புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
சென்னை: தங்கத்தின் விலையேற்றம் குறித்த செய்திகளைப் படித்து கிட்டத்தட்ட மனம் சோர்ந்துபோயுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நகைக்கடைகளைப் பார்த்தாலே கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம் மொய்க்கும் தி நகர் நகைக் கடைகள், திருவிழா முடிந்த வெறுமையோடு காட்சி தர ஆரம்பித்துள்ளன. அந்தப் பக்கமாக வரும் மக்களும், “என்னமா விலை ஏறிப்போச்சு… இனி ஒருத்தரும் தங்கத்தை வாங்காம இருந்தாத்தான் திருந்துவாங்க” என்று சாபம் விட்டுச் செல்வதை நேற்று பார்க்க முடிந்தது.
நகைக்கடைகளைத் திட்டி என்ன பயன், இந்த அறிவு முன்பே வந்திருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்லும் நண்பர்களையும் பார்க்க முடிந்தது.
அந்த அளவுக்கு தாறுமாறாக உயர்ந்துவிட்டது தங்கத்தின் விலை.
கடந்த 1920-ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ 21! இந்த 90 ஆண்டுகளில் 1000 மடங்கு உயர்ந்து, ரூ 20000-க்கு வந்திருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரம் நம்பகத்தன்மையை இழந்தது, ஐரோப்பிய நாடுகள் வரிசையாக திவாலாகி வருவது, ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது போன்றவற்றால் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
தங்கத்தின் விலை சவரன் ரூ 20ஐத் தொடும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிற்பகலுக்குள் சவரனுக்கு ரூ 360 உயர்ந்து, 19832க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை ‘இனி முதல்முறையாக’, ‘வரலாறு காணாத போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதே அபத்தம்’. காரணம், இனி ஒரு ரூபாய் உயர்ந்தாலும் அது வரலாறு காணாத முதல் முறை உயர்வுதான். அந்த அளவு உச்சத்தில் நிற்கிறது தங்கம். நேற்று முன்தினம் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன். ஒரே நாளில் பவுனுக்கு ரூ.744 அதிகரித்திருந்தது.
நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். வெறும் ரூ.88தான் குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும். இன்று அல்லது நாளை ஒரு சவரன் ரூ 20000 க்கு விற்பனையாகலாம்.
தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்வழி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
அடாடா, உமா, குழந்தைக்கு முத முதலில் வாங்கும் போது வருத்தப்படலாமா ? அவளுக்கு வாங்கும் நேரம் விலை குறையட்டுமே ?
இல்லம்மா ஏற்கனவே வாங்கினேன்....அதே எடையுள்ள மோதிரம் தான்,, போன வாரம் 1250 க்கு வாங்கினேன்,,இப்போ அதிகமாச்சு.....ஒரு அரை கிராமே வாங்க முடியல....அதான்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:krishnaamma wrote:உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
அடாடா, உமா, குழந்தைக்கு முத முதலில் வாங்கும் போது வருத்தப்படலாமா ? அவளுக்கு வாங்கும் நேரம் விலை குறையட்டுமே ?
இல்லம்மா ஏற்கனவே வாங்கினேன்....அதே எடையுள்ள மோதிரம் தான்,, போன வாரம் 1250 க்கு வாங்கினேன்,,இப்போ அதிகமாச்சு.....ஒரு அரை கிராமே வாங்க முடியல....அதான்....
ஆமாம் உமா தங்கம் விலை விஷம் போல் ஏறுகிறது
ராஜா சொல்வது போல் குழந்தை ஜாக்கிரதை உமா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ராஜா wrote:குழந்தைக்கு ரிங் போடாதே உமா , எதுவும் விஸேஷம் அன்று போட்டாலும் மிகவும் கவணுத்துடன் இருக்க வேண்டும்.உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
சரிங்க அண்ணா...தங்கள் பதிவை இப்போதான் பார்த்தேன்....
எவ்வளவு இருக்கமா போட்டாலும் அவள் மோதிரத்தை எடுத்து வாயில் போட்டுக்கிறா அண்ணா.....
அதானாலே நா போடுறது இல்லை....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:
ஆமாம் உமா தங்கம் விலை விஷம் போல் ஏறுகிறது
ராஜா சொல்வது போல் குழந்தை ஜாக்கிரதை உமா
சரிங்கமா....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
வாராவாரம் தங்கம் வாங்கும் உமா... இதுக்கே ஒரு ட்ரீட் வைக்கணும் ...
-- எல்லா விசயத்துக்கும் ட்ரீட் கேட்போர் சங்கம் (கோழிக்கோடு, கேரளா கிளை)
-- எல்லா விசயத்துக்கும் ட்ரீட் கேட்போர் சங்கம் (கோழிக்கோடு, கேரளா கிளை)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
SK wrote:
நீங்க ஏன் முழிக்கிறீங்க பெண்கள் தான் முழிக்கணும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பூஜிதா wrote:SK wrote:
நீங்க ஏன் முழிக்கிறீங்க பெண்கள் தான் முழிக்கணும்
அவரு பாக்கெட் இல்ல காலியாகுது..... அப்புறம் அதிர்ச்சியாகாம என்ன பண்ணுவாறு?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:ராஜா wrote:குழந்தைக்கு ரிங் போடாதே உமா , எதுவும் விஸேஷம் அன்று போட்டாலும் மிகவும் கவணுத்துடன் இருக்க வேண்டும்.உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
சரிங்க அண்ணா...தங்கள் பதிவை இப்போதான் பார்த்தேன்....
எவ்வளவு இருக்கமா போட்டாலும் அவள் மோதிரத்தை எடுத்து வாயில் போட்டுக்கிறா அண்ணா.....
அதானாலே நா போடுறது இல்லை....
ஐயோ குழந்தைகளுக்கு தனியா மோதிரம் போடவே கூடாது ரொம்ப ஆபத்தானது , வேண்டுமானால் இப்படி போடலாம் ரொம்ப அழகாய் இருக்கும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|