ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 72 of 82 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 77 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:11 pm

அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா! சரி கெமிக்கல் குதிரை போதுமா?

அதான், கெமிக்கல் குதிரை கரையாதே, வேணும்னா நானும் நீங்களும், பொம்மை கடை ஆரமிப்போம்,...சரியா சார்......

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:12 pm

பிஜிராமன் wrote:
அட ஒரு பேச்சுக்கு சொன்னேன்பா! சரி கெமிக்கல் குதிரை போதுமா?

அதான், கெமிக்கல் குதிரை கரையாதே, வேணும்னா நானும் நீங்களும், பொம்மை கடை ஆரமிப்போம்,...சரியா சார்......

ரைட்டு விடுங்க.... நீங்க சென்னை வரும்போது அதை பற்றி டிஸ்கர்ஷன் பண்ணலாம் சியர்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:14 pm

ரைட்டு விடுங்க.... நீங்க சென்னை வரும்போது அதை பற்றி டிஸ்கர்ஷன் பண்ணலாம்

நான் என்ன குரூப் டிஸ்கஷன் கா வரேன்.............ஒன்லி பிரக்டிகள் நாலெட்ஜ் தான் எனக்கு வேணும்.........நோ தியரி..............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் Wed Feb 01, 2012 11:26 pm

பிஜிராமன் wrote:
ரைட்டு விடுங்க.... நீங்க சென்னை வரும்போது அதை பற்றி டிஸ்கர்ஷன் பண்ணலாம்

நான் என்ன குரூப் டிஸ்கஷன் கா வரேன்.............ஒன்லி பிரக்டிகள் நாலெட்ஜ் தான் எனக்கு வேணும்.........நோ தியரி..............

உங்களுக்கு சும்மிங் தெரியுமா? பிராக்டிக்கலா அடிக்கலாம் வர்றீங்களா சனிக்கிழமை? :silent:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Wed Feb 01, 2012 11:28 pm

உங்களுக்கு சும்மிங் தெரியுமா? பிராக்டிக்கலா அடிக்கலாம் வர்றீங்களா சனிக்கிழமை?

சார், நான் ஸ்வீமிங்க் ல சாம்பியன், எங்க ஊரு குட்டைளா வந்து கேட்டு பாருங்க...........நான் யாருனு சொல்லுவாங்க........ஸ்வீமிங்க்ளா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by subhajothi Thu Feb 02, 2012 12:10 pm

[ மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல ]

உண்மை அண்ணா மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறிவதர்க்குள் வாழ்க்கை பயணம் முடிந்து விடும் போலிருக்கிறது
subhajothi
subhajothi
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 26/01/2012

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 2:38 pm

subhajothi wrote:[ மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல ]

உண்மை அண்ணா மனிதர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறிவதர்க்குள் வாழ்க்கை பயணம் முடிந்து விடும் போலிருக்கிறது

மிக்க நன்றிகள் சுபா......... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Feb 02, 2012 10:52 pm

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. (408)

காட்டிற்கு பயணமாய் சென்றானொரு அறிவற்றான்
அவன்சென்ற பாதையிலே பெரும்புதையல் கண்டானே
தன்னிடம் வைத்திருந்த நீர்க்குவளை உணவுபைகள்
எனவனைத்தையும் கீழ்க்கொட்டி புதையலை சேகரித்து
தன்னுடன் இழுத்துச்சென்றான் வழியிலே நீர்வற்றி
தாகமும் பசியும்வர துளிநீரும் பருக்கைசோறுமின்றி
கையினிற் புதையலுடன் துடிதுடித்து மடிந்தானே

அறிவானோர் தாங்கொண்ட வறுமைத் துன்பத்தினை
தம்மதியின் நுட்பத்தால் விரைவில் களைந்திடுவார்
வறுமைத் தரும்துன்பம் அவரைபாதித்தல் மிக்காதே
மாறாய் கல்வியறிகள் துளியுமற்ற அறிவிலிகள்
பெற்றிடும் பெருத்த செல்வத்தினைப் பயன்படுத்திடும்
வழிகளேதும் தெரியாது தினம்தவறாய் செலவிடுவர்
பலவித துன்பத்தை பிற்பலனாய் அவர்பெறுவார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 10:57 pm

மிக அருமையாக படைத்துள்ளீா்கள்.

வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by அசுரன் Thu Feb 02, 2012 10:59 pm

வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை சேமிப்பதில் தவறில்லை, ஆனால் அது நமக்கு பயன்தரா பட்சத்தில் அவையணைத்தும் வீண். அருமையான விளக்கம் பிஜிராமன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 72 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 72 of 82 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 77 ... 82  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum