புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_m10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10 
30 Posts - 54%
heezulia
பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_m10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_m10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_m10பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்!

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 11, 2011 12:30 pm

பிரபல பேஸ்புக் சமூகவலைத்தளத்தை, எதிர்வரும் நவம்பர் ஐந்தாம் திகதி, கொன்றழிக்க போவதாக, இனந்தெரியாத ஹேக்கிங் குழு ஒன்று சபதம் எடுத்துள்ளது. யூடியூப் மூலமாக விடுக்கப்பட்ட இச்சபதத்தில்…, உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த, நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான பேஸ்புக் விரைவில் அழியப்பட்டுவிடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது முயற்சிக்கு கைகொடுக்கலாம் என அக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ’ஆபரேஷன் பேஸ்புக்’ என பெயரிடப்பட்டுள்ள இத்தாக்குதல் நடவடிக்கை நவம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது என அவர்கள் கூறியுள்ளனர். கடந்த வாரம் பேஸ்புக்கிற்கு பெரும் தலையிடி கொடுத்து வந்த ஸ்பாம் மன்னர் நியூயோர்க் மெட்ரோபோலியன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் அமெரிக்க போலிஸ் ஏஜென்ஸிக்களின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல் நடவடிக்கை ஒன்றுக்கு Antisek எனும் ஹேக்கிங் குழுவினர் அண்மையில் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக்கை தாக்கப்போகிறோம் : ஹேக்கிங் குழுவினர் சபதம்! Hackers-facebook

Source:- http://puthiyaulakam.com/?p=6180

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 11, 2011 1:32 pm

மகிழ்ச்சி ஹக்கெர்ஸ் வந்தாலும் பேஸ்புக் கை ஆட்ட முடியாது மகிழ்ச்சி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Aug 11, 2011 1:55 pm

எப்போ பண்றீங்கணு சொல்லி எனக்கு ஒரு மெயில் அனுப்புங்க நான் ஓடிடுறேன் பயம்

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Thu Aug 11, 2011 2:17 pm

நவம்பர் 5ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது ஒன்னும் புரியல ஜாலி

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக