ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

+9
கஜேந்தினி
krishnaamma
பாலாஜி
dsudhanandan
தே.மு.தி.க
ரேவதி
kitcha
பூஜிதா
SK
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by SK Fri Aug 12, 2011 12:58 pm

First topic message reminder :

உலகின் 7 அதிசயம்

1.இரண்டு அமைதியாக அமர்ந்து இருப்பது
2.சென்னை பெண்கள் சமயல் செய்வது
3.மனைவி பணம் கேட்காமல் இருப்பது
4.ஓட்டலில் காதலி பணம் செலுத்துவது
5.பெண்கள் ஸ்டூல்(ஹீல்ஸ்) இல்லாமல் நடப்பது
6.மேக்கப் இல்லாமல் வெளியில் வருவது
7.மற்றொரு பெண்ணை பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வது
----------------------------------------------------
காந்தி படங்கள்

நான் காந்தியின் படங்களை சேகரிக்க துவங்கியுள்ளேன்
உங்களால் முடிந்த வரை 100 , 500 அல்லது 1000 அனுப்பி வையுங்கள் எனக்கு பயன் தரும்
-----------------------------------------------------------
முத்தம்

மகன்:- அம்மா அப்பா எனக்கு முத்தம் தரமாட்டேண்கிறார்
அம்மா:- நீ நல்ல படி முத்தம் தருவார்
மகன்:- அப்போ நம்ம வீட்டு வேலைக்காரி என்ன mbbsa படிச்சிருக்கா
------------------------------------------------------
அடித்த பிகர்

மகன் :- அப்பா நேத்து கிளஸ்ல ஒரு பிகர் என்ன அடிச்சிருச்சி பா
அப்பா:- நீ டீச்சர் கிட்ட சொல்ல வேண்டியது தானே
மகன்:- அடிச்சதே அந்த பிகர் தான் பா
அப்பா:- டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி இப்படி பேசாதே
மகன்:- பாத்தியா அப்படியே நீ சைட்ல கடா வெற்றியே
-------------------------------------------------
கவிதை

அவளை நினைக்கும்போதெல்லாம்
என் மனம் கேட்கிறது
வேற ஒரு சூப்பர் பிகர்
உஷார் பண்ணி இருக்கலாமோ என்று
---------------------------------------------
அழகு

அழகு என்ற தலைப்பில்
ஒரு கவிதை எழுத சொன்னார்கள்
உன் பெயரை எழுதினேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரு ரூம்லா போட்டு அடி பின்னிட்டாங்க
----------------------------------------------------
மனநல மருத்துவமனை

ஒரு நிருபர் மனநல மருத்துவமனை மருத்துவரை பேட்டி எடுக்க சென்றார்
நிருபர் :- நீங்க எப்படி பைதியங்களை கண்டு பிடிபீர்கள்
மருத்துவர் :- ஒரு (bath tub) இல் தண்ணி வைத்து அவர்களிகம் காலி செய்யவேண்டும் என்று கூறி ஒரு ஸ்பூன் ஒரு கரண்டி ஒரு மக் ஒரு பக்கெட் கொடுப்போம்
நிருபர்:- அருமை பக்கட்டில் எடுத்து ஊத்துபவர்கள் தெளிவானவர்கள் அப்படி தானே
மருத்துவர் :- உங்களை இங்கு சேர்த்து கொள்கிறேன்
(DRAIN PLUG ) எதற்க்கு இருக்கிறது என்று கேட்டார்
-----------------------------------------------------
வேலைகாரன்

மனைவி :- வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க ஷர்ட் கொடுதீங்க
கணவன் :- ஏன் என்ன ஆச்சி
மனைவி :- நீங்கணு நெனைச்சி
கணவன் :- நெனைச்சி!!!!!!!!
மனைவி :- பூரி கட்டையாலயே அடிச்சிட்டேன்
---------------------------------------------------
குறைந்த்த மதிப்பெண்
அப்பா:- ஏன் டா மார்க் கம்மியா வாங்கி இருக்க
மகன்:- விலைவாசி எல்லாம் எரிபோச்சி அப்பா எதையும் அதிகமாக வாங்க முடியவில்லை
----------------------------------------------
ஐஸ் கிரீம்
பையன் :- இந்தா ஐஸ் கிரீம்
பெண்:- தாங்க்ஸ்
பையன் :-வெறும் தாங்க்ஸ் மட்டும் தானா
பெண் :- முத்தம் வேணுமா
பையன் :- நீ பெரிய உலக அழகியா ஐஸ் கிறீமுக்கு காசு கொடு டி

----------------------------------------------------
டாக்டர்

நீங்க சிரிசிக்கிட்டே இருக்கணும் நான் ரசிசிக்கிட்டே
அதுக்கு
நீங்க பைய்தியமா இருக்கணும் நான்
டாக்டரா இருக்கணும்
-----------------------------------------------------
வாமீட்

பெண் 1:- வா மீட் பண்ணலாம் என்று என் லவ்வர் கூப்புடும்போதெல்லாம் போனது தப்பா போச்சி
பெண் 2:-ஏன் டி என்ன ஆச்சி
பெண் 1:- வாமீட் பண்ண வச்சிட்டான் டி



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by krishnaamma Fri Aug 12, 2011 1:54 pm

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Action-smiley-046நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Action-smiley-046நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Action-smiley-046நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Action-smiley-046நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Action-smiley-046 புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by கஜேந்தினி Fri Aug 12, 2011 2:03 pm

சூப்பருங்க சூப்பருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0011நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0001நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0010நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0005நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0014நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0020நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0008நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0009நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0014நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 2:09 pm

இன்னும் எஸ்‌கேவை காணவில்லை இந்த பதிவில்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by ரேவதி Fri Aug 12, 2011 2:10 pm

அவர் 3000மாவது பதிவை ரெடி செய்து கொண்டிருப்பார்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by பூஜிதா Fri Aug 12, 2011 2:14 pm

3000 பதிவு ரொம்ப விதயாசாமா கொடுக்க போராருனு நெணைகிறேன்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by ஜாஹீதாபானு Fri Aug 12, 2011 3:49 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by சரவணன்1 Fri Aug 12, 2011 3:55 pm

அருமையிருக்கு


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 4:19 pm

அவர் 3000 வது பதிவை தான் சற்று வித்தியாசமாக போட்டு இருக்கிறார்
சதுரம் தான் வேலையை கட்டுது
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by மகா பிரபு Fri Aug 12, 2011 5:07 pm

வாழ்த்துக்கள் நண்பா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by SK Fri Aug 12, 2011 5:20 pm

அனைவருக்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு - Page 2 Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum