | நாவல் |
1971 | சமுதாய வீதி | நா.பார்த்தசாரதி | நாவல் |
1970 | அன்பளிப்பு | கு.அழகிரிசாமி | சிறுகதைகள் |
1969 | பிசிராந்தையார் | பாரதிதாசன் | நாடகம் |
1968 | வெள்ளைப்பறவை | அ.சீனிவாச இராகவன் | கவிதை |
1967 | வீரர் உலகம் | கி.வா.ஜெகநாதன் | இலக்கிய விமர்சனம் |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு | ம.பொ.சிவஞானம் | சரிதை நூல் |
1965 | ஸ்ரீ ராமானுஜர் | பி.ஸ்ரீ. ஆச்சார்யா | சரிதை நூல் |
1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் | நாவல் |
1962 | அக்கரைச் சீமையிலே | மீ.ப.சோமு | பயண நூல் |
1961 | அகல் விளக்கு | மு.வரதராசன் | நாவல் |
1958 | சக்கரவர்த்தித் திருமகன் | கி.இராஜகோபாலாச்சாரியார் | உரைநடை |
1956 | அலைஓசை | கல்கி | நாவல் |
1955 | தமிழ் இன்பம் | ரா.பி.சேதுப்பிள்ளை | கட்டுரை |
சரண்.தி.வீ- இளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
நண்பர் சரணுக்கு நன்றிகள் பல, அரிய தகவல்,இப்பொழுதே எல்லா படைப்புக்களையும் படிக்க வேண்டும் போல் இருக்கிறது
selvak- பண்பாளர்
- பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
நல்ல தகவல் சரண்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
அறிய தகவல் கொடுத்தமைக்கு நன்றிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
அருமையான தகவல்
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
[You must be registered and logged in to see this image.]
Re: சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்..!!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதில் நான் சில்லா நேரங்களில் சில மனிதர்கள் மட்டும் தான் வாசித்து உள்ளேன்
தற்போது மிதி அனைத்தையும் வாசிக்க ஆவல் வந்து விட்டது
Chocy- இளையநிலா
- பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் - சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் நாவல் ebook free download
» சமுதாய வீதி-சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் .
» சாகித்திய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டு விழா
» குருதிப்புனல்(சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்)
» வேருக்கு நீர் -சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்
» சமுதாய வீதி-சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல் .
» சாகித்திய அகாதமி விருது பெற்ற சு. வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டு விழா
» குருதிப்புனல்(சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல்)
» வேருக்கு நீர் -சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|