ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

+33
ayyasamy ram
உமேரா
M.Saranya
மாணிக்கம் நடேசன்
Dr.S.Soundarapandian
விமந்தனி
T.N.Balasubramanian
சிவா
ராஜா
Aarthi Krishna
M.M.SENTHIL
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
ஜாஹீதாபானு
மதுமிதா
அசுரன்
யினியவன்
இளமாறன்
கோபி சதீஷ்
திவா
வின்சீலன்
உதயசுதா
அருண்
balakarthik
dsudhanandan
ரபீக்
SK
பாலாஜி
ஸ்ரீஜா
ரேவதி
கே. பாலா
உமா
krishnaamma
37 posters

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Sat Aug 13, 2011 8:45 am

First topic message reminder :

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவைபுன்னகை உங்களின் பார்வைக்காக புன்னகை

யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? புன்னகை

எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை  நன்றி  அன்பு மலர்

Last edited by krishnaamma on Tue Dec 19, 2017 9:32 pm; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by ஜாஹீதாபானு Wed Aug 20, 2014 6:00 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பட்சணங்களைப் பார்க்கும்போதே நாக்கில் நீர் ஊறுகிறது ஜொள்ளு ஜொள்ளு 

மில்கி மிஸ்ட் தயிர் பக்கெட் பக்கெட்டா வாங்குவிங்க போல கண்ணடி 
மேற்கோள் செய்த பதிவு: 1080880

ஒவ்வொரு பண்டிகை இன் போது பெருமாளுக்கு பண்ண வாங்குவேன் பானு புன்னகை இங்கு தயிர் நல்லா தோயாது சோகம் எனவே நான் தினமும் வீட்டு உபயோகத்துக்கு  'நந்தினி' ( நமக்கு 'ஆவின்' போல இங்கு 'நந்தினி' புன்னகை ) curd  cover  வாங்கிவிடுவேன். ஆனால் பெருமாளுக்கு 'கட்டி தயிர்' வேண்டுமே என்று அப்போ மட்டும் வாங்குவது வழக்கம். நேற்று பக்ஷணம் போட வசதியாக இருந்ததா ......அது தான் அதில் போட்டுவிட்டேன்.  ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1080881

கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் வாங்கி ஊத்தினால் தயிர் கெட்டியா கிடைக்குமே. நான் அப்படித்தா வாங்கி ஊத்தி வைப்பேன் . நல்லா கெட்டியா இருக்கும். கட் பண்ணி எடுப்பது போல இருக்கும்.

அந்த பக்கெட் அழகா இருக்கு. அது எவ்வளவு கொள்ளளவு?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Wed Aug 20, 2014 6:10 pm

ஜாஹீதாபானு wrote:

கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் வாங்கி ஊத்தினால் தயிர் கெட்டியா கிடைக்குமே. நான் அப்படித்தா வாங்கி ஊத்தி வைப்பேன் . நல்லா கெட்டியா இருக்கும். கட் பண்ணி எடுப்பது போல இருக்கும்.

அந்த பக்கெட் அழகா இருக்கு. அது எவ்வளவு கொள்ளளவு?
மேற்கோள் செய்த பதிவு: 1080885

ம்....மெட்ராஸ் ல அப்படித்தான்.......இங்கு பெங்களூரில் கொஞ்சம் தோய்வது கஷ்டம், ரொம்ப chill  weather என்பதால் புன்னகை

அந்த பக்கெட் 1 kg  பானு,  கடைசி வரை கட்டியாகவே இருக்கும், துளிக் கூட  புளிக்காது புன்னகை சூப்பர் ஆக இருக்கும்  ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by ஜாஹீதாபானு Wed Aug 20, 2014 6:17 pm

மேற்கோள் செய்த பதிவு: 1080890

என்ன விலை? எவ்ளோ நாள் வச்சுக்கலாம்? ஏன்னா நான் ஊத்தின தயிர் ஒரு வாரம் வரை தான் தாங்குது தேவை இல்லனா என்ன செய்யனும்னு தயிருக்காகவே ஏதாவது செய்ய வேண்டியதா இருக்குசோகம்

கொஞ்சம் தயிர் இருக்கு கெட்டுருமோனு பால் பாக்கெட் வைக்கிற இடத்துல வச்சிருக்கேன் ஓரளவு பரவாயில்ல புளிக்காம இருக்கு.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by பாலாஜி Wed Aug 20, 2014 9:10 pm

krishnaamma wrote:உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 NLTWvowvSXvewgmCP2nA+190820141107

உப்பு சீடை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1080742

 ஜொள்ளு 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by சிவா Wed Aug 20, 2014 9:20 pm

புகைப்படங்களை மட்டுமே தருகிறீர்கள், எப்பொழுது சாப்பிடத் தரப்போகிறீர்கள்!

அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா!

புகைப்படங்களும் மிகத் தெளிவாக உள்ளது!

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by T.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:24 pm

கிருஷ்ணா கிருஷ்ணா,
என்னே உன் மகிமை !
க்ரிஷ்ணனுக்குகாக கிருஷ்ணனால் !!
ஆர்த்தி எடுக்கவேண்டியது தான் பாக்கி !!!

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Wed Aug 20, 2014 9:26 pm; edited 1 time in total (Reason for editing : addnl.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Wed Aug 20, 2014 9:56 pm

ஜாஹீதாபானு wrote:[

என்ன விலை? எவ்ளோ நாள் வச்சுக்கலாம்? ஏன்னா நான் ஊத்தின தயிர் ஒரு வாரம் வரை தான் தாங்குது தேவை இல்லனா என்ன செய்யனும்னு தயிருக்காகவே ஏதாவது செய்ய வேண்டியதா இருக்குசோகம்

கொஞ்சம் தயிர் இருக்கு கெட்டுருமோனு பால் பாக்கெட் வைக்கிற இடத்துல வச்சிருக்கேன் ஓரளவு பரவாயில்ல புளிக்காம இருக்கு.

15 நாள் வைத்திருக்கலாம் பானு, சிலசமையம் நான் 20 days கூட வெச்சிருந்திருக்கேன் புன்னகை நல்லா தான் இருக்கும் புன்னகை விலை 100 ருபாய் ; கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் ரொம்ப நல்லா இருப்பதால் எப்போதாவது வாங்குகிறோம். அதாவது பண்டிகை பருவம் எனும்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Wed Aug 20, 2014 9:58 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 NLTWvowvSXvewgmCP2nA+190820141107

உப்பு சீடை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1080742

 ஜொள்ளு 

போட்டோ வே பார்த்துக்கொண்டிருங்கள்.....உங்க ட்ரிப் போது பெங்களூர் வாங்கோ , கிருஷ்ண ஜெயந்தி இலல்விட்டால் கூட சீடை பண்ணித்தருகிறேன். இல்ல சிவாவை ஒரு மீட் பெங்களூரில் என்காத்தில் வைக்க சொல்லி ...எல்லோருமா வந்துடுங்கோ ஜாலி ஜாலி ஜாலி ஜமாய்த்துவிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Wed Aug 20, 2014 9:59 pm

சிவா wrote:புகைப்படங்களை மட்டுமே தருகிறீர்கள், எப்பொழுது சாப்பிடத் தரப்போகிறீர்கள்!

அனைத்தும் அருமையாக உள்ளது அக்கா!

புகைப்படங்களும் மிகத் தெளிவாக உள்ளது!

என்ன பண்ணலாம் சொல்லுங்கோ புன்னகை இங்கு நம் தளத்தில் 'virtual treat ' தான் தர முடிகிறது..............நேரில் வந்தால் தான் சாப்பிடலாம். பொண்ணோட ஆண்டு நிறைவுக்கு வரும்போது குடும்ப சமேதராய் இங்க வந்துட்டு போங்கோ புன்னகை பண்ணித்தருகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Wed Aug 20, 2014 10:02 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணா கிருஷ்ணா,
என்னே உன் மகிமை !
க்ரிஷ்ணனுக்குகாக கிருஷ்ணனால் !!
ஆர்த்தி எடுக்கவேண்டியது தான் பாக்கி !!!

ரமணியன்

மேலே உள்ளது எல்லாம் 'சாக்ஷாத் க்ருஷ்ணருக்காக' நான் நேற்று செய்தது புன்னகை லண்டனில் ஆர்த்தியும் கிருஷ்ணாவும் செய்தது இனி போடுகிறேன் பாருங்கோ புன்னகை அவாளும் சூப்பராக செய்துவிட்டார்கள். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 51 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 51 of 100 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum