புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
73 Posts - 77%
heezulia
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
238 Posts - 76%
heezulia
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தாய் மண்ணே வணக்கம்  Poll_c10தாய் மண்ணே வணக்கம்  Poll_m10தாய் மண்ணே வணக்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மண்ணே வணக்கம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 3:10 pm

தாய் மண்ணே வணக்கம்  Images?q=tbn:ANd9GcQ59lzjAz2rsM0tfRC_U2PlDR0rQk77m23IbQ22w2fHKl-GT_NbIQ

அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

போரொன்று இங்கே நிகழ்ந்தது அன்று
பாரினில் பாரத தேவியைக் காக்க
ஊரிலும் வீட்டிலும் உள்ளவ ரெல்லாம்
கேடுடை வெள்ளையர் நாட்டை விட்டகல

தாய் மண்ணே வணக்கம்  Happy-63rd-Independence-Day1

கத்தியும் தொட்டிடாது ரத்தமும் சொட்டிடாது
கத்தினார் வந்தே மாதரம் என்று
கபடமும் இல்லாது பகட்டும் கொள்ளாது
கதரினில் போரிட்டு வென்றனர் அன்று

பீரங்கி தோட்டா தொட்டது பலஉயிரை
யாரங்கே குருவியின் கூட்டத்தைச் சுட்டது
பாரெங்கும் பலநாட்டார் பதறிய வண்ணம்
பாரதத்தி லன்று நடந்ததொரு யுத்தம்

தாய் மண்ணே வணக்கம்  Indian-hero-mahatma-gandhi

நீந்திக் கரைசேரா நீசர்க்கு மத்தியில்
காந்திமகான் கண்ட கண்ணொளி சுதந்திரம்
ஏந்தித் தோள்மீதினில் சுமந்தே நாமெல்லாம்
இத்தரை மீதினில் கொண்டு ஆடுவோம்

பச்சை புல்வெளி ஆடையாய்க் கொண்டு
பவளச் செங்காவியைச் சிந்தூர மிட்டு
பளிச்சிடும் வெள்ளை உள்ளம் நீகொண்டாய்
பாரதத்தாயே பல்லாண்டு வாழி

தாய் மண்ணே வணக்கம்  Images?q=tbn:ANd9GcShQKXBi5yyeb_B_PqC7ZxlFo-nlIqRMNGm3Czwxuy74McUkvA7

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாய் மண்ணே வணக்கம்  Celebrates_indian_independence_Day_2008_(9)
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Aug 14, 2011 3:23 pm

சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே

அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்

என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Aug 14, 2011 3:25 pm

அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.

அருமையான கவிதை

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்  Freewallpaperindianinde

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தாய் மண்ணே வணக்கம்  Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:09 pm

செய்தாலி wrote:சுதந்திர தினக் கவிதை நல்ல இருக்கு கவிஞரே

அன்று அந்நியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டோம்
இன்று அந்த சுதந்திரம் கடைமையை பேணாத குடிமக்கள்
கடமையில் நீதி செலுத்தாத ஆட்சியாளர்கள் இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறது சுதந்திரம்
அந்த சுதந்திரம் உண்மையில் சுதந்திரமாக வேண்டுமானால்
ஆட்சியாளர்களும் குடிமக்களும் தேசக் கடமையில் நீதி செலுத்தட்டும்

என் சுதந்திரமில்லாத சுதந்திர நின வாழ்த்துக்கள்
தங்களின் அன்புக்கும் தேசத்தின் மீது கொண்ட காதலால் வெகுண்டு வந்த மறுமொழிக்கும் நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Aug 14, 2011 4:11 pm

kitcha wrote:
அன்பே எங்களின் அன்னை பாரதம்
அஹிம்ஸைக்குப் பலனாய் வாய்த்த பாரதம்
சண்டையைக் காட்டிலும் சாந்தி வலியதென
சண்டாளர்க்கு காட்டிய சத்திய பாரதம்

தாய் நாட்டின் மதிப்பையும், பண்பையும் இப்போது உள்ள நிலைமையும் உணர்த்திய உண்மையான சத்தியமான வரிகள்.

அருமையான கவிதை

நூறுகோடி பிள்ளைகள் உண்டு உன்மடியில்
வீறுகொண்டு காப்போம் உன்புகழ் புவியில்
வேறு நூறு மொழிமதம் கலாச்சாரம் இங்கே
ஆறு போல பிரிந்துசேரும் அன்னைக்கடல் நீ வாழி...

தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம்  Freewallpaperindianinde

மிக்க நன்றி தங்களின் அன்பான மறுமொழிக்கு...
வாழ்க பாரதம்...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  Bதாய் மண்ணே வணக்கம்  Dதாய் மண்ணே வணக்கம்  Uதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Lதாய் மண்ணே வணக்கம்  Aதாய் மண்ணே வணக்கம்  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Aug 14, 2011 4:19 pm

ஜெய்ஹிந்த்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Aug 14, 2011 4:51 pm

இனிய சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் ஐயா..........
உங்கள் கவிதை ஒரு புத்துணர்ச்சியூட்டுகிறது.....

நாடு செழித்திடாதோ
என்று வெறும் ஏக்கம் தவிர்த்து
அது செழித்திட நம் - ஊக்கம்
கூடிய உழைப்பில் உண்டான
வியர்வை நீரை விட்டால் - அது
செழித்திடுமே ஏக்கமும் தணிந்திடுமே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 14, 2011 5:12 pm

அப்துல்லாஹ் wrote:
தாயே வாழி என் தாய் நாடே வாழி
தரணியில் உன்புகழ் தளைத்திட வாழி
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...
தாய் மண்ணே வணக்கம்
உங்களுக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துக்கள் அண்ணா தாய் மண்ணே வணக்கம்  154550

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Aug 14, 2011 5:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மண்ணே வணக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக