ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

+34
subhajothi
hega
அசுரன்
ரா.ரா3275
பானு ஜெகன்
ஸ்ரவாணி
ஸ்ரீதரன்
ANTHAPPAARVAI
அருண்
அ.இராஜ்திலக்
aathma
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
இளமாறன்
முனைவர் ம.ரமேஷ்
சிவா
கோமதி
kitcha
ayyamperumal
சாவித்ரி
உமா
ரேவதி
கே. பாலா
மகா பிரபு
ranhasan
அப்துல்லாஹ்
அதி
Aathira
dsudhanandan
பூஜிதா
சதாசிவம்
பிஜிராமன்
38 posters

Page 41 of 82 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 82  Next

Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

Last edited by பிஜிராமன் on Fri Oct 07, 2011 6:23 pm; edited 1 time in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Nov 24, 2011 8:41 pm

ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.

மன்னிக்கவும் அக்கா, பாலா ஐயா கூறியது போல் அந்த எழுத்துக்களில் பிழை இருந்தது, இப்பொழுது திருத்தி விட்டேன், இனி இது போன்ற வராமல் பார்துக்கொள்கிறேன் அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]

Post by பிஜிராமன் Thu Nov 24, 2011 8:42 pm

எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்

மிக்க நன்றிகள் ஐயா, நான் பிழையை திருத்தி விட்டேன் ஐயா, நன்றிகள்..... [You must be registered and logged in to see this image.] புன்னகை

Post by கே. பாலா Thu Nov 24, 2011 9:24 pm

பிஜிராமன் wrote:
எழுத்து பிழையாக இருக்க வேண்டும் இரண்டு இடங்களிலும் வலுவளிக்கும், வலுவிழந்து என்றுதான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்

மிக்க நன்றிகள் ஐயா, நான் பிழையை திருத்தி விட்டேன் ஐயா, நன்றிகள்..... [You must be registered and logged in to see this image.] புன்னகை
வேண்டாம் ஐயா ! இத்தனை ஐயா ! சும்மா பாலானும் சொன்னாலே போதும் ராமன்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Thu Nov 24, 2011 10:23 pm

வேண்டாம் ஐயா ! இத்தனை ஐயா ! சும்மா பாலானும் சொன்னாலே போதும் ராமன்

ஆசானை, ஐயா என்றழைப்பது என் வழக்கம், அதையும் வேண்டாம் எனக்கூறுவது தங்கள் பண்பு, தங்களின் இந்த சான்றாண்மைக்காகவாவது நான் அப்படி அழைத்தே ஆக வேண்டும்.

நன்றிகள் ஐயா....... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by ANTHAPPAARVAI Thu Nov 24, 2011 10:26 pm

அருமையாக இருக்கிறது வள்ளுவரே...!
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அவ்வப்போது தொடர்ந்து படித்து வருகிறேன்...

பாராட்டுக்கள்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this image.]

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Fri Nov 25, 2011 7:22 am

ANTHAPPAARVAI wrote:அருமையாக இருக்கிறது வள்ளுவரே...!
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. அவ்வப்போது தொடர்ந்து படித்து வருகிறேன்...

பாராட்டுக்கள்!! [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள் நண்பா....... [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Fri Nov 25, 2011 10:05 am

பிஜிராமன் wrote:
ராமன், எனக்கு படித்ததும் அர்த்தம் புரிந்துவிட்டது.ஒரு சில வார்த்தைகள் .

வழுவளிக்கும் என்றால் வழு அதிகரிக்கும் என்று பொருளா.
இது மட்டும் தான் சந்தேகம்.

மன்னிக்கவும் அக்கா, பாலா ஐயா கூறியது போல் அந்த எழுத்துக்களில் பிழை இருந்தது, இப்பொழுது திருத்தி விட்டேன், இனி இது போன்ற வராமல் பார்துக்கொள்கிறேன் அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா..... [You must be registered and logged in to see this image.] புன்னகை [You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி ராமன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Sat Nov 26, 2011 3:03 pm

பிஜிராமன் wrote:
உலகில் நிறையப்பேர் கையின்றி காலின்றி
பலகலைகள் தன்னுள் கொண்டு பல்கலையாய்
எஞ்சிய அனைவருக்கும் காட்டாக திகழ்வாரே
இத்தகைய நற்பெருமைக்கு ஊக்கமே காரணமாம்

மிகவும் சிறந்த விளக்கம் ராமன். தொடர்ந்து
படித்து கொண்டு தான் வருகிறேன்...
[You must be registered and logged in to see this image.].
உன் ஒவ்வொரு குறளுக்கும் விளக்கத்திர்க்கும் என் விருப்ப பொத்தான்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே வருகிறேன். [You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by பிஜிராமன் Sat Nov 26, 2011 3:06 pm

மிகவும் சிறந்த விளக்கம் ராமன். தொடர்ந்து
படித்து கொண்டு தான் வருகிறேன்...
[You must be registered and logged in to see this image.].
உன் ஒவ்வொரு குறளுக்கும் விளக்கத்திர்க்கும் என் விருப்ப பொத்தான்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே வருகிறேன்.

மிக்க நன்றிகள் அக்கா, நான் நீங்கள் தான் விருப்பப் பொத்தானை அழுதுகிறீர்கள் என்பதை அறிந்திருந்தேன்....
நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by உமா Sat Nov 26, 2011 3:09 pm

பிஜிராமன் wrote:
மிக்க நன்றிகள் அக்கா, நான் நீங்கள் தான் விருப்பப் பொத்தானை அழுதுகிறீர்கள் என்பதை அறிந்திருந்தேன்....
நன்றிகள் அக்கா [You must be registered and logged in to see this image.] புன்னகை

எதற்காகக சொல்கிறேன் என்றால். நான் படித்துவிட்டேன் என்பதை நீ அறியவே,
பின்னூட்டம் போடவில்லை என்று நினைக்காதே.படித்ததும் நான் லைக் கொடுத்துடுவேன்.
அப்போது நீ புரிந்து கொள்ளலாம் , நான் படித்துவிட்டேன் என்று. [You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 41 Empty Re: பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 82 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 61 ... 82  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum