புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
22 Posts - 76%
heezulia
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
6 Posts - 21%
mohamed nizamudeen
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
358 Posts - 79%
heezulia
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
52 Posts - 11%
mohamed nizamudeen
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
16 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊரோடு ஒத்து வாழ். Poll_c10ஊரோடு ஒத்து வாழ். Poll_m10ஊரோடு ஒத்து வாழ். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரோடு ஒத்து வாழ்.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 6:56 pm

"கற்கை நன்றே! கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!".....

ஆன்றோர் சொன்ன மூதுரைதானே...
மூன்றாம் வகுப்பில் படித்தது.
ஞாபகமிருந்தது! படித்தேன்.
அப்பாவின் கூலியைத் தின்றும்..
அம்மாவின் தாலியை விற்றும்.

படித்தேன்!
"அ"-முதல் "ஐன்ஸ்டீன்" வரை.
கரியின் வேதிச் சமன்பாட்டிலிருந்து...
காணாமல் போன பனிமலைகள் வரை.
என் அப்பாவின் வயதோ...
என் அம்மாவின் பிறந்த தேதியோ..
என் ஞாபகத்தில் இல்லை என்றாலும்
இன்றும் நினைவில் இருக்கிறது..
"ஆஸ்ட்ராய்டுகளின்" வயதும்...
பானிப்பட்டுப் போரில் பதின்மூன்றாவதாய்
செத்தவனின் பெயரும்.
இன்னும் எத்தனை எத்தனையோ சூத்திரங்களும்.

இவ்வளவும் படித்தும்....
கிடைத்தது வேலை
என் வாலிபம் அழிந்து..கூன் விழுந்து
எழும் வயதில்.
அதுவும்-
அப்பாவின் காணியை விற்றும்..
என் தன்மானத்தைத் தொலைத்தும்.

என்றாலும்-
இப்போதும் "மூதுரைகளை"
நான் மறக்கவில்லை.
இப்போதெல்லாம் என் நினைவில் இருக்கிறது...
"ஊரோடு ஒத்து வாழ்".

"ஹி...ஹி ..."
இப்போதெல்லாம் எனது மகனின்
பள்ளிச் சான்றிதழ் தவிர மற்ற இடங்களிலெல்லாம்..
"எனது கையெழுத்து விற்பனைக்கு மட்டும்".

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 10, 2011 7:02 pm

சூப்பருங்க மகிழ்ச்சி

மார்க் லிஸ்ட்ல பையனே கையெழுத்து போடரான்னு கவனிசுக்கோங்க சிரி நக்கல் நாயகம்
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 11:00 pm

dsudhanandan wrote: சூப்பருங்க மகிழ்ச்சி

மார்க் லிஸ்ட்ல பையனே கையெழுத்து போடரான்னு கவனிசுக்கோங்க சிரி நக்கல் நாயகம்


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 10, 2011 11:13 pm

எனது கையெழுத்து விற்பனைக்கு மட்டும்"

அய்யா நீங்க எந்த பாங்க் ல அக்கவுண்ட் வச்சுருக்கீங்க சொன்னீநீங்க நல்ல இருக்கும் 100000 இந்த அமெளண்டுக்கு செக்குக்கு உங்க கையெழுத்து தேவை படுகிறது..! ஜாலி
கவிதை ரசித்தேன் அய்யா..! சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 11:16 pm

ரொம்ப நன்றி! அருண்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 10, 2011 11:19 pm

அய்யா அந்த கையெழுத்து என்னாச்சு..! ஒன்னும் புரியல

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 10, 2011 11:27 pm

அருணுக்கு இல்லாத கையெழுத்தா? போட்டுத்தரேன்! அதுக்கு முன்னாடி
என் அக்கவுண்ட்ல பணத்தைக் கட்டிடுங்க! இல்லாட்டி செக் பௌன்ஸ்
ஆயிடும்! பரவாயில்லையா?

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 11, 2011 12:09 pm

rameshnaga wrote:அருணுக்கு இல்லாத கையெழுத்தா? போட்டுத்தரேன்! அதுக்கு முன்னாடி
என் அக்கவுண்ட்ல பணத்தைக் கட்டிடுங்க! இல்லாட்டி செக் பௌன்ஸ்
ஆயிடும்! பரவாயில்லையா?


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக