புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
65 Posts - 63%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
1 Post - 1%
viyasan
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
257 Posts - 44%
heezulia
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
17 Posts - 3%
prajai
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_m10பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர் - Page 18 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்

Page 18 of 82 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 50 ... 82  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 11:23 am

First topic message reminder :

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
நான் திருவள்ளுவத்தை கவிதையில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன்...இதோ அந்த கவிதைதொடரை இந்த முதல் பதிவுடன் தொடங்க உள்ளேன்...உங்கள் அனைவரின் சம்மததுடனும் ஆதரவுடனும் பதிகிறேன்...நன்றி
ஒப்பாரி யாங்கண்டது இல் !!!

நிறத்தோடு நிறம் கலக்கும் பச்சோந்தி
அது பார்வைக்கு மறைந்திருக்கும்

செடி கொடிகள் நிறமொத்திருகும்
விசச்செடியும் அதில் மறைந்திருக்கும்

இவற்றை உற்று நோக்கிட
பிரித்தறிதல் சுலபமே

மனிதனுடன் கலந்திருப்பான் கயவன்
அவன் கயவன் இவன் மனிதன் என்று
இவற்றுள் பிரித்து காண்பது எளிதல்ல
இவர்களை விட ஒப்புமை உலகிலில்லை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். (1071)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 27, 2011 10:28 pm

kitcha wrote:
ஏரிடுதல் உழவிற்கு நன்றாகும் அதைவிட - அந்
நிலத்திற்கு எருவிடுதல் மிகநன்றாம் - எருவிட்ட
மறுகணத்தில் களைஎடுத்துப்பின் நீர் பாய்ச்சுதல்
மிக நன்றே; இவைகாட்டிலும் பயிரினை கண்ணாக
காத்திடுதல் மேலுள்ள அனைத்தோடு பயிரினையும்
காப்பதால் உழவிற்கு இன்றியமையாததாகும்

உழவின் இன்றியமையாமை பற்றி மிக அழகாக சொல்லி உள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]

வாழ்த்துகள் நண்பரே

அடித்து உதைத்தலும் ஏர்கொண்டு உழுதலும்
குழந்தைக்கும் விளைநிலத்திற்கும் வேண்டாது
போகும், நற்பண்பிட்டு வளர்ந்த குழந்தையின்பாலும்
நல்லெருவிட்டு காத்திட்ட விளைநிலத்தின்பாலும்

படிப்படியாய் செய்திடனும் பாங்காக செய்திடணும்
எந்த படி செய்தாலும் அதை எப்படிநீ செய்கின்றாய்
அப்படியே பலனும் வரும்; ஒவ்வொரு படியினிலும்
கவனமுடன் இருந்திடனும், தவறு எப்படியினில்
நிகழ்ந்தாலும் அது மற்ற படி குழைக்குமன்றோ

அருமையான வரிகள்.சூப்பர் [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றிகள்.....கிச்சா....... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 5:53 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
தில்லாளின் ஊடி விடும்

பொட்டிட்டு மூன்று முடியிட்டு கட்டிட்ட
மனைவியினை, நாள்தோறும் காணாது
வெற்றாக வெளியிடத்தில் வீற்றிருக்கும்
கணவனை, வெறுப்புடனே நோக்கிடுவாள்
இறுதியில் வெளிப்படையாய்நொந்துகொள்வாள்

வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்

விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்

உழைப்பற்று உழைத்திடும் நினைப்பற்று - உழு
நிலத்தின்பால் செல்லாது, அதனை பேணாது
வீட்டின் மூலையில் சோம்பியே நீயிருந்தால்
விளைநிலமது வறண்டு விளைச்சலற்று போயிடுமே
வெறுப்புற்று விலகியிரும் மனைவியை போலவே

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும். (1039)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 28, 2011 6:03 pm

வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்

உழவனுக்கு ஏத்த நச் வரிகள் ராமன் [You must be registered and logged in to see this image.]

உலகமே இந்த உழவனை நம்பித் தானே இருக்கிறது.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 28, 2011 7:23 pm

kitcha wrote:
வாளாது வீட்டினில் வெட்டியாக நீகிடந்தால்
விளைநிலத்தினை யார் காப்பார் - அதனால்
உண்டு உயிர் வாழ்ந்திடும் உலகிற்கு
அண்ணமதை யார் இடுவார்

உழவனுக்கு ஏத்த நச் வரிகள் ராமன் [You must be registered and logged in to see this image.]

உலகமே இந்த உழவனை நம்பித் தானே இருக்கிறது.

ஆம் அது உண்மை தான்...... மிக்க நன்றிகள் கிச்சா......... [You must be registered and logged in to see this image.]

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 5:55 pm

பொருட்பால் - உழவு 104 ஆவது அதிகாரம்
நிலமென்னும் நல்லாள் நகும்

வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
இழி நிலையிலும் இழி நிலையாம்

கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்

வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்

இலமென் றசைஇ இருப்பாரைக் கானின்
நிலமென்னும் நல்லாள் நகும். (1040)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 30, 2011 6:25 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்

முன்னுரை
இவ்வதிகாரத்தின் தலைப்பு குடிசெயல் வகை, பெயரிலேயே பொருள் கொண்டுள்ளது, குடிசெயல் வகை என்றால் ஒருவன் தான் பிறந்த குடியை எப்படி சிறப்பாக உயர்வாக கொண்டு செல்வது என்பதாகும், ஆக வள்ளுவரின் பத்து குறள்களும் நாம் பிறந்த குடியை உயர்த்தும் வழிமுறைகளை போதிக்கும் என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.

1
ஆம் குறளில் சோர்வின்றி தன் கடைமையை செய்பவனுக்கு அதை விட பெருமை வேறெதுவும் இல்லை எனவும்

2
ஆம் குறளில் அறிவும், விடாமுயற்சியும் கொண்டு பாடுபடுபவனை சேர்ந்த மக்களும் பெருமை உயரும் எனவும்

3
ஆம் குறளில் தெய்வச் செயலாம் இயற்கையின் ஆற்றலும் துணைநிற்கும் தன்னை சேர்ந்த குடிகளை உயர்த்த ஓயாது உழைப்பவரை கண்டால் எனவும்

4 ஆம் குறளில் காலம் கடத்தாமல் தன் குடியை உயர்த்த முயல்வோர்க்கு வெற்றி தானை தேடி வரும் எனவும்

5
ஆம் குறளில் குற்றமற்று, குடிகளின் நலம்காக்க பாடுபடுபவனை உறவினன் போல மக்கள் சூழ்ந்து கொள்வர் எனவும்

6
ஆம் குறளில் நல் முறையில் ஆளுந்திறன் பெற்றவர் தன் குடிக்கே பெருமை சேர்பவர் எனவும் எனவும்

7 ஆம் குறளில் போர்க்களத்தில் படைநடத்தும் பொறுப்பும், குடியினை உயர்த்தும் பொறுப்பும் அதற்கான
ஆற்றல் படைதவர்களிடத்தில் தான் உண்டு எனவும்

8
ஆம் குறளில் தாக்குதல் கண்டு கலங்கினாலோ, காலம் வர காதிருந்தாலோ குடிகளின் நலன் சீரழிந்து விடும் எனவும்

9 ஆம் குறளில் குடிகளுக்கு துன்பம் வராது காத்துக்கொள்ளும் ஒருவன் துன்பத்தை தாங்கிகொள்ளவே பிறந்தவன் எனவும்

10
ஆவது குறளில் துன்பத்தை தாங்கும் திறன் இல்லாதவர் குடியை அத்துன்பம் வீழ்த்தும் எனவும்

தன் பத்து குறள்களில் கூறுகிறார்
....இனி ஒவ்வொரு குறளுக்கான விளக்கத்தை கவிதை வடிவில் பார்க்கலாம்.....

பெருமையிற் பீடுடைய தில்

கடமையுள்ளவன் கொள்ளாதது, அதை கொண்டா
லவன் செயல் செல்லாது; சோர்வுடன் செய்திடும்
செயலானது எப்பொழுதும் பயன்தனை தாராதது
அஃது மனவுறுதி கொண்டாரை சேராதது

கீழ்குடி மேல்குடி நடுக்குடி எனவெத்தனை
குடிகள் இருந்தாலும் அதில் எக்குடியினில் நீபிறந்தாலும்
உன் குடியை உயர்த்திடும் செயல் செய்திடணும்
அச்செயல் நிலை பெற நாளும் தொடர்ந்திடனும்

தனக்கென விதித்தி
ட்ட கடமையினை திறம்படச்
செய்திட சோர்வெனும் சாத்தான் தனை அண்டாது
தான் எடுத்திட்ட முயற்சியை கைவிடாது காத்து
தன் குடியினை உயர்துபவனின் அந்த பெருமைக்கு
மேலொரு பெருமை கிடையாது

கருமம் செயவொருவன் கைத்தூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Oct 01, 2011 6:10 pm

பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
நீள்வினையான் நீளும் தடி

பிறந்திட்ட நாள் முதலே யுனைநன்கு காத்திட்ட
குடியையும் அதுசார்ந்த மக்களும் உனைநம்பி
உன்தோள் சாய்ந்திடும் நிலையினில் நீதோளினை
தந்திடனு மவர்கண் ணயர்ந்த பின்னும் காத்திடணும்

அறிவும் முயற்சியும் இரண்டற இணைந்தவையே
அதில் எந்தவொன்று குறைந்தாலும் விளைந்திடும்
வினையின் பலனது குறைந்திடுமே; ஆகவயர்ந்திடும்
எண்ணம் கொள்ளாது அனுதினமும் உழைத்திடனும்

தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த குடியினையும்
அதன்பால் அண்டியும் காத்தும் நிற்கும் மக்களையும்
உயர்த்திடும் வலிமை கொண்டவன் பேரறிவும்,விடா
முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டவனாவான்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் தடி.(1022)

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 10:06 am

வறுமையென்ற சாக்கினை உறுதியாக கைகொண்டு
உடலை வளைத்து, உறுப்பை ஆட்படுத்தி - உழைத்
துண்ண எண்ணாமல் இரந்துண்டு வாழ்ந்திடும் நிலை
இழி நிலையிலும் இழி நிலையாம்

நச் வரிகள்,உடல் வியர்க்க உழைக்காமல் சோம்பேறிகளாக இரந்துண்டு வாழ நினைக்கும் நிலை கெட்ட மனிதர்களுக்கு ஏற்ற வரிகள் [You must be registered and logged in to see this image.]

கேட்பதை கொடுத்திடும்; நீ கேட்காமலும் கொடுத்திடும்
உன் உழைப்பின் வியர்வையை அள்ளித் தெளித்தால்
வயிற்றை அரித்திடும் அமிலத்தினை; தன் கைகொண்டு
தடுத்து அமிலமரிக்க உணவினை இட்டிடுவாள்

வாழ்ந்திட வழியில்லை பிழைத்திட பிழைப்புமில்லை யென
புலம்பி, வறுமையெனை பாடாக படுத்துதுவே எனநினைந்து
சோம்பியே திருந்திட்டு, வீட்டினில் முடங்கியே கிடந்திட்டால்
கேட்டதை கொடுத்திடும், உன் வறுமையையும் போக்கிடும்
நிலத்தாய், எள்ளினகையாடிடுவாள் நீ சோம்பியேயிருந்திட்டால்

என் மனதைக் கவர்ந்த வரிகள்.வியர்வை சிந்தி உழைத்தால் கிடைக்கும் பயன்,அதுபோல் சோம்பேறியாக இருக்கும் மனிதனுக்கு கூறும் அறிவுரைகள் அனைத்தும் சூப்பர்.ராமன் [You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 10:17 am

பிஜிராமன் wrote:கடமையுள்ளவன் கொள்ளாதது, அதை கொண்டா
லவன் செயல் செல்லாது; சோர்வுடன் செய்திடும்
செயலானது எப்பொழுதும் பயன்தனை தாராதது
அஃது மனவுறுதி கொண்டாரை சேராதது

கீழ்குடி மேல்குடி நடுக்குடி எனவெத்தனை
குடிகள் இருந்தாலும் அதில் எக்குடியினில் நீபிறந்தாலும்
உன் குடியை உயர்த்திடும் செயல் செய்திடணும்
அச்செயல் நிலை பெற நாளும் தொடர்ந்திடனும்

தனக்கென விதித்தி
[/size]ட்ட கடமையினை திறம்படச்
செய்திட சோர்வெனும் சாத்தான் தனை அண்டாது
தான் எடுத்திட்ட முயற்சியை கைவிடாது காத்து
தன் குடியினை உயர்துபவனின் அந்த பெருமைக்கு
மேலொரு பெருமை கிடையாது

கருமம் செயவொருவன் கைத்தூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)

வள்ளுவனின் குடியை பற்றி பாடல்களுக்கு கவிதை தொகுப்பு வழங்க வரும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

ஒவ்வொரு வரியும் அருமையாக உள்ளது.குறிப்பாக கடைசி நான்கு வரிகள் சூப்பர் ராமன்.[You must be registered and logged in to see this image.]

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 10:22 am

பிஜிராமன் wrote:பொருட்பால் - குடிசெயல் வகை 103 ஆவது அதிகாரம்
நீள்வினையான் நீளும் தடி

பிறந்திட்ட நாள் முதலே யுனைநன்கு காத்திட்ட
குடியையும் அதுசார்ந்த மக்களும் உனைநம்பி
உன்தோள் சாய்ந்திடும் நிலையினில் நீதோளினை
தந்திடனு மவர்கண் ணயர்ந்த பின்னும் காத்திடணும்

அறிவும் முயற்சியும் இரண்டற இணைந்தவையே
அதில் எந்தவொன்று குறைந்தாலும் விளைந்திடும்
வினையின் பலனது குறைந்திடுமே; ஆகவயர்ந்திடும்
எண்ணம் கொள்ளாது அனுதினமும் உழைத்திடனும்

தன்னை உலகிற்கு அறிமுகம் செய்த குடியினையும்
அதன்பால் அண்டியும் காத்தும் நிற்கும் மக்களையும்
உயர்த்திடும் வலிமை கொண்டவன் பேரறிவும்,விடா
முயற்சியும் அயராத உழைப்பும் கொண்டவனாவான்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் தடி.(1022)

அனைத்துமே அற்புதமான வரிகள்.

அறிவும், நல்ல முயற்சியும் இல்லாது எந்த ஒரு செயல் செய்தாலும் அது முழுமையான பலனைத் கொடுக்காது. [You must be registered and logged in to see this image.] கருத்துள்ள வரிகள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 18 of 82 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 50 ... 82  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக