ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூத உடல் ...!

+3
balakarthik
கஜேந்தினி
ஹிஷாலீ
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூத உடல் ...! Empty பூத உடல் ...!

Post by ஹிஷாலீ Fri Aug 12, 2011 1:16 pm

ஆதாம் ஏவாலில்
விதைத்த உறவுகள்
உயிராகி பின் உறவாகி
மீண்டும் நட்பாகி நாளைய
உலகிற்கு தலைமுறையாகி
தன்னலம் பொதுநலம்
எல்லாம் கற்று இன்னும்
இன்ப துன்பங்களின்
இதய மருந்தாய் உதயம்
படைக்கும் உடலிற்கு
நான் வேறு நீ வேறு என்ற
மாற்றத்தில் நாளும் பொழுதும்
கடந்து சாதனை கொள்கிறது
நம் பூத உடல் ...!


Last edited by ஹிஷாலீ on Tue Aug 16, 2011 9:39 am; edited 1 time in total
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by கஜேந்தினி Fri Aug 12, 2011 1:29 pm

சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பூத உடல் ...! 0011பூத உடல் ...! 0001பூத உடல் ...! 0010பூத உடல் ...! 0005பூத உடல் ...! 0014பூத உடல் ...! 0020பூத உடல் ...! 0008பூத உடல் ...! 0009பூத உடல் ...! 0014பூத உடல் ...! 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by ஹிஷாலீ Fri Aug 12, 2011 1:50 pm

மீண்டும் எனது நன்றி தோழி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by balakarthik Sun Aug 14, 2011 5:57 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பூத உடல் ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by மகா பிரபு Sun Aug 14, 2011 6:25 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by இளமாறன் Sun Aug 14, 2011 6:30 pm

இதயம் மட்டும் இல்லை என்றால் இது பூத உடல் தான் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூத உடல் ...! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by kitcha Sun Aug 14, 2011 6:33 pm

ஆதாம் ஏவாலில்
விதைத்த உறவுகள்
உயிராகி பின் உறவாகி
மீண்டும் நட்பாகி நாளைய
உலககிற்கு தலைமுரையாகி
தன்னலம் பொதுநலம்
எல்லாம் கற்று இன்னும்
இன்ப துன்பங்களின்
இதய மருந்தாய் உதயம்
படைக்கும் உடலிற்கு
நான் வேறு நீ வேறு என்ற
மாற்றத்தில் நாளும் பொழுதும்
கடந்து சாதனை கொள்ளகிறது
நம் பூத உடல் ...!


உங்கள் கவிதை எப்போதுமே அருமை தான் அதில் எந்த சந்தேகமே இல்லை. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஒரு சிறு விண்ணப்பம், பின்னூட்டம் இடும் போது ஒருமுறை சரிப்பார்த்து இட்டால் மிக அருமையாக இருக்கும், ஒரு சில எழுத்துப் பிழைகள் சில நேரங்களில் அதன் அர்த்தத்தையே மாற்றி விடும்.நான் சுட்டிக்காட்டியதில் உங்கள் மனது கஷ்டப்பட்டால், எதும் தவறு இருப்பின் மன்னிக்கவும் நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூத உடல் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by balakarthik Sun Aug 14, 2011 6:39 pm

kitcha wrote:ஒரு சிறு விண்ணப்பம், பின்னூட்டம் இடும் போது ஒருமுறை சரிப்பார்த்து இட்டால் மிக அருமையாக இருக்கும், ஒரு சில எழுத்துப் பிழைகள் சில நேரங்களில் அதன் அர்த்தத்தையே மாற்றி விடும்.நான் சுட்டிக்காட்டியதில் உங்கள் மனது கஷ்டப்பட்டால், எதும் தவறு இருப்பின் மன்னிக்கவும் நன்றி

அண்ணே இதில் வருத்தபட எதுவுமே இல்லை நீங்கள் குறிப்பிடுவதும் மிக சரிதான் நானும் இனி கவனமாக சரிபார்த்தே பதிகிறேன் மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் பூத உடல் ...! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by அருண் Sun Aug 14, 2011 6:59 pm

கிச்ச அண்ணா நீங்கள் சொல்வது சரியே இருந்தாலும் பதிவிட்டவருக்கு மன கசப்பு இருக்க செய்யும் நீங்கள் சொல்ல விரும்புவதை தனி மடலில் அவருக்கு எடுத்து உரைக்கலாம் என்று கருத்து..! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by kitcha Sun Aug 14, 2011 8:33 pm

அருண் wrote:கிச்ச அண்ணா நீங்கள் சொல்வது சரியே இருந்தாலும் பதிவிட்டவருக்கு மன கசப்பு இருக்க செய்யும் நீங்கள் சொல்ல விரும்புவதை தனி மடலில் அவருக்கு எடுத்து உரைக்கலாம் என்று கருத்து..! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இதை பாலா அவர்களும் மேற்கோள் செய்து விட்டதால்,
என் கருத்தை இனிமேல் தனி மடலில் அனுப்புகிறேன் நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூத உடல் ...! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பூத உடல் ...! Empty Re: பூத உடல் ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum