ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

+9
கஜேந்தினி
krishnaamma
பாலாஜி
dsudhanandan
தே.மு.தி.க
ரேவதி
kitcha
பூஜிதா
SK
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by SK Fri Aug 12, 2011 12:58 pm

உலகின் 7 அதிசயம்

1.இரண்டு அமைதியாக அமர்ந்து இருப்பது
2.சென்னை பெண்கள் சமயல் செய்வது
3.மனைவி பணம் கேட்காமல் இருப்பது
4.ஓட்டலில் காதலி பணம் செலுத்துவது
5.பெண்கள் ஸ்டூல்(ஹீல்ஸ்) இல்லாமல் நடப்பது
6.மேக்கப் இல்லாமல் வெளியில் வருவது
7.மற்றொரு பெண்ணை பார்த்து நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்வது
----------------------------------------------------
காந்தி படங்கள்

நான் காந்தியின் படங்களை சேகரிக்க துவங்கியுள்ளேன்
உங்களால் முடிந்த வரை 100 , 500 அல்லது 1000 அனுப்பி வையுங்கள் எனக்கு பயன் தரும்
-----------------------------------------------------------
முத்தம்

மகன்:- அம்மா அப்பா எனக்கு முத்தம் தரமாட்டேண்கிறார்
அம்மா:- நீ நல்ல படி முத்தம் தருவார்
மகன்:- அப்போ நம்ம வீட்டு வேலைக்காரி என்ன mbbsa படிச்சிருக்கா
------------------------------------------------------
அடித்த பிகர்

மகன் :- அப்பா நேத்து கிளஸ்ல ஒரு பிகர் என்ன அடிச்சிருச்சி பா
அப்பா:- நீ டீச்சர் கிட்ட சொல்ல வேண்டியது தானே
மகன்:- அடிச்சதே அந்த பிகர் தான் பா
அப்பா:- டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி இப்படி பேசாதே
மகன்:- பாத்தியா அப்படியே நீ சைட்ல கடா வெற்றியே
-------------------------------------------------
கவிதை

அவளை நினைக்கும்போதெல்லாம்
என் மனம் கேட்கிறது
வேற ஒரு சூப்பர் பிகர்
உஷார் பண்ணி இருக்கலாமோ என்று
---------------------------------------------
அழகு

அழகு என்ற தலைப்பில்
ஒரு கவிதை எழுத சொன்னார்கள்
உன் பெயரை எழுதினேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரு ரூம்லா போட்டு அடி பின்னிட்டாங்க
----------------------------------------------------
மனநல மருத்துவமனை

ஒரு நிருபர் மனநல மருத்துவமனை மருத்துவரை பேட்டி எடுக்க சென்றார்
நிருபர் :- நீங்க எப்படி பைதியங்களை கண்டு பிடிபீர்கள்
மருத்துவர் :- ஒரு (bath tub) இல் தண்ணி வைத்து அவர்களிகம் காலி செய்யவேண்டும் என்று கூறி ஒரு ஸ்பூன் ஒரு கரண்டி ஒரு மக் ஒரு பக்கெட் கொடுப்போம்
நிருபர்:- அருமை பக்கட்டில் எடுத்து ஊத்துபவர்கள் தெளிவானவர்கள் அப்படி தானே
மருத்துவர் :- உங்களை இங்கு சேர்த்து கொள்கிறேன்
(DRAIN PLUG ) எதற்க்கு இருக்கிறது என்று கேட்டார்
-----------------------------------------------------
வேலைகாரன்

மனைவி :- வேலைக்காரனுக்கு எதுக்கு உங்க ஷர்ட் கொடுதீங்க
கணவன் :- ஏன் என்ன ஆச்சி
மனைவி :- நீங்கணு நெனைச்சி
கணவன் :- நெனைச்சி!!!!!!!!
மனைவி :- பூரி கட்டையாலயே அடிச்சிட்டேன்
---------------------------------------------------
குறைந்த்த மதிப்பெண்
அப்பா:- ஏன் டா மார்க் கம்மியா வாங்கி இருக்க
மகன்:- விலைவாசி எல்லாம் எரிபோச்சி அப்பா எதையும் அதிகமாக வாங்க முடியவில்லை
----------------------------------------------
ஐஸ் கிரீம்
பையன் :- இந்தா ஐஸ் கிரீம்
பெண்:- தாங்க்ஸ்
பையன் :-வெறும் தாங்க்ஸ் மட்டும் தானா
பெண் :- முத்தம் வேணுமா
பையன் :- நீ பெரிய உலக அழகியா ஐஸ் கிறீமுக்கு காசு கொடு டி

----------------------------------------------------
டாக்டர்

நீங்க சிரிசிக்கிட்டே இருக்கணும் நான் ரசிசிக்கிட்டே
அதுக்கு
நீங்க பைய்தியமா இருக்கணும் நான்
டாக்டரா இருக்கணும்
-----------------------------------------------------
வாமீட்

பெண் 1:- வா மீட் பண்ணலாம் என்று என் லவ்வர் கூப்புடும்போதெல்லாம் போனது தப்பா போச்சி
பெண் 2:-ஏன் டி என்ன ஆச்சி
பெண் 1:- வாமீட் பண்ண வச்சிட்டான் டி



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by பூஜிதா Fri Aug 12, 2011 1:01 pm

சூப்பருங்க சூப்பருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by kitcha Fri Aug 12, 2011 1:02 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by பூஜிதா Fri Aug 12, 2011 1:05 pm

இன்னும் பல லட்சகணக்கான நகைசுவை பதிவு தர வாழ்த்துக்கள் sk


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by ரேவதி Fri Aug 12, 2011 1:06 pm



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 1:10 pm

தலைப்பில் கூட நகைச்சுவை அருமை செந்தில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by dsudhanandan Fri Aug 12, 2011 1:13 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

சூப்பருங்க


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by பாலாஜி Fri Aug 12, 2011 1:16 pm

இரண்டு பெண்கள் அமைதியாக அமர்ந்து இருப்பது - என்றுதானே சொல்லவறீங்க சதுரம் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by பாலாஜி Fri Aug 12, 2011 1:21 pm

நகைச்சுவையான 2999 பதிவுக்கு வாழ்த்துக்கள் .... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 1:27 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின்  2999 வது பதிவு Empty Re: நகைச்சுவை தொகுப்பு சதுரச் செயலாளர் எஸ்‌கேவின் 2999 வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum