புதிய பதிவுகள்
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Today at 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Today at 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Today at 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Today at 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Today at 4:57 pm

» ஈத் வாழ்த்துகள்.
by Dr.S.Soundarapandian Today at 4:56 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Today at 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Today at 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Today at 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:28 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:26 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:23 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:21 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 2:13 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:12 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:09 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:05 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:46 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 11:34 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:57 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 9:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
23 Posts - 33%
Dr.S.Soundarapandian
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
19 Posts - 28%
ayyasamy ram
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
18 Posts - 26%
T.N.Balasubramanian
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
6 Posts - 9%
ayyamperumal
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
269 Posts - 49%
heezulia
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
170 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
49 Posts - 9%
T.N.Balasubramanian
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
26 Posts - 5%
mohamed nizamudeen
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
18 Posts - 3%
prajai
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_m10காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!!

Page 1 of 3 1, 2, 3  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 11:05 am

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Carrot-wedding
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் திருமணம்
செய்வதற்கான தனது விருப்பத்தை விநோதமான முறையை கையாண்டு தெரிவித்துள்ளார்.
பாங் கன் என்ற மேற்படி நபர், வட கிழக்கு நகரான கிங்டாவோவிலுள்ள பொது
சதுக்கத்தில் ‘கரட்’ போன்று வேடமணிந்திருந்த தனது நண்பர்கள் முன்னிலையில்
தனது காதலியான ஸாங் ஸின்யுவிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை
தெரிவித்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். சீனாவில் காதலர்
தினமாக கருதப்படும் தினத்திலேயே அவர் இவ்வாறு தனது விரு ப்பத்தை
தெரிவித்துள்ளார். பாங் கன் தனது விருப்பத்தை தெரிவிக் கும் முன் கரட்
போன்று வேடமிட்டிருந்த நண்பர்கள் குழுவினருடன் ஆடிப்பாடியுள் ளார்.

இந்நிலையில் அவரின் அதிரடி நடவடிக் கையில் மனதைப் பறிகொடுத்த ஸாங்
ஸின்யு, உடனடியாக தனது சம்மதத்தை மகி ழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த
விநோதமான நிகழ்வானது லியோ னிங் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட் டது. ஸாங்
ஸின்யு முன்பாக வந்து தனது கரட் உருவத்தை பிரதிபலிக்கும் முகமூடியை அகற்றிய
பாங் கன், “”6 மாதங்களுக்கு முன் உன்னை சந்தித்தேன். எமது முதலாவது
சந்திப்பின் போது நீ நாணமடைந்தது எனது ஞாபகத்தில் இன்னமும் இருக்கிறது.
திரையரங்கு ஒன்றில் உனது கரத்தை முதன் முதலாக பற்றிய போது நான் அமைந்த
பரவசத்தை என்னால் விபரிக்க முடியாதுள்ளது” என தெரிவித்தார்.

உடனே அங்கு கரட் உருவத்தில் கூடியி ருந்த நண்பர்கள், “”அவரை திருமணம்
செய். அவரை திருமணம் செய்” என்று கோஷம் எழுப்பினர். திருமணம் செய்வதற்கான
தனது விருப்பத்தை காதலியிடம் வெளியிடுவதற்கு பாங் கன்னுக்கு 100,000 யுவான்
(15,600 அமெரிக்க டொலர்) பணம் செலவாகியுள்ளது.

புதிய உலகம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Aug 16, 2011 11:09 am

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.
அதே போல் அந்த காதலியை வாழ்க்கையில் கடைசிவரை சந்தோசமாக வைத்திருக்க என் வாழ்த்துகள்.

இப்படி ஒரு செய்தியை நமக்கு பதிவு செய்த ரேவாவிற்கும் வாழ்த்துகள் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Image010ycm
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 11:13 am

காதலை சொல்லவே 7 இலட்சம் ரூபாயா? ம்... சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 16, 2011 11:15 am

dsudhanandan wrote:காதலை சொல்லவே 7 இலட்சம் ரூபாயா? ம்... சிரி

50 மில்லியன் என்றால் எவ்வளவு???????

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Aug 16, 2011 11:19 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பகிர்வுக்கு நன்றி அக்கா.

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0011காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0001காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0010காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0005காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0014காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0020காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0008காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0009காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0014காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 11:22 am

ரேவதி wrote:
dsudhanandan wrote:காதலை சொல்லவே 7 இலட்சம் ரூபாயா? ம்... சிரி

50 மில்லியன் என்றால் எவ்வளவு???????

இன்றைய நிலையில் 50,000,000 US $ = Rs. 2,26,00,00,000 ( 1 USD = 45.60 INR )

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 16, 2011 11:25 am

அந்த காரட் டிரஸ் நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்??? அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! N
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 11:27 am

ranhasan wrote:அந்த காரட் டிரஸ் நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்??? அதிர்ச்சி

ஏதாவது ஃபேஷன் டிசைனரிடம் கேட்டால் தச்சு தருவாங்கோ... நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 16, 2011 11:35 am

அவ்ளோலாம் செலவு பண்ண முடியாது... நம்ம ரேஞ்ச்க்கு தகுந்த மாதிரி சொல்லுங்க டூப்ளிகேட், செகண்ட் ஹேண்ட் ஏன் தர்ட், ஃபோர்த் ஹேண்ட் டிரஸ்சா இருந்தாலும் பரவாயில்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Hகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Sகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! Aகாதலை சொல்ல புதிய முறையை கையாண்ட காதலன்!! N
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Aug 16, 2011 11:38 am

ranhasan wrote:அவ்ளோலாம் செலவு பண்ண முடியாது... நம்ம ரேஞ்ச்க்கு தகுந்த மாதிரி சொல்லுங்க டூப்ளிகேட், செகண்ட் ஹேண்ட் ஏன் தர்ட், ஃபோர்த் ஹேண்ட் டிரஸ்சா இருந்தாலும் பரவாயில்லை...

எங்கனா போயி கிடைத்தால் இரவல் வாங்கியாவது அனுப்பறேன் தம்பி.. சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக