ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

+4
krishnaamma
ஸ்ரீஜா
ranhasan
puthiyaulakam
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by puthiyaulakam Fri Aug 12, 2011 12:45 am

சவிச்சர்லாந்தின் 8877 Quarten, என்ற இடத்தை கூகிள் மேப்பில் பார்வையிட்டால் ஒரு அதிசய காட்சியை காணலாம். 8877 Quarten, Switzerland என்ற முகவரியை கூகிள் மேப்பில் தேடிய பின்னர் வானத்தை பார்க்கக் கூடியவாறு ஸ்கோரல் செய்யுங்கள். அங்கே ஒரு உருவம் தோன்றும் இது கூகிள் படம்பிடித்த கமெரா லென்ஸை சரியாக சுத்தம் செய்யாததால் வந்திருக்கலாம் என்கிறார்கள். இதைப்பார்ப்பதற்கு இரு மனித உருவங்கள் இணைந்து நிற்பதைப்போன்று காணப்படுகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கீழே கருத்துப் பகுதியில் கூறுங்கள்.



கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Googlemaps-mystires
சோர்ஸ்:- http://puthiyaulakam.com/?p=6198


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by ranhasan Fri Aug 12, 2011 11:36 am

எனக்கு இப்பதான் நியாபகத்துக்கு வருது... இது கட்டாயம் செத்துப்போன என்னோட பாட்டியும், தாத்தாவும்தான்... அவுங்கதான் சாகுறதுக்கு முன்னாடி ஸ்விட்சர்லாண்ட் போகணும் போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. சாகும்போது எங்க தாத்தாவுக்கு வயசு 88, பாட்டிக்கு 77... எங்க தாத்தா அடிக்கடி குவார்ட்டர் அடிப்பாரு... எல்லாத்தையும் சேர்த்து பார்த்தா ஸ்விட்சர்லாண்ட் 8877 Quarten
இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி... எங்க பாட்டி, தாத்தா கிடைச்சுட்டாங்க...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Hகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Aகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Sகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Aகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by ஸ்ரீஜா Fri Aug 12, 2011 11:43 am

இது என்ன உண்மையா? பைத்தியம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by krishnaamma Fri Aug 12, 2011 11:44 am

சுவிஸ் நகரில் பணம் போட்ட யாராவது இருப்பார்கள், தங்களின் code word ஐ தங்களின் வாரிசுக்கு சொல்லிப்போக வந்திருப்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by ரேவதி Fri Aug 12, 2011 11:55 am

ranhasan wrote:எனக்கு இப்பதான் நியாபகத்துக்கு வருது... இது கட்டாயம் செத்துப்போன என்னோட பாட்டியும், தாத்தாவும்தான்... அவுங்கதான் சாகுறதுக்கு முன்னாடி ஸ்விட்சர்லாண்ட் போகணும் போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க.. சாகும்போது எங்க தாத்தாவுக்கு வயசு 88, பாட்டிக்கு 77... எங்க தாத்தா அடிக்கடி குவார்ட்டர் அடிப்பாரு... எல்லாத்தையும் சேர்த்து பார்த்தா ஸ்விட்சர்லாண்ட் 8877 Quarten
இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி... எங்க பாட்டி, தாத்தா கிடைச்சுட்டாங்க...
கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837 கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) 755837

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by பூஜிதா Fri Aug 12, 2011 11:57 am

அதிர்ச்சி இது நிஜமா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by ரேவதி Fri Aug 12, 2011 11:58 am

பூஜிதா wrote: அதிர்ச்சி இது நிஜமா
அட கிராபிசு வேலையா இருக்கும் பூஜி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by kitcha Fri Aug 12, 2011 12:02 pm

பூஜிதா wrote: அதிர்ச்சி இது நிஜமா

இப்படி வெள்ளந்தியே இருக்கீங்களே என்னை மாதிரி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by ranhasan Fri Aug 12, 2011 12:08 pm

பூஜிதா wrote: அதிர்ச்சி இது நிஜமா

உங்களுக்கு சந்தேகமா இருந்தா எங்க தாத்தா பாட்டி புகைபடத்தை பதிவிடுறேன்... அதையும் இந்த கூகிள் மேப்ல இருக்க உருவங்களையும் ஒப்பிட்டு பாருங்க... அப்போ நம்புவீங்க... தாத்தா கொஞ்சம் இலைச்சுபோன மாதிரி இருக்கு... பாவம் ஸ்விட்சர்லாண்ட் குளிர் ஒத்துக்களை போல இருக்கு...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Boxrun3
with regards ரான்ஹாசன்



கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Hகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Aகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Sகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Aகூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by தே.மு.தி.க Fri Aug 12, 2011 1:02 pm

பூஜிதா wrote: அதிர்ச்சி இது நிஜமா

கூகிள் மேப் நிஜம் தான்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு) Empty Re: கூகிள் மேப்பில் அதிசய மனித உருவங்கள்! (வீடியோ & படம் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum