ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

+12
positivekarthick
இளமாறன்
நண்பன் கார்த்திக்
உமா
நட்புடன்
தே.மு.தி.க
ஸ்ரீஜா
ராஜா
ranhasan
பூஜிதா
SK
ரேவதி
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ரேவதி Thu Aug 11, 2011 11:12 am

First topic message reminder :

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 NT_110810135333000000



திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான அம்மாவாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் இப்போதைக்கு டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது நடிப்பில் வேலாயுதம், ஓ.கே. ஓ.கே. ஆகிய படங்கள ரீலிசுக்கு தயாராகி வருகிறது. இந்த 2 படங்களும் ரிலீஸ் ஆனால் அம்மணி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஆகிவிடுவார் என்று ஆரூடம் கணித்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கியஸ்தர்கள்.

இத்தனை பரபரப்புக்கு நடுவிலும், மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம் அம்மணி.

இது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், இந்த குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு யாருமே இல்லை என்ற நினைப்பே அந்த குழந்தைகளுக்கு வரக்கூடாது, என்று கூறியுள்ளார். 20 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஹன்சிகா, தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்தான் 20வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by உமா Thu Aug 11, 2011 3:31 pm

நல்ல செய்தி....பகிர்வுக்கு நன்றி ரேவ்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by நண்பன் கார்த்திக் Thu Aug 11, 2011 8:36 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி
நண்பன் கார்த்திக்
நண்பன் கார்த்திக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 07/03/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by இளமாறன் Thu Aug 11, 2011 10:37 pm

நல்ல விஷயம் .. நல்ல மனசு இருந்தால் போதும் சுற்றி உள்ள ஏழை மனிதர்களை வாழ வைக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by positivekarthick Fri Aug 12, 2011 4:20 am

அருமையிருக்கு


திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Pதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Oதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Sதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Iதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Tதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Iதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Vதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Eதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Emptyதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Kதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Aதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Rதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Tதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Hதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Iதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Cதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by rajamohammed Fri Aug 12, 2011 10:32 am

சூப்பருங்க
rajamohammed
rajamohammed
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by dsudhanandan Fri Aug 12, 2011 10:43 am

நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.



ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ரேவதி Fri Aug 12, 2011 10:59 am

dsudhanandan wrote:
நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.



ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 246975 திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 246975 திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 246975 திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 246975


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by நட்புடன் Fri Aug 12, 2011 12:36 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.



ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????

அடடே என்ன ஒரு தன்னடக்கம்? நல்ல நடிகை நல்ல ரசிகர். வாழ்க நம் சதுரத்தின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by krishnaamma Fri Aug 12, 2011 1:59 pm

நட்புடன் wrote:
dsudhanandan wrote:
நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.

ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????

அடடே என்ன ஒரு தன்னடக்கம்? நல்ல நடிகை நல்ல ரசிகர். வாழ்க நம் சதுரத்தின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

தன்னடக்கம் இல்ல வெங்கட், எவ்வளோ பேருக்கு கோவில் கட்டறேன்னு சொல்லி ஏமாத்தினாரோ ! அதுதான் safe ஆக யாரு என்கிறார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by பூஜிதா Fri Aug 12, 2011 2:02 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.



ஆமா யார் அந்த நண்பர்?

ஆமா யார் அந்த தீர்க்கதரிசி ????

என்ன மறந்துட்டீங்களா நீங்கதான்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! - Page 2 Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum