புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
251 Posts - 52%
heezulia
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
18 Posts - 4%
prajai
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_m10இது நாட்டுக்கு நல்லதல்ல! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நாட்டுக்கு நல்லதல்ல!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Tue Aug 02, 2011 11:33 am

இது நாட்டுக்கு நல்லதல்ல! India+popular+political+cartoon
கிராமங்களில் முக்கிய பிரச்சனைகளை விவாதித்து முடிவெடுக்க பஞ்சாயத்து கூடுவார்கள்



எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை
சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும்
முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்

ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின்
நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது


முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை
விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின்
முக்கிய அம்சம் தான்


ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல்முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை

இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை
விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்



ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி
நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி
கிஞ்சித்தும் கவலை பட வில்லை

கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது

பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில்
மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது

இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான்
பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது

அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்

இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை
அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய
முக்கிய பணி உள்ளது


மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம்
போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்


இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது

இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச
விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும்
கொடுத்து வருகிறார்கள்


இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது

இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை


அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு


அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது

அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக
மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும்
காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்


ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான்
எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து
கொள்ள முடிகிறது

மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த
வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ
என்று தோன்றுகிறது

எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும்
போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி
இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்



இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை

பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது


தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின்
உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே
போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது


இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன


நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல


எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்


இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு
வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை
இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.



  • அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்


  • நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_02.html



    சதீஷ்குமார்
    இது நாட்டுக்கு நல்லதல்ல! Eegarai.net_medium
    இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655
    balakarthik
    balakarthik
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 23853
    இணைந்தது : 26/10/2009
    http://www.eegarai.net

    Postbalakarthik Tue Aug 02, 2011 11:38 am

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



    ஈகரை தமிழ் களஞ்சியம் இது நாட்டுக்கு நல்லதல்ல! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

    அதி
    அதி
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 2241
    இணைந்தது : 20/07/2011

    Postஅதி Tue Aug 02, 2011 11:42 am

    இது நாட்டுக்கு நல்லதல்ல! 677196

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Wed Aug 03, 2011 12:38 am

    அதிபொண்ணு wrote:இது நாட்டுக்கு நல்லதல்ல! 677196
    நன்றி



    சதீஷ்குமார்
    இது நாட்டுக்கு நல்லதல்ல! Eegarai.net_medium
    இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655
    மகா பிரபு
    மகா பிரபு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 9587
    இணைந்தது : 16/02/2011

    Postமகா பிரபு Wed Aug 03, 2011 7:32 am

    சூப்பருங்க

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Fri Aug 05, 2011 1:51 pm

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்க



    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,



    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!




    சதீஷ்குமார்
    இது நாட்டுக்கு நல்லதல்ல! Eegarai.net_medium
    இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655
    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Fri Aug 12, 2011 7:24 am

    இது நாட்டுக்கு நல்லதல்ல! Kஇது நாட்டுக்கு நல்லதல்ல! Aஇது நாட்டுக்கு நல்லதல்ல! Rஇது நாட்டுக்கு நல்லதல்ல! Tஇது நாட்டுக்கு நல்லதல்ல! Hஇது நாட்டுக்கு நல்லதல்ல! Iஇது நாட்டுக்கு நல்லதல்ல! K
    ''தேடி சோறு நிதம் தின்று
    பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
    மனம்வாடி துன்பம் மிக உழன்று
    பிறர்வாட பல செயல்கள் செய்து
    நரைகூடி கிழப் பருவம் எய்தி -
    கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
    பலவேடிக்கை மனிதரை போலே
    நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
    இது நாட்டுக்கு நல்லதல்ல! 6203-51
    balakarthikநன்றி கார்த்திக்



    சதீஷ்குமார்
    இது நாட்டுக்கு நல்லதல்ல! Eegarai.net_medium
    இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655 இது நாட்டுக்கு நல்லதல்ல! 230655
    Sponsored content

    PostSponsored content



    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக