ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரக்ஷா பந்தன்....

+15
Manik
கஜேந்தினி
உமா
ஜாஹீதாபானு
kitcha
மகா பிரபு
dsudhanandan
SK
பூஜிதா
விஜயராகவன்.
kaliyamurthi.g
ஸ்ரீஜா
krishnaamma
balakarthik
ரேவதி
19 posters

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி Sat Aug 13, 2011 10:23 am

First topic message reminder :

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Happy-raksha-bandhan-3

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?



- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Raksha-bandhan-comment-003


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat Aug 13, 2011 5:23 pm

kitcha wrote:ரக்ஷா பந்தன் என்றால் காக்கும் உறவு, காக்கக் கூடிய உறவு என்று பொருள்.

ரக்சா என்றால் காத்தல் என்று அர்த்தம்

பந்தன் என்றால் சொந்தம், உறவு இப்படி நிறைய சொல்லலாம்

தன்னை எந்த சூழ் நிலையிலும் காப்பாற்றும் (சகோதரன்)உறவு என்று அர்த்தம் கொள்ளலாம்


இதத்தானே நானும் சொன்னேன் ரச்சகன் என்று


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி Sat Aug 13, 2011 5:23 pm

மாணிக் அண்ணா உங்களுக்கும் வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Send-Rakhi


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by இளமாறன் Sun Aug 14, 2011 1:10 am

ஈகரை அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by அதி Sun Aug 14, 2011 2:03 am

சிராவண பூர்ணிமா என்றால் என்ன ரதி? சோகம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by தாமு Sun Aug 14, 2011 5:56 am

மகிழ்ச்சி அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by செல்ல கணேஷ் Sun Aug 14, 2011 1:51 pm

தோழமைக்கு,
கைகளை காட்டி தங்களின் ராக்கிகிக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரன்.
பகிர்வுக்கு நன்றி.
என்னை பொறுத்தவரை சகோதரி என்பவள் இரண்டாம் தொப்புழ்க்கொடி உறவே!.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 7 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum