ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

+2
SK
balakarthik
6 posters

Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by balakarthik Sat Aug 13, 2011 10:48 am

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர்., பாடல்களை மட்டமான டேப் செட்டில்தான் போட்டு கேட்பார் என்று காமெடி நடிகர் மயில்சாமி பேசினார். வேலூர் மாவட்டம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மயில்சாமி வழக்கம்போலவே சுவாரஸ்யமாக பேசினார். அவர் பேசும்போது, எம்ஜிஆர் பற்றிய சில தகவல்களை தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: மியூசிக் டைரக்டர் எம்.எஸ்.வி. சார், வெளிநாட்டுக்கு போனபோது ஒரு பெரிய டேப் ரெக்கார்டர் வாங்கிட்டு வந்தார். எம்.ஜி.ஆருக்கு பாட்டை போட்டு அசத்தணும்னுதான் இதை வாங்கிட்டு வந்தேன் என்று சொன்னார் எல்லாரிடமும். அதே மாதிரி எம்.ஜி.ஆர் வந்ததும் அதில் தான் இசையமைச்ச பாடலை போட்டுக் காட்டினார். பிரமாதம் என்று பாராட்டிய புரட்சித்தலைவர், காரில் இருந்து அவர் கொண்டு வந்த டேப்பை எடுத்து வர செய்தார். அது மட்டமான டில்லி செட். அதில் அந்த பாட்டை போட்டு ஒருமுறை கேட்டார். ஓ.கே. நல்லாயிருக்கு என்று பாராட்டினார். எம்.எஸ்.வி.க்கு புரியவே இல்லை.

அண்ணே, இந்த டேப்ல கேட்டீங்க. மறுபடியும் ஏன் அதிலேயும் கேட்டீங்க என்றார். அதற்கு தலைவர் சொன்ன பதிலைத்தான் கவனிக்கணும். என் ரசிகர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுறவங்களும், ஏழை தொழிலாளர்களும்தான். அவங்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கும் ஃபாரின் டேப்? அதனால்தான் மட்டமான செட்ல போட்டு கேட்டேன்னார், என்று பேசிய மயில்சாமி, வேலூர் மாவட்டம் படத்தின் பாடல்களும் நல்லாயிருந்துச்சு. சாதாரண மக்களும் ரசிக்கிற மாதிரி இருக்கு, என்று விழாவுக்கு வந்ததை மறக்காமல் பாடல் வெளியீட்டு விழா சம்பந்தமாக பேசி பேச்சை முடித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, நந்தா, ஈரம் அறிவழகன், டைரக்டர் கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நன்றி தினமலர்

பின்குறிப்பு :- அதனால் தான் புரட்சி தலைவர் இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டுள்ளார் ஜாலி ஜாலி ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by SK Sat Aug 13, 2011 11:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by 2009kr Sun Aug 14, 2011 8:56 pm

அதுதான் புரட்சித்தலைவர்...
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by கோபி சதீஷ் Mon Aug 15, 2011 3:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by positivekarthick Mon Aug 15, 2011 7:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Pமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Oமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Sமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Iமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Tமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Iமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Vமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Eமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Emptyமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Kமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Aமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Rமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Tமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Hமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Iமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Cமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by balakarthik Mon Aug 15, 2011 10:15 am

சூப்பருங்க நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by உதயசுதா Mon Aug 15, 2011 10:28 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Uமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Dமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Aமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Yமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Aமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Sமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Uமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Dமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Hமட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை! Empty Re: மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum