புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_lcapபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_voting_barபிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 52 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 19, 2011 7:54 pm

சதாசிவம் wrote:இப்போது சரியாக இருக்கிறது ராமன்.
தொடருங்கள்

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 6:12 pm

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று. (955)

நன்குழைத்து ஆறுபோகம் விளைவித்த விவசாயி
மழைநீர்வரத்து குறைந்து நிலமதும் வறண்டுவிட
நன்குவிளைந்த நிலத்தில் விளைவித்தல் அழிந்தும்
தன்னுழைப்பை மறக்காது விவசாயி தினஞ்சென்று
நிலத்தினை பண்படுத்தும் பண்பினை மறவார்

காலம் காலமாக தாங்கள்கொண்ட பொருட்களை
மக்கட்கு வாரிவழங்கிய நிறைந்த கையுடையார்
வந்துசெல்லும் வறுமையால் சிக்குண்ட போதும்
தம்வழங்கிடும் பண்பினை கைவிடாது நிற்பதுவே
பெருமை வாய்ந்து நிற்கும்குடிபிறந்தார் பண்பாகும்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:05 pm

அடடா , என்ன தம்பி , இவ்வளவு எழுதி தள்ளி இருக்கீங்க ? சிரி

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை

வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:09 pm

ஒரு வாரம் ஆஃபிஸ் க்கு லீவு போட்டு தான் உட்கார்ந்து படிக்கணும் போல புன்னகை

வணக்கம் அக்கா,

முதல் முறையாக இத்திரியில் அடி எடுத்து வைதமைக்கு நன்றிகள். நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை

வாழ்த்துக்கள் , அன்பு மலர்
சிறப்புடன் ஓங்குக உங்கள் கவியாட்சி அன்பு மலர்

மிக்க நன்றிகள் அக்கா...... புன்னகை நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:17 pm

பிஜிராமன் wrote:நீங்க ஆஃபிஸ் கு லீவு லாம் போட வேணாம், அப்டியே டீ ஓ காஃபி ஓ குடிசிட்டே, படிங்க போதும் புன்னகை

ஆஃபிஸ் ல இதை படிக்க நேரம் ஏதுப்பா ? சோகம்

அதுவும் இல்லாம இதை மேம்போக்காக ஏதோ கதை படிப்பது போல படிக்க இயலாது

நீ பலமணிநேரம் சிந்தித்து எழுதியதை நாங்கள் சில நிமிடங்களில் படித்துவிட்டு

ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டு செல்வது என்பது என்னை பொறுத்தவரை

படைப்பாளிக்கு நாங்கள் செலுத்தும் மரியாதையாக இருக்காது

படைப்பாளிக்கு மரியாதை செலுத்துவது என்பது அவரது படைப்புகளை

நாம் கவனத்துடன் படிப்பதும் , படித்ததை நடைமுறை வாழ்க்கையில்

கடைபிடிப்பதுவேமெயாகும் , இதற்கு பெயர் உணருதல்

படித்தல் என்பது வேறு , உணருதல் என்பது வேறு

உணருதலே கலைஞனுக்கு தரப்படும் கவ்ரவம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:22 pm

மிகவும் அருமயான சொன்னீர்கள் அக்கா,

நான் இப்பொழுது ராஜ் தொலைகாட்சியில், வரும் புதியதோர் கவிஞன் செய்வோம் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,.........அதில் விசாலி கண்ணதாசன் அவர்கள் கொடுக்கும் அறிவுரை மிகவும் நன்றாக இருந்தது, உங்கள் கருத்தை ஒத்து இருந்ததால், நான் இதை இங்கு குறிப்பிட்டேன்,........

நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:27 pm

பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 20, 2011 9:32 pm

J.Sasikala wrote:
பிஜிராமன் wrote:
நீங்கள் அவ்வாறு படித்து கூறும் கருத்துக்களே என்னை பலப் படுத்தும், என்பதில் ஐயம்..........இல்லை...........மிக்க நன்றிகள் அக்கா...... நன்றி

நிச்சயமாக என் கருத்துக்கள் இங்கு இடம் பெறும் தம்பி புன்னகை

கலைஞனுக்கு தரப்படும் உயரிய விருது ,
அவனது கலை படைப்புகள் குறித்த உண்மையான , நேர்மையான விமர்சனம் புன்னகை

என்ன , எனக்கு கொஞ்சம் நாட்கள் தேவை 35 பக்கங்கள் படிக்க புன்னகை

எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Tue Dec 20, 2011 9:37 pm

பிஜிராமன் wrote:

எடுத்துக்கொள்ளுங்கள் அக்கா உங்கள் சொந்த நேரத்தை ,
எடுத்துக் கூறுங்கள் நீங்கள் இத்திரியில் உணர்வதை....... புன்னகை

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 21, 2011 4:44 pm

சலம்பற்றிச் சார்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். (956)

தானாக முன்வந்து வாக்குறுதி அதைத்தந்து
முன்பே நைந்தவற்கு நம்பிக்கை சொல்தந்து
தீங்கிற்கு மேல்தீங்கினை அவர்க்கு இழைத்து
அதன்மூலம் லாபம் அடைந்திட எண்ணுவோர்
வஞ்சகம் நிறைந்த வஞ்சகர்கள் ஆவார்கள்

மாசற்று இம்மண்ணில் வாழ நினைப்போர்கள்
வறுமை இருளில் துவண்டுபோய் கிடந்தாலும்
காசினைப் பெரியதாக எந்நாளும் எண்ணிடாது
வஞ்சக குணத்தோடு எச்செயலும் செய்திடாது
சான்றாண்மைப் பண்பினை பற்றி நிற்பார்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 52 of 82 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 67 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக