ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்கடாஜலபதியை அருகில் தரிசிக்கும் திட்டம் : பக்தர்களிடம் வரவேற்பு

Go down

வெங்கடாஜலபதியை அருகில் தரிசிக்கும் திட்டம் : பக்தர்களிடம் வரவேற்பு Empty வெங்கடாஜலபதியை அருகில் தரிசிக்கும் திட்டம் : பக்தர்களிடம் வரவேற்பு

Post by இளமாறன் Thu Aug 11, 2011 10:22 pm

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் ஏற்பாட்டின் மூலம், செல்வாய், புதன் ஆகிய இரு நாட்களில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை கோவிலில் வார நாட்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் வெங்கடேச பெருமாளை, 30 அடி தூரத்திலிருந்து தரிசிக்கும் புதிய நடைமுறையை, திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. மூலவரை அருகில் இருந்து தரிசிக்கும் இந்த வசதிக்கு, இலவச கியூ, பாதயாத்திரை, 50 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டண பக்தர்களிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். மற்ற தினங்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் திருமலைக்கு வருவதால், செவ்வாய், புதன் கிழமைகளில் வரும் பக்தர்கள், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோன்று, அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் (லகு தரிசனம்) மூலம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழன்று அதிகாலை வரை லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நடைமுறை மூலம் நேற்று முன்தினம் (செவ்வாயன்று) 40 ஆயிரம், நேற்று (புதனன்று) 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று (புதனன்று) மாலை நிலவரப்படி, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 300 ரூபாய் சிறப்பு நுழைவு டிக்கெட் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலை கோவிலில் செவ்வாய்க் கிழமை முதல் நடந்து வரும் பவித்ர உற்சவத்தை காணவும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்
தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெங்கடாஜலபதியை அருகில் தரிசிக்கும் திட்டம் : பக்தர்களிடம் வரவேற்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum