ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

+4
ரேவதி
விஜயராகவன்.
krishnaamma
kitcha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by kitcha Fri Aug 12, 2011 5:53 pm

நான் பார்க்கும் டிவி சேனல்களில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.
பேய் இல்லை பிசாசு இல்லை.எல்லாம் மூட நம்பிக்கை என்று நம் நாட்டில் சொல்கிறார்கள்.இந்த மூட நம்பிக்கை எல்லா நாட்டிலும் உள்ளது.அதே நேரத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் டிடெக்டிவ் நிறுவனம்(Ghost Hunters International) இதற்கான ஆராய்ச்சியும் செய்கிறது. இவர்கள் எல்லா நாட்டிற்கும் சென்று வருகிறார்கள்.எங்கு பேய் இருக்கிறது என்று நம்பப் படுகிறதோ அந்த இடத்தில் இரவு தங்கி எலெக்ட்ரானிக்ஸ் கருவி மூலம் பதிவு செய்து உண்மையில் அங்கு என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.நிறைய இடங்களில் இவர்களே வியக்கும் வண்ணம் சில நிகழ்வுகள் நடந்துள்ளது. சில இடங்களில் ஒன்று இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.இது உங்கள் பார்வைக்காக வருகிறது.
youtube -ல் Ghost Hunters International என்று டைப் செய்தாலே போதும். இவர்கள் ஆராய்ச்சி செய்த நிறைய வீடியோவை காணலாம்
[youtube][/youtube]


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by krishnaamma Fri Aug 12, 2011 8:37 pm

சாரி கிச்சா, சோகம் ரொம்ப பிட் ,பிட் ஆக இருக்கு அது தான் பொறுமை போயி பாதிலயே ஆஃப் பண்ணிட்டேன் பைத்தியம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by kitcha Fri Aug 12, 2011 9:45 pm

krishnaamma wrote:சாரி கிச்சா, சோகம் ரொம்ப பிட் ,பிட் ஆக இருக்கு அது தான் பொறுமை போயி பாதிலயே ஆஃப் பண்ணிட்டேன் பைத்தியம்

அம்மா, இதற்கு போய் எதற்கு சாரி, பதிவு செய்ததில் நீங்க மட்டும் தான் பார்த்து இருக்கிறீர்கள்.நீங்கள் பார்த்ததே பெரிய விஷயம். நன்றி

நான் இவங்களுடைய நிகழ்ச்சி பார்ப்பதுண்டு.சன் DTH இல் FX என்ற சேனல் இருந்தது.(இப்போது இருக்கா என்று தெரியவில்லை).அதில் இரவு 10 .30 என்று நினைக்கிறேன், அந்த நேரத்தில் இதை ஒளிபரப்புவார்கள்.

மேலே நான் பதிந்தது, அவர்கள் கண்டு பிடித்ததில் உள்ள டாப் 10 .அதுதான் சிறிய பிட், பிட்டாக இருக்கிறது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by விஜயராகவன். Sat Aug 13, 2011 1:09 am

பேய் இருக்கா? இல்லையா ?, நம்பல்லமா நம்பகுடாத? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை :
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by ரேவதி Sat Aug 13, 2011 10:03 am

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  838572 பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by krishnaamma Sat Aug 13, 2011 10:20 am

kitcha wrote:
krishnaamma wrote:சாரி கிச்சா, சோகம் ரொம்ப பிட் ,பிட் ஆக இருக்கு அது தான் பொறுமை போயி பாதிலயே ஆஃப் பண்ணிட்டேன் பைத்தியம்

அம்மா, இதற்கு போய் எதற்கு சாரி, பதிவு செய்ததில் நீங்க மட்டும் தான் பார்த்து இருக்கிறீர்கள்.நீங்கள் பார்த்ததே பெரிய விஷயம். நன்றி

நான் இவங்களுடைய நிகழ்ச்சி பார்ப்பதுண்டு.சன் DTH இல் FX என்ற சேனல் இருந்தது.(இப்போது இருக்கா என்று தெரியவில்லை).அதில் இரவு 10 .30 என்று நினைக்கிறேன், அந்த நேரத்தில் இதை ஒளிபரப்புவார்கள்.

மேலே நான் பதிந்தது, அவர்கள் கண்டு பிடித்ததில் உள்ள டாப் 10 .அதுதான் சிறிய பிட், பிட்டாக இருக்கிறது.

சாரி எதற்க்கு என்றால், நீங்க மெனக்கெட்டு போட்டிருக்கிங்க, எனக்கு அதை பார்க்க கூட கஷ்டம் என்றால்...... அது க்கு தான் சாரி புன்னகை சரியா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by aathma Sat Aug 13, 2011 11:49 am

மகிழ்ச்சி அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by SK Sat Aug 13, 2011 12:05 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பார்த்தேன் ரசித்தேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by பூஜிதா Sat Aug 13, 2011 12:18 pm

பார்த்தேன் ரொம்ப திரில்லிங்கா இருக்கு, பேய் என்பது உண்மையிலே இருக்கா அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by kitcha Sat Aug 13, 2011 2:07 pm

பூஜிதா wrote:பார்த்தேன் ரொம்ப திரில்லிங்கா இருக்கு, பேய் என்பது உண்மையிலே இருக்கா அதிர்ச்சி

அதுக்கிட்ட கேட்டு தான் சொல்லணும்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பேய் பற்றிய ஆராய்ச்சி  - வியக்க வைக்கும் உண்மை வீடியோ  Empty Re: பேய் பற்றிய ஆராய்ச்சி - வியக்க வைக்கும் உண்மை வீடியோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum