ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

5 posters

Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by செல்ல கணேஷ் Fri Aug 12, 2011 10:08 pm

தோழமைக்கு,
17.8.11 ஆனந்த விகடனில் படித்த சில பத்திகள் மனம் வருந்த செய்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

" சமீபத்தில் உங்களை முகம் சுளிக்க வைத்தது?
பொதுவாக, மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் மனித இனத்தின் மகத்தான குணங்கள், ஆனால் சமீபத்திய மன்னிப்பு கேட்பு ஒன்று அருவருப்பையே தந்தது. இந்தியா வந்த இலங்கை எம்.பிக்களுக்கு தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அடக்கிய சபா நாயகர் மீரா குமார், தமிழக எம்.பிக்களின் நடவடிக்கை களுக்காக இலங்கை எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டது தமிழர்களால் மன்னிக்க முடியாத விஷயம். உண்மையில், மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழர்களிடம் தானே தவிர, போர்க்குற்றவாளிகளான இலங்கை அரசின் பிரநிதிகளிடம் அல்ல."
-நிலோபர், ஊட்டி.
பக்கம் எண்: 74.


நன்றி: விகடன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty Re: சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by மகா பிரபு Fri Aug 12, 2011 10:23 pm

என்ன செய்வது நண்பா,
தமிழனை பொறுத்த வரை ராவணன் நல்லவன். வட இந்தியர்களை பொறுத்தவரை ராமன் நல்லவன். (புரிந்தால் சரி)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty அன்பின் பகிர்வு...

Post by செல்ல கணேஷ் Sat Aug 13, 2011 2:24 pm

மகா பிரபு wrote:என்ன செய்வது நண்பா,
தமிழனை பொறுத்த வரை ராவணன் நல்லவன். வட இந்தியர்களை பொறுத்தவரை ராமன் நல்லவன். (புரிந்தால் சரி)
தோழமைக்கு,
தங்களின் பகிர்விற்கு நன்றி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty Re: சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by வின்சீலன் Wed Aug 17, 2011 5:23 pm

செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
17.8.11 ஆனந்த விகடனில் படித்த சில பத்திகள் மனம் வருந்த செய்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

" சமீபத்தில் உங்களை முகம் சுளிக்க வைத்தது?
பொதுவாக, மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் மனித இனத்தின் மகத்தான குணங்கள், ஆனால் சமீபத்திய மன்னிப்பு கேட்பு ஒன்று அருவருப்பையே தந்தது. இந்தியா வந்த இலங்கை எம்.பிக்களுக்கு தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அடக்கிய சபா நாயகர் மீரா குமார், தமிழக எம்.பிக்களின் நடவடிக்கை களுக்காக இலங்கை எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்டது தமிழர்களால் மன்னிக்க முடியாத விஷயம். உண்மையில், மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழர்களிடம் தானே தவிர, போர்க்குற்றவாளிகளான இலங்கை அரசின் பிரநிதிகளிடம் அல்ல."
-நிலோபர், ஊட்டி.
பக்கம் எண்: 74.


நன்றி: விகடன்.

நெஞ்சு பொறுக்குதில்லையே!


தோழா,
நமது சக்தியை நாளய சரித்திரம் சொல்லும்
இப்படை தோர்க்கின் எப்படை வெல்லும் ...
எனவே நாம் விளிப்புடேன் இருப்போம்
:suspect:


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty Re: சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by உமா Wed Aug 17, 2011 5:26 pm

மகா பிரபு wrote:என்ன செய்வது நண்பா,
தமிழனை பொறுத்த வரை ராவணன் நல்லவன். வட இந்தியர்களை பொறுத்தவரை ராமன் நல்லவன். (புரிந்தால் சரி)

சியர்ஸ் சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty Re: சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by ayyamperumal Wed Aug 17, 2011 5:29 pm


தமிழர்களே இன்னும் முழுமையாய் இலங்கை தமிழர்களுக்காக வறுத்த படாமல் இருக்கும் போது, பாராளுமன்றத்தை குறை சொல்லி என்ன பயன் தோழா?



சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது? Empty Re: சமீபத்தில் முகம் சுளிக்க வைத்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum