ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

+4
கண்ணன்3536
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
positivekarthick
8 posters

Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by positivekarthick Fri Aug 12, 2011 4:45 am

புதுடில்லி: ராஜிவ் படுகொலைக்கு காரணமான, மூன்று பேரின் கருணை மனுக்களை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்து விட்டார். இதனால், அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991, மே 21ம் தேதி, தமிழகம், ஸ்ரீபெரும்புதூரில், விடுதலைப் புலிகள் நடத்திய, மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய, இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு, பூந்தமல்லி தடா கோர்ட்டில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நளினி, முருகன், சின்ன சாந்தன் உள்ளிட்ட 26 பேருக்கு, 1998, ஜனவரி 28ம் தேதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் வாத்வா, தாமஸ், முஹம்மத் காத்ரி அடங்கிய பெஞ்ச், வழக்கை விசாரித்து, நளினி, முருகன், சின்ன சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும், 1999ம் ஆண்டு மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமிழக கவர்னரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். இதில், நளினி மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவரது தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற மூன்று குற்றவாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தனர். இந்த மனு தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், 2005, ஜூன் 21ம் தேதி, தன் கருத்தைத் தெரிவித்தது. பின், மறுபரிசீலனைக்காக இந்தக் கருத்து, 2011, பிப்ரவரி 23ம் தேதி திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 8ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், தன் முடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்ற, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மூன்று பேரின் கருணை மனுக்களை, கடந்த வாரம் நிராகரித்தார். அவர்களுக்கு விதிக்கப்பட்ட, மரண தண்டனையை உறுதி செய்தார். இதனால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவது உறுதியாகிவிட்டது. கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரத்தை, ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
பீதி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகள் பீதி அடைந்துள்ளனர்.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்: இந்த ஆண்டு மே மாதம், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்தர்பால் சிங் புல்லார் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரநாத் தாஸ் ஆகியோரின் கருணை மனுக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்தார். இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் மனீந்தர் சிங் பிட்டா மற்றும் பஞ்சாப் போலீஸ் அதிகாரி சுமேத் சிங் சைனியை கொல்ல சதித் திட்டம் தீட்டி, தாக்குதல் நடத்தியதற்காக புல்லாருக்கும், ஹரகந்த தாஸ் என்பவரை கொன்றதற்காக, மகேந்திரநாத் தாசுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தினமலர்


ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Pராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Oராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Sராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Vராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Eராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Emptyராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Kராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Aராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Rராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Hராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Cராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by positivekarthick Fri Aug 12, 2011 4:51 am

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்-ஐ தெரிவு செய்தது காங்கிரஸ் என்பது ஊர் அறிந்த ரகசியம்.


ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Pராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Oராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Sராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Vராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Eராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Emptyராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Kராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Aராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Rராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Tராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Hராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Iராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Cராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 12, 2011 6:10 am

இந்த பிரதிபா ஒரு தமிழச்சியாக இருந்திருந்தால் நிலைமை மாறி இருக்குமா?
ரஜீவ் காந்தி செய்த தவற்றை மறந்து விட்டார்களே, தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரமாகி விட்டது.
இனியும் இது நீடிக்க விடக்கூடாது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by கே. பாலா Fri Aug 12, 2011 7:41 am

சோகம் சோகம் சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by கண்ணன்3536 Fri Aug 12, 2011 8:52 am

உண்மையிலேயே இந்த மூவருக்கும் எந்த தொடர்பும் இல்லை .சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.அதுதான் உண்மை.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Aug 12, 2011 9:19 am

"நான் மரணத்திற்கு பயப்படவில்லை ஆனால் நான் நிரபராதி என நிரூபிக்கத்தான் போராடுகிறேன்,நீதி தவறிவிட்டது எனது வழக்கில் என்று நிரூபிக்க போராடுகிறேன்,சாவை விட பல கொடுமைகளை இந்த 21 ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அனுபவித்துவிட்டேன்.எனது மரணம் நீதியின் மரணம் மட்டும் அல்ல,தளராது வயதிலும் எனது விடுதலைக்கு போராடும் என் அன்னை ஏமாற்றப்படுவார்கள் என்பதே எனது கவலை" - பேரறிவாளன்


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 1:12 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by பூஜிதா Fri Aug 12, 2011 2:24 pm

சோகம் சோகம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by ரபீக் Fri Aug 12, 2011 3:47 pm

பல நாட்டிலே இந்த தண்டனையை ரத்து செய்து விட்டார்கள் என்பது கேள்விப்பட்ட செய்தி !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு Empty Re: ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேரின் கருணை நிராகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேரின் கருணை மனுவை நிராகரிப்பு
» மூன்று பேரின் கருணை மனு தகவல்களை வெளியிட உத்தரவு
» ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை : தமிழக கவர்னருக்கு அதிகாரம்
» ராஜிவ் கொலையாளிகள் மூவருக்கு 9ம் தேதி தூக்கு : வேலூர் சிறைக்கு வந்தது உத்தரவு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum