Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ரக்ஷா பந்தன்....
+15
Manik
கஜேந்தினி
உமா
ஜாஹீதாபானு
kitcha
மகா பிரபு
dsudhanandan
SK
பூஜிதா
விஜயராகவன்.
kaliyamurthi.g
ஸ்ரீஜா
krishnaamma
balakarthik
ரேவதி
19 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இன்று ரக்ஷா பந்தன்....
First topic message reminder :
இது ஒரு அன்பு பந்தம். சகோதரன் சகோதரியைப் பாசத்தால் கட்டிப் போடும் ஒரு
அன்பு பாலம். இது சிராவண பூர்ணிமாவில் வருகிறது. இதற்கு வயதோ ஜாதி பேதமோ
கிடையாது. சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன. முன் காலத்தில் ராஜபுத் வம்சத்தில் போருக்குக்
போகும் முன் இரத்த திலகமிட்டு, கையில் ரக்ஷையும் க்ட்டி, "வெற்றியுடன்
திரும்பி வா" என்று வழி அனுப்பி வைப்பார்கள். இவர்களில் சிலர் முஸ்லிம்
பெண்ணையும் சகோதரியாக எற்றது உண்டு. மஹாபாரதக் காலத்திலும் ஸ்ரீ கிருஷ்ணர்
துருதிராஷ்டருக்கு வரப் போகும் அபாயத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள ரக்ஷை
கட்டிக்க சொல்கிறார்.
பலி சக்கிரவர்த்தி விஷ்ணுவின் பெரிய பக்தர். விஷ்ணு பலியின் ராஜ்யத்தைக்
காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார். லட்சுமி தேவி
விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் தரித்து பலியிடம்
அடைக்கலம் புகுந்தாள். அப்போது பூர்ணிமா தினம். அன்று அவனைச் சகோதரனாக
பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.
புராணங்கள் எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும்
நல்லெண்ணம் வந்துவிட்டால் AIDS என்ற பெயரே இருக்காதே. இல்லையா?
- விசாலம்
ஈகரையின் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க்
எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க்
எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது
ஒரு சின்ன பரிசு கூட வாங்கி தராதவங்க பேச வேண்டியதில்லை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ஈகரை சகோதர சகோதரிகளுக்கு ............. என் இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்துக்கள்............
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:சூப்பர் அக்கா கலக்கிட்டீங்க நான் கூட ரேவதிக்கு அல்வா குடுக்கலாமுணு நினைச்சிருந்தேன் அதுக்கு பதிலா இந்தா ரேவதி குளோப் ஜாமூன்
ஏன் பாலா, எனக்கு கிடையாதா? நான் உகளுக்கு ராக்கி கூட அனுப்பி இருக்கேன் பாக்கலையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:krishnaamma wrote:balakarthik wrote:ரேவதி wrote:ரேவதி wrote:[size=18]சகோதரன் கையில் அன்பு சகோதரி ராக்கி கட்டி அவனுடைய
சுபீட்சத்திற்கு பிரார்தனையும் செய்கிறாள், பதிலுக்கு அவளுக்கு நிறைய
பரிசுகள் கிடைக்கின்றன.
இதையும் கொஞ்சம் கவனியுங்கள்
நாங்கதான் எங்கள் அன்பை முழுக்க கொடுக்கிறோமே அதவிட விலை மதிப்புள்ள பரிசு ஏதாவது இருக்கா என்ன - இவன் வெறும் கையில் முழம் போடும் முரட்டு காளை சங்கம் ஓமன் கிளை
நீங்க கழுவின மீனுல நழுவின மீனா?
நோ மீன் ஐ யாம் ஒன்லி வெஜிடேறியன்
நீங்க தான் 'நழுவின மீன்' அப்புறம் எப்படி வெஜிடேறியன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ரேவதி wrote:balakarthik wrote:ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க்
எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது
ஒரு சின்ன பரிசு கூட வாங்கி தராதவங்க பேச வேண்டியதில்லை
அப்போ பாடலாமா - இவன் பேச்சு கொடுத்து பதரவைக்கும் பரந்தாமன் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ரக்ஷா பந்தன்....
balakarthik wrote:ரேவதி wrote:எனக்கு பிடிச்ச டைரி மில்க்
எந்த வருசத்து டைரினு பார்த்தியா எக்ஸ்பைரி ஆகிருக்கபோகுது
இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இன்று ரக்ஷா பந்தன்....
ஈகரை அணைத்து நண்பர்களுக்கும் எனது ரக்ஷா பந்தன் தின வாழ்த்துக்கள் ........
By,உங்களின்
தோழன் G.K.Moorthy
By,உங்களின்
தோழன் G.K.Moorthy
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ரத்தம் சொட்டச்சொட்ட ரக்ஷா பந்தன் விழா
» ரக்ஷா பந்தன்: ராஜஸ்தானில் பெண்களுக்கு பேருந்தில் இலவசம்
» ரக்ஷா பந்தன்: டில்லியி்ல் பெண்களுக்கு சிறப்பு ரயில்கள்
» சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|