புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்!

Page 2 of 2 Previous  1, 2

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Aug 12, 2011 7:01 pm

First topic message reminder :

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Coconut

Source:- http://puthiyaulakam.com/?p=2505

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 13, 2011 1:40 pm

***சரியான காரணம் தெரியாமல் மற்றவர்களை பின்பற்றி எதையும் செய்யாமல் இருப்பதே மேல். ஏனென்றால் அவை பாதகமான விளைவுகளையும் ஏற்ப்படுத்தலாம்***

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 13, 2011 1:58 pm

சதாசிவம் wrote:கோவில்களும், திருவிழாக்களும் மக்களின் நலன் கருதிய ஏற்பட்டது. ஒவ்வொரு கோவில் மூலமும் அங்கு உள்ள மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படுத்தப்பட்ட சடங்குகள் ஏராளம். ஆனால் , இந்து மதத்தில் உள்ள பல சடங்குகள் மனிதனின் வாழ்வியல் தத்துவங்களை, ஆன்மிக வழிமுறைகளையும் சுலபமாக எடுத்து உரைப்பதற்காக ஏற்பட்டது தான்.

சிறிய உதாரணம் திருநீறு, திருமண் எதற்காக இடுகிறோம். சைவர்கள் இறந்தால் அவர்களை எரிப்பதும், வைணவர்களை புதைப்பதும் வழக்கம். இப்படி ஒரு நாள் நம் உடம்பு நீறு (சாம்பல்) அல்லது மண் ஆகலாம், ஆதலால் ஒருவருக்கு தீங்கு இழைக்காமல் இன்றைய நாள் நல்ல படி செல்ல வேண்டும் என்று நினைஊட்டவே தினமும் திருநீறு அல்லது திருமண் இடச் சொல்கிறார்கள்.

ஏன் இறைவனின் திருஉருவங்களும், அடையாளங்களும் இப்படிப் பட்ட கருத்தை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக தான். உயர்ந்த குலத்தை சேர்ந்த தெய்வயானையும் , தாழ்ந்த குலத்தை சேர்ந்த வள்ளியும் இறைவனுக்கு ஒன்று என்ற தத்துவமே வள்ளி தெய்வயானை உருவம், மேலும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால் நமக்கு அதில் விருப்பம், அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் இருந்தால் தான் செய்ய முடியும், இதை தான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று இந்து மதம் கூறுகிறது. இது தான் முருகனின் உருவ தத்துவம்.

ராமகிருஷ்ணரிடம் இப்படி ஒரு கேள்வியை ஒரு பக்தர் கேட்டார், அதற்கு அவர் கூறிய கதை ,
ஒரு முறை காசியில் ஒரு சாமியார் குளிக்க சென்றார், அவர் குளிக்க செல்லும் முன் அதற்கான மந்திரங்கள் சொல்லி பிறகு குளிக்க சொல்லும் போது, தன் கையில் உள்ள கமண்டலம் (நீர் ஏந்தும் பாத்திரம்) கரையில் வைக்க எண்ணினார். அப்படி வைக்கும் போது யாராவது எடுத்து சென்று விடுவார்கள் என்று எண்ணி, மண்ணில் சிறு குழி செய்து அதை அடையாளம் காண சிறு மண் குன்றை செய்து பின்பு குளிக்க சென்றார். இதை கண்ட ஒரு பக்தன் ஆஹா சாமியார் எதையோ செய்கிறார், இதில் ஏதோ பலன் இருக்கும் என்று எண்ணி அவரும் மண் குன்றை செய்து பின்னு குளிக்க சென்றார், இப்படி அவர் பின்னர் பலரும் இதை செய்தனர். குளித்து விட்டு பின்பு வந்த சாமியார் கரை முழுவதும் மண் குன்றை கண்டார்,அவரின் மண் குன்று எது என்று தெரியவில்லை. கமண்டலம் கிடைக்கவில்லை.

இது போல் தான் நாம் குருட்டு தனமாக பல சடங்குகள் செய்து, இறைவனை எங்கோ வைத்து விட்டு, அவர் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்து மதச் சடங்குகள் புரியவில்லை என்றால் அதற்கு தகுந்தவரிடம் விளக்கம் கேளுங்கள், நமக்கு தெரியாது என்பதால் அவற்றை விமர்சனம் செய்ய வேண்டாம், அது போல் புரியாத ஒன்றை கடை பிடிக்க யாரையும் இந்து மதம் வலியுறுத்தவில்லை.

"யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைபிடி" என்று கூறும் திருமந்திரத்தில் இன்சொல் பேசினாலே போதும் அதுவும் இறை வழிபாடு என்றும், அன்பும் சிவனும் ஒன்று என்றும் கூறுகிறது.

கடவுளே இல்லை என்று கூறுபவனையும் இந்து மதம் ஒரு பிரிவாக தான் பார்க்கிறது. அவனையும் ஒதுக்கி விடவில்லை. அனைவரையும் ஏற்பது தான் இறைவனின் இயல்பு.

அர்த்த முள்ள இந்து மதம் இது, ஒவ்வொரு செயலும் தத்துவார்தமானவை. ஒவ்வொரு இறைவனின் உருவமும் ஆயிரம் தத்துவ விளக்கங்களின் வெளிப்பாடு தான்.

சடங்குளை பிரிந்து கொள்ளுங்கள், புரியாத ஒன்றை கடைபிடிக்கவும் வேண்டாம், விமர்சனம் செய்யவும் வேண்டாம்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
அருமை ஐயா... இந்த பதிவை படித்தவுடன் விமர்சனம் செய்யும் நண்பர்கள்... அதற்க்கு என்ன விளக்கம் என்று படித்து விட்டு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்... நகைச்சுவை செய்ய உங்களுக்கு வேறு பகுதி உள்ளது... இந்து மததில் கடைபிடிக்கும் எல்லாவற்றிக்கும் விளக்கம் உள்ளது...

கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 3:05 pm

பிளேடு பக்கிரி wrote:

ஒரு தென்னை மரம் வளர்ந்து இளநீரை கொடுத்து பின் தேங்காய் யாக ஆவதற்கு எத்தனை வருடங்கள் பிடிக்கும் சுமார் மூன்று வருடங்கள் என்று வைது கொள்வோம்......அதுகொடுக்கும் தேங்காயை யென் இப்படி வீணாக வீதியில் உடைத்து நாசம் செய்ய வேண்டும்......ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் தேங்காய்கள் உடைக்க படுகின்றன.....

நாம் கோவிலில் தீர்த்தை இருக்கையையும் ஒன்றன் பின் ஒன்றாக வைது ஒரு துளி தீர்த்தம் கூட கொட்டி விடாமல் பிடித்து பருக்குவோம்....இதன் பின்னணியும் அதன் உட்கருத்தும் என்னவென்றால் இந்த தீர்த்தை எவ்வாறு துளி கூட வீணாகமல் குடிக்கிறோமோ பயன்படுதுகிறோமோ அதே போல நாம் அன்றாட வாழ்வில் பயன் பாடுதும் நீரையும் வீணாக்காமல் பயன் படுத்த வேண்டும் என்பதாகும்.....யாராவது இதை கடாய் பிடிக்கிறோமா....கோவிலோடு சரி....
தேங்காய் உடைப்பது.....எலுமிச்சம்பளத்தை வாகனங்களின் அடியில் வைது நசுக்கி வீணாக்குவது........இவையெல்லாம்....எந்த விதத்திலும் நியாயமான ஒன்றாக எனக்கு படவில்லை.........

சில விசங்களை நொந்து கூறும் போலுது அது நகைசுவையாக பலருக்கு தெரிவதில் வியப்பு ஒன்றும் இல்லை நான் இந்தியன் பிறகு இந்து அம்மாதாதில் உள்ள குறைகளை சுட்டி காட்ட உரிமை உண்டு மேலும் நான் அதில் கடைபிடிக்கபட்டு வரும் சில தவாரண உதாரணங்களை தான் கூறினேன்.........மீண்டும் இது என் தனிப்பட்ட கருத்து தான்...என்பதை அன்போடு கூறிக்கொள்கிறேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 13, 2011 4:15 pm

இந்த பதிவு இந்துக்களின் ஆன்மீகம் சார்ந்த ஒரு விடயதினையே கூறுகிறதே தவிர மதப்பிரச்சினையை உருவாக்குவதற்கு அல்ல, எனவே நண்பர்கள் ஒருவரை ஒருவர் சாடாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். மற்றும் எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட நிறைய விடையங்களுக்கு அறிவிய ரீதிஜிலான கருத்துக்கள் உண்மைகள் இருகதான் செய்கின்றன .ஆனால் தேங்காய் உடைபதற்கு இதுவரை எந்த அறிவியல் உண்மைகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே இது முளுக்க முளுக்க ஒரு நம்பிக்கை சார்ந்த விடயமே... முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது யதார்த்தமான உண்மை.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 4:25 pm

puthiyaulakam wrote:இந்த பதிவு இந்துக்களின் ஆன்மீகம் சார்ந்த ஒரு விடயதினையே கூறுகிறதே தவிர மதப்பிரச்சினையை உருவாக்குவதற்கு அல்ல, எனவே நண்பர்கள் ஒருவரை ஒருவர் சாடாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். மற்றும் எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட நிறைய விடையங்களுக்கு அறிவிய ரீதிஜிலான கருத்துக்கள் உண்மைகள் இருகதான் செய்கின்றன .ஆனால் தேங்காய் உடைபதற்கு இதுவரை எந்த அறிவியல் உண்மைகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே இது முளுக்க முளுக்க ஒரு நம்பிக்கை சார்ந்த விடயமே... முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது யதார்த்தமான உண்மை.

நண்பா
இங்கு யார் யாரை சாடியது........இங்கு யாரும் யாரையும் சாட மாட்டோம்....கருத்து பரிமாற்றதிற்கு இங்கு முழு சுதந்திரம் உண்டு....நண்பர்களுடன் விவாதிப்பது போன்று தான் விவாதிப்போம்...தவறாக கூறினால் ஒத்து கொள்வோம்....இல்லை என்றால் வாதிடுவோம்....அவ்வளவு தான்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 13, 2011 4:40 pm

இல்லை நண்பா எனது பதிவால் எங்கு எந்த தவறும் நேர்ந்திடக்கூடாது என்றுதான் முன்கூடியே கூறினேன். மத்தபடி இங்கு எல்லாரும் நண்பர்களே... நல்லவர்களே... :suspect:

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 13, 2011 4:41 pm

பிஜிராமன் wrote:
puthiyaulakam wrote:இந்த பதிவு இந்துக்களின் ஆன்மீகம் சார்ந்த ஒரு விடயதினையே கூறுகிறதே தவிர மதப்பிரச்சினையை உருவாக்குவதற்கு அல்ல, எனவே நண்பர்கள் ஒருவரை ஒருவர் சாடாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். மற்றும் எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்ட நிறைய விடையங்களுக்கு அறிவிய ரீதிஜிலான கருத்துக்கள் உண்மைகள் இருகதான் செய்கின்றன .ஆனால் தேங்காய் உடைபதற்கு இதுவரை எந்த அறிவியல் உண்மைகளும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே இது முளுக்க முளுக்க ஒரு நம்பிக்கை சார்ந்த விடயமே... முட்டாள்கள் இருக்கும் வரை மூட நம்பிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பது யதார்த்தமான உண்மை.

நண்பா
இங்கு யார் யாரை சாடியது........இங்கு யாரும் யாரையும் சாட மாட்டோம்....கருத்து பரிமாற்றதிற்கு இங்கு முழு சுதந்திரம் உண்டு....நண்பர்களுடன் விவாதிப்பது போன்று தான் விவாதிப்போம்...தவறாக கூறினால் ஒத்து கொள்வோம்....இல்லை என்றால் வாதிடுவோம்....அவ்வளவு தான்......

இல்லை நண்பா எனது பதிவால் எங்கு எந்த தவறும் நேர்ந்திடக்கூடாது என்றுதான் முன்கூடியே கூறினேன். மத்தபடி இங்கு எல்லாரும் நண்பர்களே... நல்லவர்களே..

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 4:44 pm

ஆம் நண்பா அதுவும் சரி தான்......
ஆனால் நமக்கு பேச்சுரிமை உள்ளது யாருடைய மனமும் நோகாமல் பேசும் உரிமை....நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 13, 2011 5:00 pm

puthiyaulakam wrote:
ரமேஷ் கோவில்களில் மட்டும் கடவுள் இல்லை... வீதிகளிலும் இருக்கிறார் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார்... அது மாடும் இல்லாமல் சும்மா யாரும் வீதியில் தேங்காய் உடைபதில்லை . கடவுள் வீதி உலா வரும்போதுதான் உடைக்கிறார்கள் ... எது etho நம்பிக்கை சார்ந்த விடயம் மட்டுமே...
நேற்று இரவு நான் சாலையில் வந்து கொண்டிருந்த போது பார்த்தேன் பல இடங்களில் தேங்காய்கள் உடைக்கப்பட்டு இறுந்தது.இதானால் பாதிப்பு யாருக்கு சாலையில் வாகணங்களில் செல்பவர்களுக்கும் நடத்து செல்பர்களுக்கும் தானே நடு ரோட்டில் ஏன் உடைக்க வேண்டும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 13, 2011 7:50 pm

நண்பர் கூறியது போல் இது யாரையும் தாக்கி பேச எழுத வில்லை. அவர் அவரின் கருத்துகளை விவாதிப்பதில் நம்முடைய அறிவு பெருகும். சில கருத்துகளை பதிக்க விரும்புகிறேன். முதலில் இறைவனின் திருவீதி உலா எதற்காக? கோவிலில் எல்லா நாட்களிலும் விழா நடப்பதில்லை. விழா வானியல் அடிப்படையில் நடக்கும் கிரக இருப்புகளையும், நட்சத்திரங்களையும் கொண்டு தான் கணிக்கப் படுகின்றது. இன்றைக்கு வளர்ந்து வரும் அறிவியல் தொலைநோக்கி கொண்டு கண்டுபிடிக்கும் முன் நம் முன்னோர்கள் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர். இப்படி ஒரு விசேச நாளில் நடக்கும் விழாவில் கோவிலில் சென்று இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு வயது முதிர்ந்தோர், நோய்வாய்பட்டோர் ஆகியவருக்கு கிடைக்கவே இறைவனின் திருவீதி உலா நடத்தப்படுகிறது. இப்படி வீதி உலா வரும் போது கரகம், நடனம், வாத்தியம், வான வேடிக்கை என்று பலரும் பயன் பெறுகின்றனர்.

வெறும் சட்டினிக்காக மட்டும் தேங்காய் வேண்டும் என்றால் பத்து பதினைந்து தென்னை மரங்கள் ஒரு ஊருக்கு போதும். சூறைத்தேங்காய் நாம் தினமும் விடுவதில்லை. கோவிலில் அர்ச்சனை செய்து தருவதை நாம் வீட்டு சட்டினுக்குத்தான் பயன் படுத்துகிறோம். இது வேறு, வருடம் ஒருமுறை தான் இப்படிப் பட்ட விழாக்கள் நடை பெறுகிறது. நடை பெறட்டுமே. தக்காளித் திருவிழா, ஆரஞ்சு திருவிழா என்று உலகில் மேலை நாடுகளில் நடக்கிறது, அங்கு அறிவியல் அறிஞ்சர்கள் கோஷம் எழுப்புவது இல்லை. ஆரஞ்சும், தக்காளியும் வீண் என்று எண்ணுவது இல்லை. இது ஒரு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.

கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 Efcf8_LaTomatina_tomato_fight_festival_12
வீண் என்று நினைத்தால் எல்லாம் வீண் தான், பயன் என்று நினைத்தால் எல்லாமே பயன் தான். நான் முன்பே கூறியதைப் போல் சடங்குகளின் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.

சதாசிவம்
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக