Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ குறிப்பு தேவை
+5
realvampire
முகம்மது ஃபரீத்
balakarthik
krishnaamma
வின்சீலன்
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மருத்துவ குறிப்பு தேவை
First topic message reminder :
நண்பர்களே ,
திடீர் என்று பெய்த மழயால், என்னுடய மூக்கில் இருந்து தண்ணீர் வருகிறது ( i meant running nose) , இதற்கு சித்தா மருதுவதில் நல்ல மருந்து இருந்தால் சொல்லுங்கள் .
நண்பர்களே ,
திடீர் என்று பெய்த மழயால், என்னுடய மூக்கில் இருந்து தண்ணீர் வருகிறது ( i meant running nose) , இதற்கு சித்தா மருதுவதில் நல்ல மருந்து இருந்தால் சொல்லுங்கள் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
realvampire wrote:# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
realvampire wrote:# துளசி சாறு மற்றும் இஞ்சி சாறு சமஅளவு கலந்து குடிக்க ஜலதோஷம் நீங்கும்.
# கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி தேனில் கலந்து சாப்பிட மூக்கடைப்பு,ஜலதோஷம் நீங்கும்.
# வேப்ப இலை மற்றும் ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொண்டால் மூக்கில் நீர்வடிதல் நிற்கும்.
நன்றி.....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மருத்துவ குறிப்பு தேவை
ரேவதி wrote:இதை யூஸ் செய்து பாருங்களேன்
ரேவதி , என் இந்த கொல வெறி
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
வின்சீலன் wrote:ரேவதி wrote:இதை யூஸ் செய்து பாருங்களேன்
ரேவதி , என் இந்த கொல வெறி
ஏதோ என்னால முடிஞ்சது....நாளைக்கு வின்சிலனுக்கு உதவி செய்யாத ரேவதிநு வரலாறு பழிக்க கூடாது இல்லையா அதுக்கு தான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
ரேவதி , என் இந்த கொல வெறி
ஏதோ என்னால முடிஞ்சது....நாளைக்கு வின்சிலனுக்கு உதவி செய்யாத ரேவதிநு வரலாறு பழிக்க கூடாது இல்லையா அதுக்கு தான் [/quote]
இப்பவே கண்ண கட்டுதே ...
சரி கிறிஷ்ணம்மா எங்க போனாங்க ஆலயே காணோம் ?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: மருத்துவ குறிப்பு தேவை
வின்சீலன் wrote:எனக்கு இதில் ஒரு சந்தேகம் இவாறு ஒரு நாள் செய்தால் போதுமா அல்லது 2/3 நாள் செய்ய வேண்டுமா?
ஒவ்வொரு முரயும் எவளவு நேரம் செய்ய வேண்டும்
உங்கள் பிரேசனை தீரும்வரை செய்யவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மருத்துவ குறிப்பு தேவை
வின்சீலன் wrote:
ரேவதி , என் இந்த கொல வெறி
ஏதோ என்னால முடிஞ்சது....நாளைக்கு வின்சிலனுக்கு உதவி செய்யாத ரேவதிநு வரலாறு பழிக்க கூடாது இல்லையா அதுக்கு தான்
இப்பவே கண்ண கட்டுதே ...
சரி கிறிஷ்ணம்மா எங்க போனாங்க ஆலயே காணோம் ?[/quote]
எனக்கு 'current cut'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத்துவ குறிப்பு தேவை
வின்சீலன் wrote:krishnaamma wrote:சித்தா மருதுவதில் மருந்து இருந்தால் மட்டும் தான் ஏற்றுக்கொள்வீர்களா? கை வைத்தியம் சொன்னால் செய்ய மாட்டீர்களா ?
கிருஷ்ணாம்மா நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் சொல்லுங்கள் . நான் ஆங்கில மருத்துவம் வெருபவன் .
vicks போட்டு வேடு பிடியுங்கள்
இஞ்சி டீ குடியுங்கள்.
விபூதியை எடுத்து தலை இல் நன்கு தேயுங்கள் , நீரெல்லாம் எடுத்துவிடும்.
சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மருத்துவ குறிப்பு தேவை
அஞ்சால் அலுப்பு மருந்து அப்படின்னு ஒண்ணு கடைல கிடைக்கும். அத வாங்கி இனிப்பு சேர்க்காத காப்பியில் கலந்து மூன்று வேளை குடியுங்க உங்க பிரச்சனை காற்றாய் பறந்திடும். கிடைக்கலன்னா சொல்லுங்க உங்களுக்கு நான் வாங்கி அனுப்புகிறேன்..
murugesan- இளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மருத்துவ குறிப்பு....,
» சித்த மருத்துவ குறிப்பு:-
» வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு
» தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
» சித்த மருத்துவ குறிப்பு:-
» வீட்டிலெயே செய்யும் மருத்துவ குறிப்பு
» தினம் ஒரு சித்த மருத்துவ குறிப்பு..,
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum