ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

3 posters

Go down

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Empty உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

Post by puthiyaulakam Fri Aug 12, 2011 6:57 pm

நீங்கள் யாவரும் அப்பிள் பழம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் 1000 கிலோவுக்கும் மேலான எடையை கொண்ட ஒரு ஆப்பிள் பழத்தை நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா? இருக்கவே முடியாது அந்த நிறையில் எங்காவது ஆப்பிள் இருக்குமா என எண்ணுகிறீர்களா? இருக்கிறது ஜப்பானில். ஜப்பானின் ஹிரோசகி நகரத்தில் ஆப்பிள் தோட்டம் செய்கின்ற Chisato Iwasaki எனும் ஒருவரின் தோட்டத்திலiயே சுமார் 1849 கிலோ எடைகொண்ட ஆப்பிள் உருவாகியுள்ளது. இதுவரைக்கு இவ்வளவு அதிக பாரமான ஆப்பிள் வேறெங்கும் உற்பத்தியாகததால் இதுவே உலகின் பாராமான ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.
உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Lagest-apple.jpeg

Source:- http://puthiyaulakam.com/?p=3015


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Empty Re: உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

Post by positivekarthick Fri Aug 12, 2011 8:29 pm

நண்பர் ஈ அடிச்சான் காப்பி போல பதிவு செய்து இருக்கார். நல்லா கவனியுங்க
1000 கிலோ,1849 கிலோ. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Pஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Oஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Sஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Iஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Tஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Iஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Vஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Eஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Emptyஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Kஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Aஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Rஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Tஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Hஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Iஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Cஉலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Empty Re: உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

Post by krishnaamma Fri Aug 12, 2011 8:34 pm

1000 கிராம் ஆக இருக்கலாம், ஒருவர் 1000கிலோவை இப்படி தூக்க முடியுமா?

ஆமாம் அவர் 1 ஆப்பிள் இன் எடையை சொன்னாரா? அந்த ஃபுல் தோட்டத்குக்கும் சொன்னாரா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Empty Re: உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

Post by puthiyaulakam Sat Aug 13, 2011 12:50 pm

positivekarthick wrote:நண்பர் ஈ அடிச்சான் காப்பி போல பதிவு செய்து இருக்கார். நல்லா கவனியுங்க
1000 கிலோ,1849 கிலோ. சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

உங்களுக்கு கண் குருடா ? மேல 1000 கிலோவுக்கு லேல எண்டுதான் சொல்லி இருக்கான் 1849 கிலோ 1000 கிலோவுக்கு குறையவ மிஸ்டெர்?? எனக்கும் இந்த செய்தியில் நம்பிக்கை இல்ல ஆனால் ஆங்கில தளம் ஒன்று கிண்ணஸ்ஸ் சாதனையா க பூடு இருக்கிறது...அதை போட்டேன் . மத்தபடி நான் நெருள பார்க்கலா இந்த ஆப்பிள் பல்ழ்த்தை . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..? Empty Re: உலகின் மிகவும் பாரமான ஆப்பிள் பார்த்திருக்கிறீர்களா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum