ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடல்கள்

+2
kitcha
ranhasan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Fri Aug 12, 2011 3:25 pm

வணக்கம் ஈகரை இதயங்களே... இந்த பதிவில் எனக்கு பிடித்த பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்... எனக்கு அனைத்து பழைய பாடல்களும் பிடிக்கும், எனவே அவை தவிர்த்து பிற பிடித்த பாடல்களை இங்கு பதிகிறேன்...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி - ஹேராம் http://download2.tamilwire.com/songs/__F_J_By_Movies/Hey%20Raam/Nee%20Partha%20-%20TamilWire.com.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் Hr-180

இந்த பாடலை நான் ஒரு 1000 முறைக்கு மேல் என் கைபேசியில் கேட்டிருப்பேன்... இந்த பாடலை பொறுத்தவரை நான் ஒரு பைத்தியம்(நீ எப்பவுமே பைத்தியம் தானேடா சிப்பு வருது )... ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்... சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, என் மனநிலையை நடுநிலையில் நிறுத்துவது இந்த பாடல்தான்... இதில் வரும் பியானோ இசை...அப்பா என்ன ஒரு மென்மை!!! எனக்கு வாழ்வில் ஒரு முறையாவது இந்த ட்யூன்னை பியானோவில் வாசிக்க வேண்டும் என்ற ஆசை... எனக்கு இந்த பாடலை அவ்வளவு பிடிக்கும்...

சரி இனி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தவிர்த்து அதிகம் பிரபலமாகாத வித்யாசமான, நான் ரசித்த பாடல்களை கூறுகிறேன்...

1. மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம் - அன்பே சிவம் http://db.oruwebsite.com/Tamil/Songs/03%20-%20A%20to%20Z%20Movie%20Name/A/A%20-%2001/Anbe%20Sivam/www.Duettamil.com%20-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20Mounamea.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் AnbeSivam

இந்த பாடல் படத்தில் இடம் பெறவில்லை... அதிகமானோர் இந்த பாடலை கேட்டிருக்க வாய்பில்லை...மிகவும் அருமையான பாடல், எஸ்.பி.பி குரலில் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும் இந்த பாடல்... அருமையான பாடல் வரிகள் கொண்ட பாடல்...உதாரணத்திற்கு

"இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்,
இரவினை துடைத்ததும் கனவு வரும்,
ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்,
உணர்விலே கரைந்ததும் கலை வளரும்..."

இந்த பாடல் படத்தில் இடம் பேராதது குறையே... இசை : வித்யாசாகர்.

2. இசையில் தொடங்குதம்மா - ஹேராம் http://download2.tamilwire.com/songs/__F_J_By_Movies/Hey%20Raam/Isaiyil%20-%20TamilWire.com.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் Hr13

இளையராஜாவின் புதிய முயற்சியில் இதுவும் ஒன்று...இப்படி ஒரு தமிழ் பாடலை நான் கேட்டதே இல்லை... ஹிந்தி சாயலில் அமைந்த இந்த பாடலில் எத்தனை விதமான நெழிவு சுழிவு அமைத்து பாடி இருப்பார் தெரியுமா அஜய் சக்ரபோர்தி... இசையிலும், பாடியவர் குரலிலும் வித்யாசமும், ஆனந்தமும் அனுபவிக்கக்கூடிய பாடல்...

3. காதல் என்னும் கோவில் - கழுகு http://www.central-musiq.com/download.php?f=Kathal%20Ennum%20Kovil.mp3&fc=0&lid=1

எனக்கு பிடித்த பாடல்கள் Kazhugu

இந்த பாடலை 90% பேர் கேட்டிருக்க வாய்பில்லை... கழுகு படத்தில் ஒரு பூவனதுல, பொண்ணோவியம் இந்த இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் காதல் என்னும் கோவில் பாடலில் ஒரு சொக்கும் மயக்கம் இருக்கும், இரவு சுமார் 11 மணிக்கு மேல் இந்த பாடலை கேட்டு பாருங்கள் உங்களை ஒரு தனி உலகிற்கு இந்த பாடல் அழைத்து செல்லும், எந்த சலனமும் இல்லாமல் அமைதியாய் ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த பாடல் மென்மையாய் நகரும்... இசை: இளையராஜா

4. ஏறத்தாழ 7 மணி - பேராண்மை http://download2.tamilwire.com/songs/__P_T_By_Movies/Peraanmai%202009/Yera%20Thala%20-%20TamilWire.Com.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் Peranmai-Stills-0026

இது ஒரு சின்ன பாடல், சாதனா சர்கம் பாடியது, இதில் வரும் கிட்டார் இசை எனக்கு மிகவும் பிடிக்கும், வித்யாசாகர் இசையில் ஒரு அமைதியான பாடல்...

5. எங்கிருந்து வந்தாயடா - 5 ஸ்டார் http://link.sensongs.com/Tamil/Five%20Star/Engirindhu%20Vandayada.wma

எனக்கு பிடித்த பாடல்கள் Banner

இதுவும் ஒரு மென்மையான பாடல்... நல்ல நெழிவு சுழிவு கலந்து பாடகி சாதனா பாடி இருப்பார்... பாடல் வரிகளும் அருமையாக இருக்கும். உதாரணத்திற்கு

"வாசல் வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேசப் புதிய கதைகளேது
ஒருவர் வாழுமுலகில் மவுனந்தானே பேச்சு
மொழிகள் எதற்கு இருவரிணையும்போது"

அடிக்கடி கேட்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்... இசை: பரசுராம் & அனுராதா ஸ்ரீராம்.

6. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி http://www.123musiq.com/SOURCE/ALL%20TIME%20HITS/Valli/Ennulle%20Ennulle%20-%20Valli.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் Valli-i

இதற்கு மேல் கிட்டார் இசையை அழகாக இசைத்து நமக்கு யாரும் கொடுத்திருக்க முடியாது... இளையராஜா இளையராஜாதான்... அவ்வளவு அழகான கிட்டார் இசை... கண்ணை மூடி இரவில் இப்பாடலை கேட்கும் போது பாடல் முடிகையில் பாடலில் மூழ்கிய மனதை மீண்டும் மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வருவது கடினமே... ஸ்வர்ணதா என்னும் இனிமையான பாடகி இப்போது நம்முடன் இல்லை என்றாலும் இந்த பாடல் என்றும் அவர் பெயரை சொல்லும்

7. நான் பாடும் சந்தம் - டூயட் http://dhool.net/D/Duet/Tamilmp3world.Com%20-%20NaanPaadumSandham.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் 01259-150x150

இந்த பாடல்தான் டூயட் படத்திலேயே அதிக இசை கருவிகள் கொண்டு இசைக்கபட்ட பாடல்... ஆனால் அதிகம் பிரபலமாகவில்லை... இப்பாடல் கேட்கையில் சாக்சோஃபோன் இசையில் நீங்கள் முழுவதும் நனைவதற்கு ரஹ்மான்னுடன் சேர்ந்து நானும் உத்தரவாதம் அளிக்கிறேன்... எஸ்.பி.பி யின் குரல் மழையில் இந்த பாடலும் ஒன்று...

8. நதியிலாடும் பூவனம் - காதல் ஓவியம் http://mp3searchy.com/dla.php?id=YgHx_qRm&s=1&n=Ilayaraja%20-%20Kaadhal%20Oviyam%20-%20Nadhiyil%20Adum%20-

எனக்கு பிடித்த பாடல்கள் Images?q=tbn:ANd9GcRl7KVtCn9gGkv41mQRq-reMUsqrV_3WC525MaYi1425iFw5hM_kQ

எஸ். பி. பி என்ன குரல் ஐயா உமக்கு!!! ஜானகி அம்மா நீங்கள் தமிழ் இசையுலகதிற்கு கிடைத்த வாரம்... எந்த பாடலாக இருந்தாலும் எந்த சுரமாக இருந்தாலும் மிகவும் சாதாரணமாய் பாடக்கூடிய திறமை உங்கள் இருவருக்கு மட்டுமே உள்ளது... மிகவும் அருமையான மதிய வேளையில் கேட்பதற்கு இனிமையான ஒரு பாடல்...

9. உதயா உதயா - உதயா http://download1403.mediafire.com/6zfms8asd0bg/dytylznztni/Udhaya+Udhaya.mp3

எனக்கு பிடித்த பாடல்கள் 24903918:jpeg_preview_medium

இந்த பாடல் அதிகமாக புகழ்வதற்கு ஒன்றும் இல்லை... என்று முன்னால் நினைத்து கொண்டிருந்தேன்... ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சுஜாதாவின் மகள் இந்த பாடலை பாடும்போது இந்த பாடலை எவ்வளவு சிரமம் கொண்டு பாடுகிறார் என்பதனை கவனித்தேன்.. பாடிய பிறகு இந்த பாட்டில் இருக்கும் கடினமான விஷயங்களை அவர் விளக்கி சொன்னார்... அதன் பிறகு இந்த பாடலை கேட்கும் போது ஹரிஹரன் மற்றும் சாதனாவின் குரல் இந்த பாடலை எனக்கு தனி ரசனையுடன் லயிக்க வைத்தது...

10. நான் என்பது நீயல்லவா - சூரசம்ஹாரம் http://www.central-musiq.com/download.php?f=Naan%20Enbathu%20Nee%20Allava.mp3&fc=0&lid=1

எனக்கு பிடித்த பாடல்கள் Soora-Samharam-DVD

சித்ரா மற்றும் அருண்மொழி குரலில் காலை நேரத்தில் இந்த பாடலை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்... அதிலும் "பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை" இந்த வரிகளுக்கான மெட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்...அதிலும் தலைவர் முறுக்கு மீசையுடன் டி- ஷர்ட்டீல் அம்சமாக இருப்பார்... கேட்கவா வேண்டும்...

நான் இதில் இட்ட லிங்க் அனைத்தும் சரியாக உள்ளதா என்று எனக்கு தெரியாது... உங்களுக்கு சரியான தரவிறக்கம் தேவை எனில் cooltoad.com தளத்தில் லாகின் செய்து இந்த பாடல்களை தேடி தரவிறக்கி கொள்ளுங்கள்...

இன்னும் நிறைய பாடல்கள் இருக்கிறது... மீண்டும் தொடர்கிறேன்... உங்களோடும் சேர்ந்து...


Last edited by ranhasan on Fri Aug 12, 2011 4:09 pm; edited 1 time in total


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனக்கு பிடித்த பாடல்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



எனக்கு பிடித்த பாடல்கள் Hஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் Sஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by kitcha Fri Aug 12, 2011 3:49 pm

நல்ல ரசனை. சூப்பருங்க மகிழ்ச்சி
ஹே ராம் லிங்கை கிளிக் செய்தால் அந்த பாடல் வரவில்லை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கு பிடித்த பாடல்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ரேவதி Fri Aug 12, 2011 3:51 pm

kitcha wrote:நல்ல ரசனை. சூப்பருங்க மகிழ்ச்சி
ஹே ராம் லிங்கை கிளிக் செய்தால் அந்த பாடல் வரவில்லை

http://mp3.tamilwire.com/hey-raam.html


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by kitcha Fri Aug 12, 2011 3:52 pm

ரேவதி wrote:
kitcha wrote:நல்ல ரசனை. சூப்பருங்க மகிழ்ச்சி
ஹே ராம் லிங்கை கிளிக் செய்தால் அந்த பாடல் வரவில்லை

http://mp3.tamilwire.com/hey-raam.html

நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எனக்கு பிடித்த பாடல்கள் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by உமா Fri Aug 12, 2011 3:53 pm

உங்க ரசனையை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Fri Aug 12, 2011 4:04 pm

இந்த பதிவை பதிவதற்குள் என் நாக்கு நாலு முலத்திற்கு தள்ளி விட்டது...
so tired... சோகம்

எனக்கு பிடித்த பாடல்கள் Snake-01-june

எனக்கு பிடித்த பாடல்கள் Smiley-15-june


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனக்கு பிடித்த பாடல்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



எனக்கு பிடித்த பாடல்கள் Hஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் Sஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ஜாஹீதாபானு Fri Aug 12, 2011 4:07 pm

ranhasan wrote:இந்த பதிவை பதிவதற்குள் என் நாக்கு நாலு முலத்திற்கு தள்ளி விட்டது...
so tired... சோகம்

எனக்கு பிடித்த பாடல்கள் Snake-01-june

எனக்கு பிடித்த பாடல்கள் Smiley-15-june
முலம் இல்லை முழம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Fri Aug 12, 2011 4:11 pm

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:இந்த பதிவை பதிவதற்குள் என் நாக்கு நாலு முலத்திற்கு தள்ளி விட்டது...
so tired... சோகம்

எனக்கு பிடித்த பாடல்கள் Snake-01-june

எனக்கு பிடித்த பாடல்கள் Smiley-15-june
முலம் இல்லை முழம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அதுதான் சொன்னேனே பாட்டி நாக்கு தள்ளிருச்சுன்னு... அப்றம் எப்படி 'ழ' வரும் ?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனக்கு பிடித்த பாடல்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



எனக்கு பிடித்த பாடல்கள் Hஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் Sஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ஜாஹீதாபானு Fri Aug 12, 2011 4:15 pm

ranhasan wrote:
ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:இந்த பதிவை பதிவதற்குள் என் நாக்கு நாலு முலத்திற்கு தள்ளி விட்டது...
so tired... சோகம்

எனக்கு பிடித்த பாடல்கள் Snake-01-june

எனக்கு பிடித்த பாடல்கள் Smiley-15-june
முலம் இல்லை முழம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அதுதான் சொன்னேனே பாட்டி நாக்கு தள்ளிருச்சுன்னு... அப்றம் எப்படி 'ழ' வரும் ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கோபம் கோபம் கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by ranhasan Fri Aug 12, 2011 4:34 pm

உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனக்கு பிடித்த பாடல்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



எனக்கு பிடித்த பாடல்கள் Hஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் Sஎனக்கு பிடித்த பாடல்கள் Aஎனக்கு பிடித்த பாடல்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனக்கு பிடித்த பாடல்கள் Empty Re: எனக்கு பிடித்த பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum