ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

+6
சரவணன்1
கே. பாலா
திவா
ranhasan
aathma
realvampire
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by realvampire Thu Aug 11, 2011 3:56 pm

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Computer_Problem.jpg+RR

நீங்கள் தொடர்ந்து கணினி முன் எந்த பொழுதுபோக்கு நடவடிக்கைக்களுமின்றி நீண்ட நேரம் பணி புரிவதால் உங்கள் மனம் சலிப்படைந்து தொடர்ந்து செயலாற்ற முடியாமல் இருக்கும் இந்த சலிப்பு தன்மையானது மன அழுத்தத்தினை நாளடைவில் ஏற்படுத்தி விடலாம்.

உங்கள் பணியினை சிறப்பாக தொடர்ந்து செயலாற்றவும் மன ஒருநிலையினையும்
அமைதியினையும் ஏற்படுத்தவும் இணையம் வழி நிவாரணம் தருகிறது இந்த தளங்கள்.


1.
www.donothingfor2minutes.com
இந்த தளத்தில் சென்று 2 நிமிடங்கள் உங்கள் மவுஸ் விசைப்பலகை போன்றவற்றை இயக்காது அமைதியாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது கடற்கரையில் கேட்கும் அலைகளின் ஓசையை கேட்டு கொண்டே இருங்கள் உங்களுக்கான நேரம் 2 நிமிடங்கள் நிறைவு பெற்றதும் பணியினை தொடருங்கள்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  DNF2M-300x215



2. www.Rainymood.com
இந்த தளத்தை ஓபன் செய்து மென்மையான மலைசாரல் ஓசை இடிமுழக்க ஓசைகள் வெள்ள சத்தம் பறவைகளின் கீச்சிடும் ஓசைகள் என்பவற்றை 15 நிமிடங்கள் தருகிறது இந்த தளம்.
அந்த ஓசைகளை கேட்ட பின் தொடருங்கள் உங்கள் பணியினை
நாள் முழுவதும் வேலைப்பளுவில் இருக்கும் நீங்கள் உங்களுக்காக 15 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.
மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Rainy_Mood
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by aathma Thu Aug 11, 2011 6:32 pm

மிக்க நன்றி நண்பரே , மகிழ்ச்சி

தளங்கள் அருமையாக இருக்கின்றன அருமையிருக்கு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by ranhasan Thu Aug 11, 2011 6:39 pm

மிக மிக அருமையான பதிவு... எனக்கு வேலை நிமித்தம் எந்த பளுவும் இல்லை... ஆனால் மற்ற விசயங்களால் மன பலூன் அதிக காஸ்ஸோடு இருக்கிறது... இந்த லிங்க்குகளை சேமித்து விட்டேன்... இனி அய்யா லங்கடி ஜில்லுதான் சூப்பருங்க

இயற்க்கையை கூட இணையத்தில் கண்டுதான் மன அழுத்தத்தை குறைக்க வேண்டிய நிலை நமக்கு... சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Boxrun3
with regards ரான்ஹாசன்



மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Hமன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Aமன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Sமன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Aமன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by திவா Thu Aug 11, 2011 7:22 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by கே. பாலா Thu Aug 11, 2011 7:36 pm

மழையில நல்லா நனஞ்சுட்டேன் ....ஒரே ...ஈரமா ....இருக்குபா...மனசும் குளிருது ....ரொம்ப தாங்க்ஸ் பா அன்பு மலர்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by சரவணன்1 Thu Aug 11, 2011 8:24 pm

அருமை!


அன்புடன்,
சரவணன்.
சரவணன்1
சரவணன்1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 07/08/2011

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by அப்துல் Thu Aug 11, 2011 9:13 pm

அருமயான தகவல் நண்பரே,இது பலருக்கு உதவும்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by jesudoss Thu Aug 11, 2011 10:25 pm

சூப்பருங்க மகிழ்ச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  154550 மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  154550 மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by செல்ல கணேஷ் Thu Aug 11, 2011 10:34 pm

தோழமைக்கு,
இரு தளங்களும் மனதுக்கு
இதமாக இருந்தது.
நன்றி!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by realvampire Fri Aug 12, 2011 12:16 am

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  678642 மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  678642 மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  678642
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.  Empty Re: மன அழுத்தத்தை குறைக்க உதவும் இணையதளங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum