ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ரக்ஷா பந்தன்....

+15
Manik
கஜேந்தினி
உமா
ஜாஹீதாபானு
kitcha
மகா பிரபு
dsudhanandan
SK
பூஜிதா
விஜயராகவன்.
kaliyamurthi.g
ஸ்ரீஜா
krishnaamma
balakarthik
ரேவதி
19 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty இன்று ரக்ஷா பந்தன்....

Post by ரேவதி Sat Aug 13, 2011 10:23 am

First topic message reminder :

இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Happy-raksha-bandhan-3

பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?



- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்
இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Raksha-bandhan-comment-003


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Manik Sat Aug 13, 2011 5:04 pm

ஈகரை சகோதரி, சகோதரிகளுக்கு இந்த பாசமலரின் முத்தான (ரக்ஷா பந்தனுக்கு தமிழ்ல என்னப்பா) வாழ்த்துகள் பாடகன் :suspect: :suspect: :suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat Aug 13, 2011 5:07 pm

Manik wrote:ஈகரை சகோதரி, சகோதரிகளுக்கு இந்த பாசமலரின் முத்தான (ரக்ஷா பந்தனுக்கு தமிழ்ல என்னப்பா) வாழ்த்துகள் பாடகன் :suspect: :suspect: :suspect: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பந்தன் என்றாள் உறவு ரக்ஷா என்றாள் ரச்சிப்பது ரச்சிக்கும் உறவுகள் ரசாபந்தன் சுருக்கமாக அண்ணன்கள் தம்பிகள் அனைவரும் ரச்சகன்கள் - இவன் :- விளக்க முடியாததயும் விளக்கும் விடிவெள்ளிகள் சங்கம் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Manik Sat Aug 13, 2011 5:09 pm

பாலா புரியும்படி சொல்லுப்பா ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat Aug 13, 2011 5:12 pm

Manik wrote:பாலா புரியும்படி சொல்லுப்பா ரிலாக்ஸ்

பாலாவுக்கு புரிந்தபடியால் புரியாதவங்களுக்கு புரியாமலே சொல்லுவோம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Manik Sat Aug 13, 2011 5:14 pm

புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat Aug 13, 2011 5:15 pm

Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா

புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Manik Sat Aug 13, 2011 5:16 pm

balakarthik wrote:
Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா

புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னமோ உளறுறீங்களே பாலா ரிலாக்ஸ்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by balakarthik Sat Aug 13, 2011 5:18 pm

Manik wrote:கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம என்னமோ உளறுறீங்களே பாலா ரிலாக்ஸ்

ஏற்க்கனவே கேள்வி கேட்ட்க்கப்பட்டதால் கோஷ்டின்பெப்பார் அவுட்டாகிவிட்டது என்று தேர்வுதுரை இந்த கேள்வியை ரத்து செய்துவிட்டது


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by ஸ்ரீஜா Sat Aug 13, 2011 5:19 pm

balakarthik wrote:
Manik wrote:புரியாதவங்களுக்கு புரியாம சொல்லுங்க இப்ப புரிஞ்சவங்களுக்கே புரியாம சொல்றீங்களே அப்ப புரிஞ்சும் புரியாம இருக்குறவங்களுக்கு புரியாத மாதிரி சொல்லுவீங்களா இல்ல புரியாத மாதிரி நடிப்பீங்களா இல்ல புரிஞ்ச மாதிரி புரியாம பேசுவீங்களா

புரிந்தது புள்ளளவு புரியாதது புடலங்காய் அளவு இதில் புரிந்தும் புரியாதது புரியாமலே புரிந்தது புருஷோத்தமன் அளவு

பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by kitcha Sat Aug 13, 2011 5:21 pm

ரக்ஷா பந்தன் என்றால் காக்கும் உறவு, காக்கக் கூடிய உறவு என்று பொருள்.

ரக்சா என்றால் காத்தல் என்று அர்த்தம்

பந்தன் என்றால் சொந்தம், உறவு இப்படி நிறைய சொல்லலாம்

தன்னை எந்த சூழ் நிலையிலும் காப்பாற்றும் (சகோதரன்)உறவு என்று அர்த்தம் கொள்ளலாம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இன்று ரக்ஷா பந்தன்.... - Page 6 Empty Re: இன்று ரக்ஷா பந்தன்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum