ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

+5
ரா.ரமேஷ்குமார்
உமா
ranhasan
ரேவதி
kitcha
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by kitcha Thu 11 Aug 2011 - 19:39

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலை மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்து அதில் இருக்கும் நகைகளை மதிப்பிட்டு அறிக்கை அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு கோவிலுக்குச் சென்று அங்கிருந்த 6 அறைகளில் 5 அறைகளை மட்டும் திறந்தனர். இதில் கோடிக்கணக்கில் நகைகள் இருந்தன. 6-வது அறையை அவர்கள் திறக்க முயன்றபோது மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையை திறந்தால் தெய்வகுற்றம் ஏற்படும் என்றும் அதற்கு முன்பு தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என்றும் கூறினர்.

அதன்படி மன்னர் குடும்பத்தின் ஏற்பாட்டின் பேரில் தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் தலைமையில் கடந்த 8-ந்தேதி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட தேவபிர சன்னத்தில் முதல் 2 நாட்களில் ஆரூடம் பார்க்கப்பட்டது. 3-வது நாளான நேற்று ஆரூடத்தில் தெரிந்த பலன்களுக்கு பரிகாரங்கள் பார்க்கப்பட்டன. அப்போது பல்வேறு ஆபத்தான அறிகுறிகளை தந்திரிகள் கண்டனர்.

நாட்டுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஆபத்து, மக்களுக்கும், பக்தர்களுக்கும் பிரச்சினை என தேவபிரசன்னத்தில் காணப்பட்டவை அனைத்துமே அபசகுணமாக தெரிந்தது. இதனால் ரகசிய அறையை திறக்ககூடாது என்று தந்திரிகள் தெரிவித்தனர். என்றாலும் இதற்கு மேலும் ஏதாவது வகையில் பரிகாரம் தேட முடியுமா? என்ற எண்ணத்தில் இன்று 4-வது நாளாக தேவபிரசன்னத்தை தொடர தந்திரிகள் முடிவு செய்தனர்.

இதற்கிடையே நேற்றைய தேவபிரசன்னத்தில் தெரிந்த விபரங்களை தந்திரிகள் நாராயண ரங்கப்பட், பத்மநாபசர்மா ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

அதன் விபரம் வருமாறு:-

பத்மநாபசாமி கோவிலுக்கும், நேபாளத்தில் உள்ள பசுபதிநாத கோவிலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக் கிறது. நேபாளத்தில் ஓடும் கண்டகி நதியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சாளகிரமங்கள் செய்யப்பட்டுள்ளன. உத்திராடம்திருநாள் மார்த்தாண்ட வர்மா குடும்பத்திற்கும் நேபாள ராஜகுடும்பத்திற்கும் தொடர்பு உள்ளது. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் அனைத்துமே கோவிலின் மூலவருக்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்ரீசக்கரமாக அமைந்து உள்ளது.

இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும். கோவிலில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக் கப்படுவார்கள். நாட் டில் இயற்கை சீற்றமும் ஏற் படும். கோவிலில் ஆச்சார, அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்க படவில்லை. கோவில் விக்கிரகம் கீழே விழுந்துள்ளது.

பத்மநாபசாமி கோவிலில் உள்ள நம்பிகள் பிரம்ம சரியத்தை கடைபிடிக்க வேண்டும். கோவிலிலேயே தங்கி இருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. பிரம்மசரியம் மீறப்பட்டுள் ளது. இதனால் மூலவர் கோபத்தில் இருக்கிறார்.

கோவிலில் ரத்தம் சிந்தி இருக்கிறது. இதற்கு பரிகாரம் காணப்படவில்லை. இது போல கோவில் நகைகள் கொள்ளை போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க பாதுகாப்பை பலப் படுத்த வேண்டும். இவ்வாறு தந்திரிகள் தெரிவித்தனர்.
மாலைமலர்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by ranhasan Thu 11 Aug 2011 - 19:44

இதுக்கு நான் கமெண்ட் போடுவேன்... ஆனால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்... அதனால் இப்போது நான் வாய் விட்டு சிரித்து மட்டும் கொள்கிறேன்...

சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Boxrun3
with regards ரான்ஹாசன்

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Hகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Aகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Sகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Aகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by உமா Thu 11 Aug 2011 - 19:55

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by kitcha Thu 11 Aug 2011 - 20:09

தெய்வத்தின் கோபத்தை தணிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்யட்டும் அவர்கள் இஸ்டப்படி.அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப் பட்ட புதையல்களை, மக்கள் பணிக்காக, செலவிட சேர்த்தும் பரிகாரம் செய்யட்டும்.

எத்தனையோ உதவிகள் மக்களுக்கு,ஏழைக் குழந்தைகளுக்கு போய் சேரும்.அதை மன்னர் பரம்பரையினரோ அல்லது கோவில் நிர்வாகத்தினரோ செய்தாலும் சரி.

பொக்கிஷங்களை மறுபடியும் உள்ளே வைத்து பூட்டுவதனால் எந்த பயனும் இல்லை யாருக்கும்

ஏழை மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று நினைத்து அந்த தெய்வமே கொடுத்ததாக நினைத்து மக்களுக்கு எதாவது செய்யலாமே.ஊழல் நடக்காதவாறு பார்ப்பது தான் உண்மையான கடமை

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by ranhasan Thu 11 Aug 2011 - 20:24

kitcha wrote:தெய்வத்தின் கோபத்தை தணிக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ செய்யட்டும் அவர்கள் இஸ்டப்படி.அதே நேரத்தில் அங்கு கண்டெடுக்கப் பட்ட புதையல்களை, மக்கள் பணிக்காக, செலவிட சேர்த்தும் பரிகாரம் செய்யட்டும்.

எத்தனையோ உதவிகள் மக்களுக்கு,ஏழைக் குழந்தைகளுக்கு போய் சேரும்.அதை மன்னர் பரம்பரையினரோ அல்லது கோவில் நிர்வாகத்தினரோ செய்தாலும் சரி.

பொக்கிஷங்களை மறுபடியும் உள்ளே வைத்து பூட்டுவதனால் எந்த பயனும் இல்லை யாருக்கும்

ஏழை மக்கள் கஷ்டப் படுகிறார்கள் என்று நினைத்து அந்த தெய்வமே கொடுத்ததாக நினைத்து மக்களுக்கு எதாவது செய்யலாமே.ஊழல் நடக்காதவாறு பார்ப்பது தான் உண்மையான கடமை

இதெல்லாம் நடக்குற காரியமா கிட்சா ? அதாவது தன் பிள்ளைகள் பட்னி கிடந்தாலும் சாமிக்கு பொங்க வைச்சு, சுத்தமான பாலுல அபிஷேகம், அர்ச்சனை பண்ணி அது மூலமா சாமிய சந்தோஷபடுத்தி, "தன் பிள்ளைகள் பசி போக்க வழி சொல்லுப்பா இறைவா"ணு வேண்டிக்கிற மக்கள்ட நீங்க நேரடியா அந்த பாலையும் பொங்கலையும் சாப்பிட்டு பசிய போக்கிக்குங்கன்னு சொன்னா எப்படி.... அது தெய்வகுத்தம் ஆகிராதா???

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Boxrun3
with regards ரான்ஹாசன்

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Hகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Aகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Sகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Aகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by ரா.ரமேஷ்குமார் Thu 11 Aug 2011 - 22:44

ranhasan wrote:
இதெல்லாம் நடக்குற காரியமா கிட்சா ? அதாவது தன் பிள்ளைகள் பட்னி கிடந்தாலும் சாமிக்கு பொங்க வைச்சு, சுத்தமான பாலுல அபிஷேகம், அர்ச்சனை பண்ணி அது மூலமா சாமிய சந்தோஷபடுத்தி, "தன் பிள்ளைகள் பசி போக்க வழி சொல்லுப்பா இறைவா"ணு வேண்டிக்கிற மக்கள்ட நீங்க நேரடியா அந்த பாலையும் பொங்கலையும் சாப்பிட்டு பசிய போக்கிக்குங்கன்னு சொன்னா எப்படி.... அது தெய்வகுத்தம் ஆகிராதா???
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
காரணங்கள் பல சொல்லலாம் ஐந்து அறையை திறக்க அனுமதித்தவர்கள் ஏன் அடுத்த அறை திறக்கும் போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இது வரை திறந்த அறைகளை பார்த்த பின் தான் அவர்களுக்கு தோன்றியதா அடுத்த அறையை திறந்தால் ஆபத்து என்று இதை ஏன் அவர்கள் முன்பே சொல்லவில்லை.அறைகளில் அத்தனை மதிப்புள்ள பொருட்கள் இருக்கும் என்று அவர்கள் எதிபார்த்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.இதில் உள்ள பொக்கிஷங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.மன்னர் காலத்து பொக்கிஷம் என்று பார்த்து கொண்டே இருந்தால் பயன்படாமல் பாழகிவிடும்...
//இந்த நகைகளை தொடுவது பாவமாகும். மீறி எடுத்தால் மன்னர் குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும்//
ராஜா காலத்து நகைகள் என்றால் அதை தொட கூடாத என்ன அக்காலங்களில் நகைகளை மற்ற நாட்டு மன்னர்களை தோற்கடித்தும் அடிமை படுத்தியும் தானே சேர்த்தார்கள்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by திவா Fri 12 Aug 2011 - 2:15

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ranhasan wrote:இதுக்கு நான் கமெண்ட் போடுவேன்... ஆனால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்... அதனால் இப்போது நான் வாய் விட்டு சிரித்து மட்டும் கொள்கிறேன்...

சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by positivekarthick Fri 12 Aug 2011 - 5:43

காரணங்கள் பல சொல்லலாம் ஐந்து அறையை திறக்க அனுமதித்தவர்கள் ஏன் அடுத்த அறை திறக்கும் போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் இது வரை திறந்த அறைகளை பார்த்த பின் தான் அவர்களுக்கு தோன்றியதா அடுத்த அறையை திறந்தால் ஆபத்து என்று இதை ஏன் அவர்கள் முன்பே சொல்லவில்லை.அறைகளில் அத்தனை மதிப்புள்ள பொருட்கள் இருக்கும் என்று அவர்கள் எதிபார்த்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.இதில் உள்ள பொக்கிஷங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.மன்னர் காலத்து பொக்கிஷம் என்று பார்த்து கொண்டே இருந்தால் பயன்படாமல் பாழகிவிடும்...
சரியாக சொன்னீர்கள் நண்பா!

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Pகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Oகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Sகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Iகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Tகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Iகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Vகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Eகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Emptyகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Kகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Aகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Rகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Tகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Hகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Iகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Cகோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri 12 Aug 2011 - 11:22

ranhasan wrote:இதுக்கு நான் கமெண்ட் போடுவேன்... ஆனால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்... அதனால் இப்போது நான் வாய் விட்டு சிரித்து மட்டும் கொள்கிறேன்...

சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரி புன்னகை சிரிப்பு சிப்பு வருது
சியர்ஸ்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி  Empty Re: கோபத்தில் மூலவர்- ஆபத்தான அறிகுறிகள்: பத்மநாபசாமி கோவிலில் 4-வது நாளாக தேவ பிரசன்னம்- பரிகாரம் தேட தந்திரிகள் முயற்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பத்மநாபசாமி கோவில் நகைகள் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 6-வது நாளாக, தோண்ட தோண்ட தங்கக்குவியல்கள்
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையலா?
» பத்மநாபசாமி கோவிலில் இருப்பது போல உடுப்பி கோவிலிலும் தங்க புதையல்?
» பத்மநாபசாமி கோவிலில் தங்க புதையல்: மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது - காஞ்சி சங்கராச்சாரியார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum