ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

+5
SK
பாலாஜி
ரேவதி
balakarthik
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by ரபீக் Sat Aug 13, 2011 11:54 am

மங்காத்தா படத்தின் பாடல் வெளியீட்டு விழாதான் பிரமாண்டமாக நடக்கவில்லை. இப்படத்திற்காக நடந்த பிரஸ்மீட்டிலும் கூட த்ரிஷா, லட்சுமிராய், அர்ஜுன் ஆகியோரின் தலைகளை காணாதது சப்பென்று ஆக்கியது நிகழ்ச்சியை. தல...? அவர்தான் ஐதராபாத்தில் இருக்கிறாரே. ஆனால் இவர்கள் எல்லாம் இருந்திருந்தார் எவ்வளவு பேசியிருப்பார்களோ, அவ்வளவு பேசினார் வெங்கட்பிரபு.

சென்னை 28 லிருந்து மங்காத்தா வரை மிக நீண்ண்ண்ண்ட பேச்சு அது. பிரஸ்மீட்டின் ஸ்பெஷல் அட்ராக்ஷன் யுவன் ஷங்கர் ராஜாதான். ம்... என்னத்தை சொல்றது என்று மிக சுருக்கமாக பேச ஆரம்பித்த யுவன், அஜீத் பற்றி பேசிய விஷயங்கள் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.

அஜீத் சார் இன்றைக்கு சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயரத்திலிருக்கிறார். இந்த கேரக்டரில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம் என்பதுதான் யுவன் பேச்சின் ஸ்பெஷல் வார்த்தைகள்.

இந்த படத்தில் எப்படி அஜீத் வந்தார் என்பதையே ஒரு ஸ்கீரின் பிளே போல சொன்னார் வெங்கட்பிரபு. முதலில் இந்த கதையில் அஜீத் சார் நடிப்பதாகவே இல்லை. சத்யராஜ் மற்றும் சிலரை வைத்துக் கொண்டு சின்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். க்ளவுட் நைன் சுஷாந்த்திடம் கதையை சொல்லி படம் இயக்க சம்மதம் வாங்கியாகிவிட்டது. அந்த நேரத்தில் அஜீத் சாரிடமிருந்து போன் வந்தது. அண்ணா சொல்லுங்கண்ணா... என்றேன்.

இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, என்ன படம் பண்ணப் போறீங்க? என்றார். நான் சின்னதா ஒரு லைனை சொன்னேன். அந்த கதையில் வரும் ஹீரோவுக்கு நெகட்டிவ் ரோல். இதுக்குதான் ஹீரோவை தேடிட்டு இருக்கேன் என்று நான் சொன்னதும் எதிர்முனையில் சில வினாடிகள் மவுனம். சட்டென்று நானே நடிக்கிறேன்... என்றார். அப்படிதான் இந்த படம் வந்துச்சு. இது கெட்டவங்களோட கதை. அஜீத் சார் முதன் முறையா நெகட்டிவ் ரோல் பண்றார்.

சென்னை 28 படத்தில் யுவனுக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. அதுக்கு பிறகு சரோஜா படத்துக்கும் அவர் பணம் வாங்கல. ஏன்னா படத்தின் தயாரிப்பாளர் சிவாதான் இவரை முதன்முதலில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதனால் வாங்கல. கோவா படத்திலிருந்துதான் அவருக்கு சம்பளம்னு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்த படத்தின் பாடல்களை பிரமாதமா கொடுத்திருக்கும் யுவன், பேக்ரவுண்ட் மியூசிக் போடுற பணியில் இருக்கார். இந்த மாதம் இறுதியில் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்றார் வெங்கட்பிரபு.

முன்னதாக திரையிடப்பட்ட ட்ரெய்லரிலும் பாடல் காட்சிகளும் அல்டிமேட்டாக அசத்தியிருந்தார் அஜீத். பொதுவாகவே பாடல் காட்சிகளில் பரபரப்பான மூவ்மென்ட்டுகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவர், இந்த படத்தில் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு இணையாக ஆடியிருந்ததுதான் ஆச்சர்யம்

தமிழ் சினிமா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by balakarthik Sat Aug 13, 2011 12:23 pm

பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by ரேவதி Sat Aug 13, 2011 12:25 pm

balakarthik wrote:பாடல்கள் கேட்டேன் மூன்று பாடல்கள் அருமை மீதி தெருவது கஷ்டம் தான் ஆனால் டிரெயிலார் பார்த்தவர்கள் அனைவருக்குமே இந்த படம் மிகவும் பிடித்துள்ளது சூப்பர் டூபராக உள்ளது டிரெயிலார் நிச்சயம் படமும் மெகா ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  224747944 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  224747944 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  224747944 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  224747944
பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by பாலாஜி Sat Aug 13, 2011 12:27 pm

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰

இத்திரை காவியம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் .

:suspect: :suspect: :suspect: :suspect:

🐰 🐰 🐰


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by balakarthik Sat Aug 13, 2011 12:27 pm

ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆடி மாச‌த்துல‌ ஆடியோ வ‌ருது கேள‌டி நீயாத்தா.. அடுத்த‌ மாச‌ம் ப‌ட‌மும் வ‌ரும் பார‌டி நீயாத்தா.. போடு ம‌ங்காத்தா.. ம‌ன்ற‌ம் எங்காத்தா??

பட் எனக்கு கோட்டரும் கோழி பிரியாணியே கிடைச்சதே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by ரேவதி Sat Aug 13, 2011 12:29 pm

balakarthik wrote:
ரேவதி wrote:பெருமாளே.....பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுணு கேள்வி பட்டு இருக்கேன்......இந்த பயபுள்ள என்னமா பொய் சொல்லுது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆடி மாச‌த்துல‌ ஆடியோ வ‌ருது கேள‌டி நீயாத்தா.. அடுத்த‌ மாச‌ம் ப‌ட‌மும் வ‌ரும் பார‌டி நீயாத்தா.. போடு ம‌ங்காத்தா.. ம‌ன்ற‌ம் எங்காத்தா??

பட் எனக்கு கோட்டரும் கோழி பிரியாணியே கிடைச்சதே மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  755837 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  755837 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  755837 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  755837 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  755837

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Fiesta25


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by balakarthik Sat Aug 13, 2011 12:30 pm

எப்போ பாருல வேலைக்கு சேர்ந்தே ரேவதி மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261


ஈகரை தமிழ் களஞ்சியம் மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by ரேவதி Sat Aug 13, 2011 12:33 pm

balakarthik wrote:எப்போ பாருல வேலைக்கு சேர்ந்தே ரேவதி மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261

இப்போதான் அண்ணா......பார்ட் டைம் ஜாப் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by SK Sat Aug 13, 2011 12:34 pm

balakarthik wrote:எப்போ பாருல வேலைக்கு சேர்ந்தே ரேவதி மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261 மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  676261
சொர்ண அக்கா ஆனா உடன் சேர்ந்திருப்பார்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by பூஜிதா Sat Aug 13, 2011 12:38 pm

சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு  Empty Re: மங்காத்தா இம்மாத வெளியீடு...வெங்கட் பிரபு அறிவுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum