Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை பார்த்த மறுகணமே....
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உன்னை பார்த்த மறுகணமே....
கடல் முழுதும்
பாய்ந்தாலும்
எனது மனம்
நிறையாது...
கண் விழியின்
துளியில்
நிறைந்தேனே,
மீன் குலங்கள்
இல்லாமல்
நீர் குளங்கள்
வாழ்ந்திருக்கும்
நீரின்றி மீன்கள்
வாழ்ந்திடுமா,
உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உணகென பூப்படைந்தேன்
உயிரே..
பறவைகளின் தானியங்கள்
வான்வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள்
வான்வெளியில்...
கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும்
நிறையாது
ஆனாலும் கனவுகள்
என் விழியில்...
தலைகோதும் காற்றில்,
இலை பாடும் பாட்டில்
உன்குரல் கேட்டிருந்தேன்
உயிரே..
என் உயிருக்கு
அடியில்
உன்னை ஒளித்திட
வேண்டும்
உயிர் பிரிந்த
பின்பும்
உள்ளே வாழ்வாய்
நீயும்...
பாய்ந்தாலும்
எனது மனம்
நிறையாது...
கண் விழியின்
துளியில்
நிறைந்தேனே,
மீன் குலங்கள்
இல்லாமல்
நீர் குளங்கள்
வாழ்ந்திருக்கும்
நீரின்றி மீன்கள்
வாழ்ந்திடுமா,
உன்னோடு வாழ்வேன்
உன்னோடு போவேன்
உணகென பூப்படைந்தேன்
உயிரே..
பறவைகளின் தானியங்கள்
வான்வெளியில் விளையாது
ஆனாலும் பறவைகள்
வான்வெளியில்...
கனவுகளால் கனவுகளால்
வயிறு ஒன்றும்
நிறையாது
ஆனாலும் கனவுகள்
என் விழியில்...
தலைகோதும் காற்றில்,
இலை பாடும் பாட்டில்
உன்குரல் கேட்டிருந்தேன்
உயிரே..
என் உயிருக்கு
அடியில்
உன்னை ஒளித்திட
வேண்டும்
உயிர் பிரிந்த
பின்பும்
உள்ளே வாழ்வாய்
நீயும்...
Re: உன்னை பார்த்த மறுகணமே....
என் உயிருக்கு
அடியில்
உன்னை ஒளித்திட
வேண்டும்
உயிர் பிரிந்த
பின்பும்
உள்ளே வாழ்வாய்
நீயும்...
நண்பரே..கவிதை அருமை..மிக அருமை ,, ஒன்று கேக்கணும் .. இந்த கவிதை எங்கே சுட்டீர்கள்.. சுட்ட இடம் எனக்கும் தெரியும்.. அதுதான் ..பரவாய் இல்லையே வேட்டை பலமோ இன்றைக்கு.. சாரி நான் சும்மா விளையாட்டைத்தான் சொல்றேன்..
நிஜம்மா சுட்டாலும் மனதை குளிர வைக்கும் கவிதை..பாராட்டுக்கள் ..
அடியில்
உன்னை ஒளித்திட
வேண்டும்
உயிர் பிரிந்த
பின்பும்
உள்ளே வாழ்வாய்
நீயும்...
நண்பரே..கவிதை அருமை..மிக அருமை ,, ஒன்று கேக்கணும் .. இந்த கவிதை எங்கே சுட்டீர்கள்.. சுட்ட இடம் எனக்கும் தெரியும்.. அதுதான் ..பரவாய் இல்லையே வேட்டை பலமோ இன்றைக்கு.. சாரி நான் சும்மா விளையாட்டைத்தான் சொல்றேன்..
நிஜம்மா சுட்டாலும் மனதை குளிர வைக்கும் கவிதை..பாராட்டுக்கள் ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: உன்னை பார்த்த மறுகணமே....
கோவைசிவா wrote:சுட்ட இடம் எப்படி தெரியும்?
சூடா இருக்குமே அத வச்சு தான்.......
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: உன்னை பார்த்த மறுகணமே....
கோவைசிவா wrote:ஓஹோ பெரிய கண்டுபிடிப்புதான் ஒத்துகிறேன்
அப்புறம் சி ஐ டி சகுந்தலான்னா சும்மாவா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: உன்னை பார்த்த மறுகணமே....
சுட்ட இடம் நம்மளது ..நீங்க இப்படி எப்படி என் அனுமதி இல்லாம இந்த கவிதை சுட முடயும்.. வரேன் வரேன்..சீக்கிரம் வரேன்..நஸ்ட ஈடு எவளவு தெர்யுமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: உன்னை பார்த்த மறுகணமே....
meenuga wrote:சுட்ட இடம் நம்மளது ..நீங்க இப்படி எப்படி என் அனுமதி இல்லாம இந்த கவிதை சுட முடயும்.. வரேன் வரேன்..சீக்கிரம் வரேன்..நஸ்ட ஈடு எவளவு தெர்யுமா ?
இதுல ஏரியா பிரச்சனை வேறயா??
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
» உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
» உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!
» வானம் பார்த்த
» மனம் விரும்புதே உன்னை உன்னை...
» உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
» உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!
» வானம் பார்த்த
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum