ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

Top posting users this week
ayyasamy ram
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10 
heezulia
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10 
rajuselvam
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10 
kavithasankar
உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_m10உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

+33
ayyasamy ram
உமேரா
M.Saranya
மாணிக்கம் நடேசன்
Dr.S.Soundarapandian
விமந்தனி
T.N.Balasubramanian
சிவா
ராஜா
Aarthi Krishna
M.M.SENTHIL
செம்மொழியான் பாண்டியன்
Muthumohamed
ஜாஹீதாபானு
மதுமிதா
அசுரன்
யினியவன்
இளமாறன்
கோபி சதீஷ்
திவா
வின்சீலன்
உதயசுதா
அருண்
balakarthik
dsudhanandan
ரபீக்
SK
பாலாஜி
ஸ்ரீஜா
ரேவதி
கே. பாலா
உமா
krishnaamma
37 posters

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Sat Aug 13, 2011 8:45 am

First topic message reminder :

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவைபுன்னகை உங்களின் பார்வைக்காக புன்னகை

யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? புன்னகை

எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை  நன்றி  அன்பு மலர்

Last edited by krishnaamma on Tue Dec 19, 2017 9:32 pm; edited 9 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Fri Sep 02, 2011 5:17 pm

ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்

அது தான் கேட்கிறேன் ரேவதி புன்னகை தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்

உணவுகள் Index பார்த்தீர்களா ரேவதி ? உங்க கமெண்ட் என்ன?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by ரேவதி Fri Sep 02, 2011 5:21 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்

அது தான் கேட்கிறேன் ரேவதி புன்னகை தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்

ஐயோ அம்மா...................உங்களுக்கு தெரியாததா புன்னகை புன்னகை
அவர்கள் எல்லாம் பெருமாளை தவிர்த்து வேறு எந்த தெய்வதியும் கும்புடா மாட்டாளாம் இந்த தசாவதாரம் படாதுள்ள காட்டுவாங்களே அதே மாதிரி இருபிங்கலாமே சொன்னாங்க....ஆனா வைணவம் சைவம் போன்ற வேறுபாடுகள் இப்போ குறைதுள்ளன போல ஆனா முன்னாடி ரொம்ப மோசம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by உமா Fri Sep 02, 2011 5:51 pm

அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....

இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...

பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by பாலாஜி Fri Sep 02, 2011 5:53 pm

உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....

இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...

பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
ஜாலி

பெங்களூர் அல்ல்து ஃபரிதாபாத் என்று நினைக்கின்றேன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by இளமாறன் Fri Sep 02, 2011 6:05 pm

இவ்வளவும் விநாயக சதுர்த்தி விழாவுக்காகவா உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 440806

நிறைய டிஷ் உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 224747944

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Fri Sep 02, 2011 7:02 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:ஐயங்காரை பற்றி சொல்லி உள்ளார்

அது தான் கேட்கிறேன் ரேவதி புன்னகை தெரிஞ்சுக்கலாமே என்று தான் , சொல்லுங்கள்

ஐயோ அம்மா...................உங்களுக்கு தெரியாததா புன்னகை புன்னகை
அவர்கள் எல்லாம் பெருமாளை தவிர்த்து வேறு எந்த தெய்வதியும் கும்புடா மாட்டாளாம் இந்த தசாவதாரம் படாதுள்ள காட்டுவாங்களே அதே மாதிரி இருபிங்கலாமே சொன்னாங்க....ஆனா வைணவம் சைவம் போன்ற வேறுபாடுகள் இப்போ குறைதுள்ளன போல ஆனா முன்னாடி ரொம்ப மோசம்

அட, நீங்க ஏதாவது புது செய்தி சொல்வெளோ என்று பார்த்தேன் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Fri Sep 02, 2011 7:04 pm

உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....

இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...

பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
ஜாலி

பெரம்பூரில் இருந்தோம்புன்னகை இப்ப பங்களூர் . கிட்டதானே ஒருநாள் வாருங்கோபுன்னகை இல்லாவிட்டால் நான் மெட்ராஸ் வரும்போது சொல்கிறேன் அந்த ஆத்துக்கு வாங்கோ சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Fri Sep 02, 2011 7:09 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:அம்மா, தங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட உணவு போட்டக்களை நானும் கண்டு ரசித்தேன்.....

இப்படியெல்லாம் படத்தை மட்டும் போட்டு காட்டிட்டே இருந்த எப்படி...வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தால் நல்ல இருக்கும்...

பெர்ம்பூரில் தானே இருக்கீங்க ...
ஜாலி

பெங்களூர் அல்ல்து ஃபரிதாபாத் என்று நினைக்கின்றேன் ...

ஆம் பாலாஜி, பங்களூர் இல் இருக்கேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Fri Sep 02, 2011 7:13 pm

இளமாறன் wrote:இவ்வளவும் விநாயக சதுர்த்தி விழாவுக்காகவா உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 440806

நிறைய டிஷ் உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 224747944

இல்ல மாறன், நான் அளவும் டிஷும் குறைவாக செய்துள்ளேன். எங்க அம்மா 16 வித டிஷ் செய்வார்கள், விநாயகருக்கு 'ஷோடாச நாமங்கள் " எனவே 16 டிஷ், 16 எண்ணிக்கைகளில் செய்வார்கள். அது தவிரே கனி வர்கங்கள் கரும்பு, சோளம் பிரப்பம் பழம் முதலியன. நான் கிருஷ்ண ஜெயந்தி நல்லா செய்வேன். அந்த படம் பாருங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by krishnaamma Tue Aug 28, 2012 11:13 am

வின்சீலன் wrote:
krishnaamma wrote:சாம்பார் by Krishna புன்னகை

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 12012010644

அம்மா இது செய்வது எப்படி?

மன்னிக்கணும் சீலன், இந்த கேள்வியை நான் பார்க்கவே இல்லை சோகம்

பருப்பு சாம்பார் :

சாதாரணமாக நம் வீடுகளில் தினசரி செய்யும் ஒன்று இது. சாம்பாரில் போடும் 'தான் 'களை மாற்றி போடுவதால் சாம்பாரின் சுவையையும் மாற்றலாம். உதாரணத்துக்கு, குடமிளகாய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைக்காய் சாம்பார். எனவே நான் சாம்பார் செய்முறை யை சொல்கிறேன் மற்றும் அதில் போடும் காய்களையும் சொல்கிறேன். பிறகு உங்கள் கைவண்ணம் தான்.

Here we go........

தேவையானவை:

1cup வெந்த துவரம் பருப்பு
2sp புளி பேஸ்ட்
3 - 4 பச்சை மிளகாய்
1 பெரிய வெங்காயம் அல்லது ஒரு கை சின்ன வெங்காயம்
1 தக்காளி ( வேண்டுமானால் ) அரிந்து வைத்துக்கொள்ளவும் , விதைகளை எடுக்கவும் )
2 -3sp சாம்பார் பொடி
1 /2sp வறுத்து பொடித்த வெந்தயம்

தாளிக்க:

கடுகு
மஞ்சள் பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி

எண்ணெய்
உப்பு.

செய்முறை:

ஒரு ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விடவும்.
கடுகு போட்டு வெடித்ததும் , அரிந்த பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
தக்காளி மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
இப்போது, வெந்த பருப்பு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வறுத்து பொடித்த வெந்தயம் ,சாம்பார் பொடி, உப்பு என எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.
நன்கு கொதிக்கும் படி விடவும்.
பிறகு மிளகாய் பொடி வாசம் போனதும், கறிவேப்பிலை,கொத்தமல்லி துவி இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும்.
எந்த கறியுடனும் ( veg ) நன்றாக இருக்கும்.
எலுமிச்சை ஊறுகாய் அல்லது ஆவக்காய் கூட போறும். ஜாலி

குறிப்பு: வெங்காயம் போடும் போது பெருங்காயம் தேவை இல்ல புன்னகை

எங்க வீட்டு குழம்பு சாம்பார் வகைகள் இந்த லிங்க் இல் பாருங்கள், குழம்பு பொடி மற்றும் புளி பேஸ்ட் செய்யும் முறை கள் உங்களுக்குத தெரிய வரும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உணவுகளின் போட்டோகள் !  :) மணிக்கொழுக்கட்டை ! - Page 17 Empty Re: உணவுகளின் போட்டோகள் ! :) மணிக்கொழுக்கட்டை !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum