Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ரக்ஷா பந்தன்....
+15
Manik
கஜேந்தினி
உமா
ஜாஹீதாபானு
kitcha
மகா பிரபு
dsudhanandan
SK
பூஜிதா
விஜயராகவன்.
kaliyamurthi.g
ஸ்ரீஜா
krishnaamma
balakarthik
ரேவதி
19 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இன்று ரக்ஷா பந்தன்....
First topic message reminder :
இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.
பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?
- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ஈகரை சகோதரி, சகோதரிகளுக்கு இந்த பாசமலரின் முத்தான (ரக்ஷா பந்தனுக்கு தமிழ்ல என்னப்பா) வாழ்த்துகள் :suspect: :suspect: :suspect:
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று ரக்ஷா பந்தன்....
Manik wrote:ஈகரை சகோதரி, சகோதரிகளுக்கு இந்த பாசமலரின் முத்தான (ரக்ஷா பந்தனுக்கு தமிழ்ல என்னப்பா) வாழ்த்துகள் :suspect: :suspect: :suspect:
பந்தன் என்றாள் உறவு ரக்ஷா என்றாள் ரச்சிப்பது ரச்சிக்கும் உறவுகள் ரசாபந்தன் சுருக்கமாக அண்ணன்கள் தம்பிகள் அனைவரும் ரச்சகன்கள் - இவன் :- விளக்க முடியாததயும் விளக்கும் விடிவெள்ளிகள் சங்கம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
பாலா புரியும்படி சொல்லுப்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று ரக்ஷா பந்தன்....
Manik wrote:பாலா புரியும்படி சொல்லுப்பா
பாலாவுக்கு புரிந்தபடியால் புரியாதவங்களுக்கு புரியாமலே சொல்லுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று ரக்ஷா பந்தன்....
Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா
புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா
புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னமோ உளறுறீங்களே பாலா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இன்று ரக்ஷா பந்தன்....
Manik wrote:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னமோ உளறுறீங்களே பாலா
ஏற்க்கனவே கேள்வி கேட்ட்க்கப்பட்டதால் கோஷ்டின்பெப்பார் அவுட்டாகிவிட்டது என்று தேர்வுதுரை இந்த கேள்வியை ரத்து செய்துவிட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா
புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ரக்ஷா பந்தன் என்றால் காக்கும் உறவு, காக்கக் கூடிய உறவு என்று பொருள்.
ரக்சா என்றால் காத்தல் என்று அர்த்தம்
பந்தன் என்றால் சொந்தம், உறவு இப்படி நிறைய சொல்லலாம்
தன்னை எந்த சூழ் நிலையிலும் காப்பாற்றும் (சகோதரன்)உறவு என்று அர்த்தம் கொள்ளலாம்
ரக்சா என்றால் காத்தல் என்று அர்த்தம்
பந்தன் என்றால் சொந்தம், உறவு இப்படி நிறைய சொல்லலாம்
தன்னை எந்த சூழ் நிலையிலும் காப்பாற்றும் (சகோதரன்)உறவு என்று அர்த்தம் கொள்ளலாம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா
» ரக்ஷா பந்தன்: டில்லியி்ல் பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்
» ரக்ஷா பந்தன்: ராஜஸ்தானில் பெண்களுக்கு பேருந்தில் இலவசம்
» சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|