புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
62 Posts - 63%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
254 Posts - 44%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
15 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 61 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 61 of 82 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 71 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 10, 2012 10:49 pm

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. (390)

உண்டுயிர் காக்கவுணவு பாதுகாப்பிற்கு இருப்பிடம்
பயணிக்க போக்குவரத்து பயம்மறக்க காவல்துறையென
மக்கள்தினம் நல்வாழ்வு வாழவகையினைச் செய்தும்

உயிரினைக் குடித்திடும் நோய்தாக்கிடும் பொழுதும்
பேரழிவைத் தந்திடும்இயற்கைச் சீற்றத்தின் பொழுதும்
மக்கள்நிலை உணர்ந்து தக்ககருணை காட்டியும்

சமமாக அனைவரையும் எண்ணிதினம் நடந்து
முகத்தினையும் பெயரினையும் காணாது என்றும்
நடுவுநிலை தவாராத பண்பினைக் கொண்டும்

மக்களை அனுதினம் பேணிக்காத்திடும் அரசர்
உலகிலே வீற்றிருக்கும் அரசர்களுக் கெல்லாம்
ஒளியாக விளங்கிதினம் வழிகாட்டி நிற்பார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Jan 11, 2012 10:24 pm

பொருட்பால் - கல்வி 40 ஆம் அதிகாரம்

முன்னுரை

இந்த அதிகாரத்தில் வள்ளுவர், கல்வியைப் பற்றி கூறுகிறார், அதாவது ஒருவன் எதைக் கற்கவேண்டும், எப்படிக் கற்கவேண்டும், எங்ஙனம் கற்கவேண்டும், கற்றதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தன் பத்து குறள்களின் மூலம் கல்வியின் சிறப்பையும், கல்லாமையால் வரும் இழிவையும் கூறுகிறார், இனி ஒவ்வொரு குறளுக்கும், விளக்கத்தை கவிதை மூலம் காண்போம்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)

உடலது சோர்வின்றி வலிமைபெற்று இருக்க
உடற்பயிற்சிக் கல்வியை நல்லபடிக் கற்பதும்
பயிற்சி நுணுக்கத்தை விளக்கமாய் கேட்பதும்
அதுகூறும் வழிமுறைப்படி தினமும் நடப்பதும்
உடற்பயிற்சி கல்வியுடன் செய்ய வேண்டியன

தனக்குகந்த கல்வியை சிறப்பாகக் கற்றிட
தெரிந்தோர் கற்றோர் எனப்பலரிடம் கேட்டு
எழுந்திடும் ஐயங்களை முழுதாய்க் களைந்து
கற்றக் கல்வியை நடைமுறையில் பின்பற்றி
ஒழுகுதல் தொழிற்கல்வி கற்றலுடன் வேண்டியன

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 7:48 pm

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (392)

பேருந்து நிறுத்தத்திலே நாம்பலரை பார்த்திருப்போம்
பேருந்து எண்யாதென்று கேட்டுகேட்டு நின்றிருப்பர்
எண்ணினைக் கூறியபின், பேருந்து சென்றிடும்ஊர்
யாதென்றும் கேட்பரே, எண்ணறிவும், எழுத்தறிவும்
கடுகளவும் இல்லாத கொடுமையான மக்களே

கணக்கையும் கணிதத்தையும் கருத்தாக நாம்கற்று
இலக்கண இலக்கியம் இவற்றையும் தினங்கற்று
எண்ணிலும் எழுத்திலும் சிறப்புடன் விளங்குவதே
உயிருள்ள நமைப்போன்ற மனிதரின் வாழ்விற்கு
இருகண்ணாக இருந்துநற் பொருளறிய உதவும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jan 12, 2012 9:36 pm

[You must be registered and logged in to see this image.] புலியை முறத்தால் அடித்தவர்கள் இன்று பேருந்து எண் கூட தெரியாமல் இருக்கின்றனரே அதற்கு காரணம் பாழாய் போன ஆங்கிலம் தான் கவியே. என்றும் அழியா நிலவாகிய திருவள்ளுவத்தை நமது சட்டை பைக்குள் கொண்டுவந்து போடுவது போல் விளக்கவுரை வழங்கும் உங்களை பாராட்டுகிறேன். அன்புடன் அசுரன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jan 12, 2012 9:46 pm

அசுரன் wrote:[You must be registered and logged in to see this image.] புலியை முறத்தால் அடித்தவர்கள் இன்று பேருந்து எண் கூட தெரியாமல் இருக்கின்றனரே அதற்கு காரணம் பாழாய் போன ஆங்கிலம் தான் கவியே. என்றும் அழியா நிலவாகிய திருவள்ளுவத்தை நமது சட்டை பைக்குள் கொண்டுவந்து போடுவது போல் விளக்கவுரை வழங்கும் உங்களை பாராட்டுகிறேன். அன்புடன் அசுரன்.

மிக்க நன்றிகள் சார் .........இந்த காலத்திலும் இது போன்று கல்லாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள், பண வறுமையால் கொஞ்சம், மன வறுமையால் கொஞ்சம் என கல்வி கற்காதோர் இருக்கின்றனர்.....

மீண்டும் நன்றிகள் சார் புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:29 pm

கண்ணுடையர் என்பவர் கற்றார் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (393)

கண்ணால் பொருளைக் நாம்காண்பது பெரிதில்லை
நம்கண்ணங்கு கண்டது எப்பொருளென அறிவதும்
அப்பொருளின் குணத்தினை புரிவதும் அறிவாகும்
இப்படிப் பொருளினை பிரித்தறியத்தேவை அகக்கண்
அகக்கண் வேண்டுமெனில் கற்பதுவே நல்வழியாகும்

அகக்கண் கொண்டவர்கள் புறக்கண்ணை இழந்தாலும்
தெளிந்தநற் கண்ணோடு இருப்பதாக, கருதப்படுவாரே
அகக்கண் இல்லாதார் புறக்கண்ணை கொண்டாலும்
புறத்தில் கண்ணிடத்தில் புண்கொண்டு போவார்போல்,
காற்றோராலும் மற்றொராலும் இகழ்ந்து ஒதுக்கப்படுவர்

கண்ணுடன் நடந்தாலே நமை மதியாவுலகில்
முகத்தில் இருபுண்ணுடன் நடந்தால் மதிப்பாரோ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:42 pm

விளக்கம் மிக அருமை பிஜிராமன். பகுத்தறிவை பயன்படுத்தி நல்லது கெட்டதை அறிந்துக்கொண்டாலே போதும் நிறைய சிக்கல்கள் தீர வழியுண்டு... பாராட்டுகள்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:46 pm

அசுரன் wrote:விளக்கம் மிக அருமை பிஜிராமன். பகுத்தரிவை பயன்படுத்தி நல்லது கெட்டதை அறிந்துக்கொண்டாலே போதும் நிறைய சிக்கல்கள் தீர வழியுண்டு... பாராட்டுகள்.

கல்வியென்பது, ஏட்டை கற்பது மட்டும் அல்லவே, கேட்பது, பார்ப்பது, உணர்வது மற்றும் நம் அறிவை வளர்க்கும் அனைத்துமே கல்வி தானே, அது பகுத்தறிவையும் வளர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஐயா

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jan 13, 2012 10:50 pm

பிஜிராமன் wrote:அது பகுத்தறிவையும் வளர்க்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை ஐயா

மிக்க நன்றிகள் ஐயா..... புன்னகை நன்றி
சரியா சொன்னீங்க...... கல்வி என்பதே ஒரு அனுபவம் தானே!

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jan 13, 2012 10:53 pm

கல்வி என்பதே ஒரு அனுபவம் தானே

மிகவும் சரி ஐயா...... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 61 of 82 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 71 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக