Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters
Page 56 of 82
Page 56 of 82 • 1 ... 29 ... 55, 56, 57 ... 69 ... 82
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
First topic message reminder :
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!
நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்
செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்
இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே
மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
மகிழ்ச்சி ராமன். பாதயாத்திரையின் போது கணினியையும் தூக்கிகொண்டு செல். அப்போதுதான் ஈகரையுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடியும்.
ஹா ஹா ஹா.......ஆனால் பிஎஸ்என்எல் அவ்வளவு நீளம் வைர் தர மாட்டாங்கலாம் நா..........
போறவழில தங்க போறது கட்டுக்குள்ள.........என்னமோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தங்கரா எஃபக்ட் குடுகுறீங்களே அண்ணா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிஜிராமன் wrote:
தங்க போறது கட்டுக்குள்ள.........
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
BSNL இல்லைனா என்ன? கைபேசியில் இணைக்க வேண்டியதுதான்.பிஜிராமன் wrote:மகிழ்ச்சி ராமன். பாதயாத்திரையின் போது கணினியையும் தூக்கிகொண்டு செல். அப்போதுதான் ஈகரையுடன் தொடர்ந்து இணைந்து இருக்க முடியும்.
ஹா ஹா ஹா.......ஆனால் பிஎஸ்என்எல் அவ்வளவு நீளம் வைர் தர மாட்டாங்கலாம் நா..........
போறவழில தங்க போறது கட்டுக்குள்ள.........என்னமோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தங்கரா எஃபக்ட் குடுகுறீங்களே அண்ணா.....
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
BSNL இல்லைனா என்ன? கைபேசியில் இணைக்க வேண்டியதுதான்
நா கை பேசி லாம் எடுதுட்டு போக போறது இல்ல அண்ணா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகிய உதாரணம்.
இதனால் தான் நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்.
வாழ்த்துகள், தொடருங்கள்...
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகிய உதாரணம்.
இதனால் தான் நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்.
வாழ்த்துகள், தொடருங்கள்...
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
சதாசிவம் wrote:நீரைக் குடித்தோர் உடலிற்பாதிப்பு உண்டாயின்
அந்நீர்வந்த வழிதவறோ? என்று ஐயப்படும்
அழகிய உதாரணம்.
இதனால் தான் நதிமூலம், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள்.
வாழ்த்துகள், தொடருங்கள்...
மிக்க நன்றிகள் ஐயா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
நிலத்திற் பிறந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். (959)
அன்னையவள் சமைத்திடுவாள் அன்புடனே சோறு
எத்தனையோ மகத்துவத்தைக் கொண்ட அந்தச்சோற்றை
ஆயிரம்பேர் சமைத்த உணவின் இடையினிலேவைக்க
அன்னையவள் கைப்பக்குவத்தை அறிந்த அவள்பிள்ளை
தாய்செய்த சோறெதுவென அதைஉண்டபின் கூறிடுவான்
விளைந்த பயிரினையும் காய்கனியினையும் பார்த்தவுடன்
எந்நிலத்தில் விளைந்ததென்று கூறிடுவான் நல்விவசாயி
ஒவ்வொருவர் வாயிடத்து வரும்சொற்கள் மாறிடுமே
அப்படி வரும்சொற்கள் நமக்குரைத்திடுமே, அச்சொற்கள்
எக்குடியில் பிறந்தார்க்கு உரியசொற்கள் என்றே

உண்மையை அருமையாய் கூறி இருக்கிறீர்கள் ராமன்
பிஜிராமன் wrote:
அன்னையவள் கைப்பக்குவத்தை அறிந்த அவள்பிள்ளை
தாய்செய்த சோறெதுவென அதைஉண்டபின் கூறிடுவான்
உண்டபின் என்ன ? பார்த்தவுடனேயே நாங்க கண்டுபிடிச்சிடுவோம்
பிஜிராமன் wrote:அப்படி வரும்சொற்கள் நமக்குரைத்திடுமே, அச்சொற்கள்
எக்குடியில் பிறந்தார்க்கு உரியசொற்கள் என்றே
மிகச் சரியான கருத்து
கருத்திற்கேற்ற சொற்கள்
சொற்களை கோர்த்த கலைநயம் அருமை
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
உண்டபின் என்ன ? பார்த்தவுடனேயே நாங்க கண்டுபிடிச்சிடுவோம் ஜாலி
நாங்கல்லாம் பாக்காமையே கண்டு பிடிப்போம்......எப்டி சொல்லுங்க பாப்போம்......
மிகச் சரியான கருத்து
கருத்திற்கேற்ற சொற்கள்
சொற்களை கோர்த்த கலைநயம் அருமை மகிழ்ச்சி
மிக்க நன்றிகள் அக்கா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
பிஜிராமன் wrote:
நாங்கல்லாம் பாக்காமையே கண்டு பிடிப்போம்......எப்டி சொல்லுங்க பாப்போம்......
சமையலில் ஒவ்வொருவரின் கைபக்குவதிற்க்கு ஒவ்வொரு மணம் உண்டு
அதைவைத்து கண்டுபிடித்துவிடுவீர்கள் தானே
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Page 56 of 82 • 1 ... 29 ... 55, 56, 57 ... 69 ... 82
Similar topics
» பிஜிராமனின் மதிப்பீடுகள் 500 - வாழ்த்துவோம் வாங்க
» புதிய கவிஞர் பிஜிராமனின் முதல் 1000 பதிவுகள் - வாழ்த்துவோம் உறவுகளே!!!!
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கவிதையில்...
» கற்பனை...கவிதையில்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum