புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
Page 60 of 82 •
Page 60 of 82 • 1 ... 31 ... 59, 60, 61 ... 71 ... 82
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். (388)
நோயென்று வந்திட்டால் துவண்டுதான் போயிடுவோம்
நோயுற்ற மறுகணமே இவர்நாடிச் சென்றிடுவோம்
நம்நோயிர்க்கு மருந்தளித்து உற்றதைச் செய்திட்டு
உயிர்காக்கும் மருத்துவரை இறையென் றுரைப்போம்
படிப்பினைப் பயின்றிட கட்டணுமே பணத்தையென்று
தந்தையிடம் எக்கணம் உரைத்தாலும், அக்கணமுதல்
அதற்கான செயல்செய்து உற்றநேரத்தில், சரியாக
பணங்கொண்டு தந்துதவும் தந்தை இறைபோலாவார்
துன்பமென்றும் நெருங்காது மக்களைக் காத்திடவே
நீதிநெறி தவறாதுநாட்டில் குற்றமென்றும் பெருகாது
காவலாக நின்றுதினம் காத்துச்செல்லும் அரசரினை
நல்லிறையாக கொண்டிடுவர் மக்கள் தம்முளென்றும்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முதலில் மருத்துவர் பிறகு தந்தை அடுத்த அரசரா? முதலாமவர்கள் இப்ப ரொம்பவே கெட்டு போயிட்ட்டாங்க மை லார்ட் கவிதை நன்று.... மிகவும் பிடித்திருந்தது ராமன் சார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அசுரன் wrote:முதலில் மருத்துவர் பிறகு தந்தை அடுத்த அரசரா? முதலாமவர்கள் இப்ப ரொம்பவே கெட்டு போயிட்ட்டாங்க மை லார்ட் கவிதை நன்று.... மிகவும் பிடித்திருந்தது ராமன் சார்
மிக்க நன்றிகள் சார்.......நாம் சிறந்த மருத்துவர்களை மட்டும் எடுதுக் கொள்வோமே.....
மாணவனை சார் என்று அழைக்கும்.....தங்களைப் போன்ற சார்கள் தான் நம் சமூகத்திற்கு பலம்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதுவும் சரிதான்!... என்னாது நீங்க மாணவனா?பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் சார்.......நாம் சிறந்த மருத்துவர்களை மட்டும் எடுதுக் கொள்வோமே.....
மாணவனை சார் என்று அழைக்கும்.....தங்களைப் போன்ற சார்கள் தான் நம் சமூகத்திற்கு பலம்.......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அதுவும் சரிதான்!... என்னாது நீங்க மாணவனா?
நான் எம்பிஏ படிதுக் கொண்டிருக்கிறேன்.....சார்.........அப்டினா நான் மாணவன் தானே
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ அப்படியா வாழ்த்துகள் தம்பிபிஜிராமன் wrote:அதுவும் சரிதான்!... என்னாது நீங்க மாணவனா?
நான் எம்பிஏ படிதுக் கொண்டிருக்கிறேன்.....சார்.........அப்டினா நான் மாணவன் தானே
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஓ அப்படியா வாழ்த்துகள் தம்பி
இருந்தாலும் நீங்க சாரி நு கூப்டது கெத்தா தான் இருந்தது.........தம்பி என்று அழைப்பது அன்பாக இருப்பதால்........இதையே பின்பற்றுங்கள் சார்......நன்றிகள் சார்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நானும் உங்களை போன்ற ஒரு மாணவன் தான். ஆம் எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கிறேன்.... (அஞ்சல் வழி) அப்போ நானும் மாணவன் தானே!... இருந்தாலும் எனக்கு வயது 41 அதனால் நீங்கள் எனக்கு தம்பியாக தான் இருப்பீர்கள். நன்றிகள்பிஜிராமன் wrote:ஓ அப்படியா வாழ்த்துகள் தம்பி
இருந்தாலும் நீங்க சாரி நு கூப்டது கெத்தா தான் இருந்தது.........தம்பி என்று அழைப்பது அன்பாக இருப்பதால்........இதையே பின்பற்றுங்கள் சார்......நன்றிகள் சார்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நானும் உங்களை போன்ற ஒரு மாணவன் தான். ஆம் எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கிறேன்.... (அஞ்சல் வழி) அப்போ நானும் மாணவன் தானே!... இருந்தாலும் எனக்கு வயது 41 அதனால் நீங்கள் எனக்கு தம்பியாக தான் இருப்பீர்கள். நன்றிகள்
அருமை அண்ணா............ கல்வி கற்க எது வயது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (389)
காற்றோற்கு அறிவினை அதிகரிக்குமே நல்லவிவாதம்
இக்கருவியைக் கொள்ளாத கற்றோர் இலையெனலாம்
விவாதத்தின் இடையிலே கடுஞ்சொற்களும் எழுவதுண்டு
எழுந்திடும் கடுஞ்சொல்லை பொருத்துத், தொடர்ந்துநற்
கருத்தினை முன்வைப்பார் சொல்லிற்கு மதிப்புயரும், ஒத்து
நாட்டினையும் மக்களையும் காத்தருளும் மன்னவர்
தவறுதலாய் தான்பிழை யொன்றைச் செய்திடவே
நாட்டிலுள்ள அறிஞர்களும் மக்களும், கடுமையான
சொற்களால் கடிந்திடவே, தவருணர்ந்த மன்னரின்
பொறுமையால் உலகமே புகழ்பாடி அவர்கீழ்தங்கும்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (389)
காற்றோற்கு அறிவினை அதிகரிக்குமே நல்லவிவாதம்
இக்கருவியைக் கொள்ளாத கற்றோர் இலையெனலாம்
விவாதத்தின் இடையிலே கடுஞ்சொற்களும் எழுவதுண்டு
எழுந்திடும் கடுஞ்சொல்லை பொருத்துத், தொடர்ந்துநற்
கருத்தினை முன்வைப்பார் சொல்லிற்கு மதிப்புயரும், ஒத்து
நாட்டினையும் மக்களையும் காத்தருளும் மன்னவர்
தவறுதலாய் தான்பிழை யொன்றைச் செய்திடவே
நாட்டிலுள்ள அறிஞர்களும் மக்களும், கடுமையான
சொற்களால் கடிந்திடவே, தவருணர்ந்த மன்னரின்
பொறுமையால் உலகமே புகழ்பாடி அவர்கீழ்தங்கும்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 60 of 82 • 1 ... 31 ... 59, 60, 61 ... 71 ... 82
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 60 of 82