புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
91 Posts - 67%
heezulia
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
prajai
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
sram_1977
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
nahoor
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
145 Posts - 74%
heezulia
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
8 Posts - 4%
prajai
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_m10 சில நகைச்சுவை தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில நகைச்சுவை தத்துவங்கள்

Page 1 of 2 1, 2  Next

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Wed Aug 10, 2011 3:06 pm

1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க
முடியாது.

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்...
ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட
முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப்புடுங்க முடியுமா?

9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

 சில நகைச்சுவை தத்துவங்கள் 0011 சில நகைச்சுவை தத்துவங்கள் 0001 சில நகைச்சுவை தத்துவங்கள் 0010 சில நகைச்சுவை தத்துவங்கள் 0005 சில நகைச்சுவை தத்துவங்கள் 0014 சில நகைச்சுவை தத்துவங்கள் 0020 சில நகைச்சுவை தத்துவங்கள் 0008 சில நகைச்சுவை தத்துவங்கள் 0009 சில நகைச்சுவை தத்துவங்கள் 0014 சில நகைச்சுவை தத்துவங்கள் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 3:11 pm

காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

எல்லாமே சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், சில நகைச்சுவை தத்துவங்கள் Image010ycm
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Aug 10, 2011 3:12 pm

சிப்பு வருது ஆமோதித்தல்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

 சில நகைச்சுவை தத்துவங்கள் 154550  சில நகைச்சுவை தத்துவங்கள் 154550  சில நகைச்சுவை தத்துவங்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 10, 2011 3:18 pm

 சில நகைச்சுவை தத்துவங்கள் 168300  சில நகைச்சுவை தத்துவங்கள் 168300  சில நகைச்சுவை தத்துவங்கள் 403484  சில நகைச்சுவை தத்துவங்கள் 168300

 சில நகைச்சுவை தத்துவங்கள் Th_BabySmileys

 சில நகைச்சுவை தத்துவங்கள் Th_BabySmileys

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 10, 2011 3:25 pm

பக்கா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 சில நகைச்சுவை தத்துவங்கள் Jjji
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 10, 2011 3:49 pm

கஜேந்தினி wrote: 1. நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க
முடியாது.

--- நாங்க கொஸ்டீன் பேப்பரை படிப்போம் - விடை தெரியாமல் முழிப்போர் சங்கம்

2. ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்...
ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.

3. என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4. ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

-- பத்தாயிரத்தி ஒண்ணு, இலட்சத்திஒண்ணு,.... எல்லாம் அதைவிட பெரிசு

5. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட
முடியும்.

6. நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

7. காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

--- காசு இல்லேன்னாலும் டவுன் பஸ்ஸில் வித்தௌட்டில் போவோம் -- காசில்லாமல் பயணிப்போர் சங்கம்

8. பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப்புடுங்க முடியுமா?

9. இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

இன்னும் சில தத்துவங்கள்:

10. பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?

11. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

12. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

13. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

14. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

15. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

16. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

17. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

18. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

19. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

20. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

21. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

22. என்னதான் உயர பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது

23. பால் போடுறவன் பால்காரன். பேப்பர் போடுறவன் பேப்பர்காரன். அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா?

24. நேந்திரங்காய் சிப்ஸை தின்னமுடியும், மெமரி சிப்ஸை தின்னமுடியுமா?

25. என்ன தான் நான் அனுப்புற மெசேஜ்அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைலில் ஒன் நியு மெசேஜ் ரிசிவிட் தானே வரும்..

26. என்ன தான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக் அப் ஆகாது

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 3:56 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அக்னிபுத்திரன்
அக்னிபுத்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 02/04/2011

Postஅக்னிபுத்திரன் Wed Aug 10, 2011 4:13 pm

நல்லா இருக்கு மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 4:15 pm

சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம்  சில நகைச்சுவை தத்துவங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 6:00 pm

ஒவ்வொன்றும் சிறப்பானவை. நான் மிகவும் ரசித்தேன்.

( யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர் சிரிக்கிறார் என்றாள் எப்படி ரசிக்காமல் இருக்கமுடியும். எங்கள் கனவுகள் காட்சியில் வரும்போது )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக