ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர ஆலோசனை தேவை

3 posters

Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty அவசர ஆலோசனை தேவை

Post by aathma Sat Aug 13, 2011 11:13 am

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .

என் நண்பனின் அம்மாவிற்கு கடுமையான நரம்பு வலி இருக்கிறது .

தலை முதல் பாதம் வரை உடலின் ஒரு பக்கத்தில் ( வலது பக்கத்தில் )
நரம்பு வலி இருக்கிறது .

இது மைகிரேன் தலை வலி மாதிரியா என்று தெரியவில்லை .

அவர்களுக்கு வெரிகோஸ் வெய்ன் பிரச்சினையும் இருக்கிறது .

தொடர்ந்து அலோபதி , ஆயுர் வேதம் ஆகிய மருந்துகள் சாப்பிட்டும் பலன் இல்லை . CT ஸ்கேன் செய்து பார்த்தும் பிரச்சினை ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள் . ஆனால் வலி ஏதும் தீரவில்லை .

நண்பர்களே , உங்களுக்கு தெரிந்த நல்ல நரம்பியல் மருத்துவர்
ஈரோடு , கோவை அல்லது சேலம் ஊரில் இருந்தால் சொல்லுங்கள் .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty Re: அவசர ஆலோசனை தேவை

Post by அகிலன் Sat Aug 13, 2011 1:19 pm

எனது மனைவியின் தகப்பனார், வயது 75, அவரும் இதேபோல கடும் வலியால் அவதிப்பட்டார். எந்த மருந்தும் பயனளிக்கவில்லை, கடைசியில் நான் அவருக்கு கொடுத்த ஆலோசனை, வலி தாங்கமுடியவில்லையென்றால் சிறிது மது அருந்துங்கள் வலி தெரியாது என்பதுதான், அவர் வழமையாக மது அருந்துபவர் அல்ல, தற்காலிக வலி நிவாரணி அவ்வளவுதான். அவர் தொடர்ந்து மது அருந்த பழகிக்கொண்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் அவர் இன்னும் நீண்டநாள் இருக்கப்போவதில்லைதானே .

இதே ஆலோசனையை தங்களுக்கும் நான் கூறுவதாக நினைக்கவேண்டாம் அது உங்கள் நண்பனின் அம்மாவின் வயதைப்பொறுத்தது

அன்புடன் அகிலன்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty Re: அவசர ஆலோசனை தேவை

Post by ராஜா Sat Aug 13, 2011 1:32 pm

http://www.eegarai.net/t67399-topic#603444

இந்த சுட்டி உங்களுக்கு பயன்படுமா என்று பார்க்கவும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty Re: அவசர ஆலோசனை தேவை

Post by aathma Sat Aug 13, 2011 4:06 pm

akilan7 wrote:எனது மனைவியின் தகப்பனார், வயது 75, அவரும் இதேபோல கடும் வலியால் அவதிப்பட்டார். எந்த மருந்தும் பயனளிக்கவில்லை, கடைசியில் நான் அவருக்கு கொடுத்த ஆலோசனை, வலி தாங்கமுடியவில்லையென்றால் சிறிது மது அருந்துங்கள் வலி தெரியாது என்பதுதான், அவர் வழமையாக மது அருந்துபவர் அல்ல, தற்காலிக வலி நிவாரணி அவ்வளவுதான். அவர் தொடர்ந்து மது அருந்த பழகிக்கொண்டாலும் பரவாயில்லை. ஏனென்றால் அவர் இன்னும் நீண்டநாள் இருக்கப்போவதில்லைதானே .

இதே ஆலோசனையை தங்களுக்கும் நான் கூறுவதாக நினைக்கவேண்டாம் அது உங்கள் நண்பனின் அம்மாவின் வயதைப்பொறுத்தது

அன்புடன் அகிலன்

நன்றி நண்பரே , ஆனால் இந்த வழிமுறையை அம்மா ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty Re: அவசர ஆலோசனை தேவை

Post by aathma Sat Aug 13, 2011 4:16 pm

ராஜா wrote:http://www.eegarai.net/t67399-topic#603444

இந்த சுட்டி உங்களுக்கு பயன்படுமா என்று பார்க்கவும்

நன்றி நண்பர் ராஜா அவர்களே , நன்றி நன்றி நன்றி

நீங்கள் கூறிய வர்மக்கலை பற்றிய கட்டுரையைப் பார்த்தேன் .

வர்மக்கலை சிறந்த மருத்துவ முறைதான் . அம்மா கூட வர்மக்கலை மருத்துவரிடம் சென்று மருந்துகள் வாங்கி சாப்பிட்டார் வேரிகோஸ் வெய்ன் பிரச்சினைக்காக . தொடர்ந்து ஒரு வருடம் மாத்திரைகளை சாப்பிடவேண்டும் என்று மருத்துவர் கூறினார் . ஆனால் அம்மாவால் ஆறு மாதங்கள் மாத்திரமே சாப்பிடமுடிந்தது .

அந்த மாத்திரைகள் , சுருண்ட நரம்புகளை நேர் படுத்தும் என்று மருத்துவர் கூறி இருந்தார் . ஆனால் அவ்வாறு நேர் படுத்தும் போது முன்பு இருந்ததை விட கடுமையான வலி ஏற்படவே அம்மாவால் தொடர்ந்து சாப்பிட இயலவில்லை

தற்போது மிக அதிக அளவில் வலி இருப்பதன் காரணமாக உடனடி நிவாரணம் ஏதாவது அலோபதி மூலம் கிடக்குமா என்று பார்க்கிறோம் . பல மருத்துவர்களைப் பார்த்துவிட்டோம் . அவரவர் ஏதேதோ ஸ்கேன் செய்து பார்க்கின்றனர் . பின் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று கூறிவிடுகின்றனர் . ஆனால் வலி மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது . என்ன செய்வது என்றே தெரியவில்லை எங்களுக்கு ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அவசர  ஆலோசனை தேவை  Empty Re: அவசர ஆலோசனை தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அவசர ஆலோசனை
» எடப்பாடி அணி தீர்மானம் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை
» பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை
» முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை
» தேர்தல் தோல்வி, உட்கட்சி பூசல் - காங்கிரஸ் உயர்மட்டக்குழு இன்று அவசர ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum