Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
+5
krishnaamma
உமா
பூஜிதா
ரேவதி
kitcha
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
சென்னை: தங்கத்தின் விலையேற்றம் குறித்த செய்திகளைப் படித்து கிட்டத்தட்ட மனம் சோர்ந்துபோயுள்ளனர் நடுத்தர வர்க்கத்தினர். நகைக்கடைகளைப் பார்த்தாலே கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.
எப்போதும் கட்டுக்கடங்காத கூட்டம் மொய்க்கும் தி நகர் நகைக் கடைகள், திருவிழா முடிந்த வெறுமையோடு காட்சி தர ஆரம்பித்துள்ளன. அந்தப் பக்கமாக வரும் மக்களும், “என்னமா விலை ஏறிப்போச்சு… இனி ஒருத்தரும் தங்கத்தை வாங்காம இருந்தாத்தான் திருந்துவாங்க” என்று சாபம் விட்டுச் செல்வதை நேற்று பார்க்க முடிந்தது.
நகைக்கடைகளைத் திட்டி என்ன பயன், இந்த அறிவு முன்பே வந்திருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்திக் கூட்டிச் செல்லும் நண்பர்களையும் பார்க்க முடிந்தது.
அந்த அளவுக்கு தாறுமாறாக உயர்ந்துவிட்டது தங்கத்தின் விலை.
கடந்த 1920-ம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ 21! இந்த 90 ஆண்டுகளில் 1000 மடங்கு உயர்ந்து, ரூ 20000-க்கு வந்திருக்கிறது.
அமெரிக்க பொருளாதாரம் நம்பகத்தன்மையை இழந்தது, ஐரோப்பிய நாடுகள் வரிசையாக திவாலாகி வருவது, ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டது போன்றவற்றால் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
தங்கத்தின் விலை சவரன் ரூ 20ஐத் தொடும் நிலை உருவாகியுள்ளது. இன்று பிற்பகலுக்குள் சவரனுக்கு ரூ 360 உயர்ந்து, 19832க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை ‘இனி முதல்முறையாக’, ‘வரலாறு காணாத போன்ற வார்த்தைகளை பிரயோகப்படுத்துவதே அபத்தம்’. காரணம், இனி ஒரு ரூபாய் உயர்ந்தாலும் அது வரலாறு காணாத முதல் முறை உயர்வுதான். அந்த அளவு உச்சத்தில் நிற்கிறது தங்கம். நேற்று முன்தினம் ரூ.19 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன். ஒரே நாளில் பவுனுக்கு ரூ.744 அதிகரித்திருந்தது.
நேற்று காலையில் ஒரு பவுனுக்கு ரூ.216 குறைந்தது. ஆனால் மாலையில் அதிலும் மாற்றம். வெறும் ரூ.88தான் குறைந்தது. ஒரு கிராம் ரூ.2,432 ஆகவும், ஒரு பவுன் ரூ.19,472 ஆகவும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,479 ஆக உயர்ந்தது. அதாவது ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து உள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ.19,832-க்கு விற்கப்பட்டது. இது நேற்றையை விலையை விட ரூ.360 கூடுதலாகும். இன்று அல்லது நாளை ஒரு சவரன் ரூ 20000 க்கு விற்பனையாகலாம்.
தங்கத்தின் இந்த அபரிமிதமான விலை உயர்வு நிலத்தின் மதிப்பைக் கூட வீழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்வழி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
2000 ரூபாய்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
இதற்கு போய் அழனுமா, அழகுக்கு அழகு சேர்க்கும் போது பெருமை, சந்தோசம் தான் படனும்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
நீங்கள் சொல்வது வெறும் தாங்கத்தின் விலை கிச்சா, இவர்கள் கூலி அது இது என்று போட்டு கடைசி இல் பார்த்தால் ஒரு 400 -500 ருபை அதிகமாகும் கிராமுக்கு கொள்ளை அடிக்கராங்க கடைக்காரர்கள்.
ஏதோ இப்பவாவது மக்கள் தங்கள் முகங்களை திருப்பிக்கொள்கிறார்களே, அந்த மட்டுக்கும் சந்தோஷம்
ஏதோ இப்பவாவது மக்கள் தங்கள் முகங்களை திருப்பிக்கொள்கிறார்களே, அந்த மட்டுக்கும் சந்தோஷம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
குழந்தைக்கு ரிங் போடாதே உமா , எதுவும் விஸேஷம் அன்று போட்டாலும் மிகவும் கவணுத்துடன் இருக்க வேண்டும்.உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
லட்டெஸ்ட் வந்த தகவலின் படி ஷேர் மார்க்கெட் எல்லாம் சரிவை நோக்கி சென்று கொண்டிரிக்கிறது அதனால் எல்லாரும் தங்கத்தில் இன்வஸ் பண்ணாரங்கலாம் அதனால் தான் ஒரே நாளில் இந்த உயர்வு பாமர மக்கள் தான் பாவம் எங்கே செல்லும் இந்த பாதை..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
உமா wrote:உண்மைதான் நேத்து வர்ஷாக்கு சின்ன ரிங் வாங்கினேன்.....
2000 ரூபாய்....
அடாடா, உமா, குழந்தைக்கு முத முதலில் வாங்கும் போது வருத்தப்படலாமா ? அவளுக்கு வாங்கும் நேரம் விலை குறையட்டுமே ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நகைக்கடைகளுக்கு சாபம் விடும் நடுத்தர மக்கள்!
அருண் wrote:லட்டெஸ்ட் வந்த தகவலின் படி ஷேர் மார்க்கெட் எல்லாம் சரிவை நோக்கி சென்று கொண்டிரிக்கிறது அதனால் எல்லாரும் தங்கத்தில் இன்வஸ் பண்ணாரங்கலாம் அதனால் தான் ஒரே நாளில் இந்த உயர்வு பாமர மக்கள் தான் பாவம் எங்கே செல்லும் இந்த பாதை..!
ரொப அச்சமாக இருக்கு அருண், ரியல் எஸ்டேடும் சரியுமே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நடுத்தர மனிதர்கள்
» நடுத்தர வர்க்கம்...!
» நடுத்தர வேடங்களில் ஆசா சரத்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» நடுத்தர வயது ஆணின் புலம்பல்கள்
» நடுத்தர வர்க்கம்...!
» நடுத்தர வேடங்களில் ஆசா சரத்
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» நடுத்தர வயது ஆணின் புலம்பல்கள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum