புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டைரக்டர் சொல்லிதான் சுட்டேன்,போட்டுக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தெய்வ திருமகள் படத்தின் வெற்றிவிழா குறித்த செய்தியை படித்துவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், சில விவரமான பத்திரிகையாளர்களும். ஒரு படம் ஓட வேண்டும் என்று நினைப்பதுதான் அந்த தொழில் சார்ந்த அத்தனை பேரின் ஆசையாகவும் இருக்க முடியும். அப்படி இல்லாத சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாக இருந்துவிட்டாலே போதும். யாருக்கும் உறுத்தாது. ஆனால், இது கமர்ஷியல் ஹிட் என்று பொய்யாக கேக் வெட்டுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் அவர்கள்.
பதினாறு கோடிக்கு மோகன் நடராஜனிடமிருந்து வாங்கப்பட்ட இந்த 'சுட்ட'ப்பழம், ரிலீஸ் செலவான மேலும் இரண்டு கோடியை சேர்த்து பதினெட்டு கோடியாகிறது. படம் அந்தளவு வசூலை குவித்ததா என்றால் அதுதான் இல்லை என்கிறார்கள் வியாபார தரப்பில்.
இதற்கு சென்னையிலிருக்கும் ஒரு தியேட்டரையே உதாரணமாக காட்டுகிறார்கள் அவர்கள். தேவி கருமாரி என்ற தியேட்டரில் இப்படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று வார கலெக்ஷனே சுமார் ஐந்தரை லட்சம்தானாம். ஆனால் இதே தியேட்டரில் தற்போது திரையிடப்பட்டிருக்கும் காஞ்சனா படத்தின் ஒருவார கலெக்ஷனே நாலரை லட்சம்! ஹிட் என்றால் அது இப்படிதானே இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அதை ஹிட் என்று கொண்டாடுவோனேன்?
இதே மாதிரிதான் எல்லா ஏரியாவின் வசூல் நிலவரங்களும் இருக்கிறதாம். கிட்டதட்ட ஏழரை கோடியாவது படத்தை வாங்கிய நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்கிறார்கள் திரையுலகில். இது ஒரு புறம் இருக்க, தெய்வ திருமகளுக்கு சர்வதேச விருதுகள் கிடைக்கும் என்ற பொய்யான தகவலையும் அவிழ்த்துவிடுகிறார்கள் படம் சம்பந்தப்பட்டவர்கள். உண்மையில் இது ஐ யம் சாம் படத்தின் அப்பட்டமான காப்பி. இதை எந்த முகத்தோடு பட விழாக்களுக்கு அனுப்ப முடியும் இவர்களால்?
சரி படம்தான் இப்படி காப்பி என்றால் படத்தில் வரும் இசையாவது ஒரிஜனலாக இருக்கும் என்று நினைத்தவர்களுக்கு அதைவிட பேரதிர்ச்சி.
ஜி.வி.பிரகாஷின் இசையை கேட்டு இன்புற்றவர்கள், அப்படி பாராட்டிய நாக்கை உப்பு தண்ணீரை விட்டு அலசினாலும் தப்பில்லை. அவ்வளவும் காப்பி! பா பா பாப்பா என்ற பாடலின் ட்யூன் பற்றிதான் இப்படி புழுங்குகிறது விவரமறிந்தவர்கள் ஏரியா. எழுபத்து மூன்றாம் வருடம் வந்த டிஸ்னி வெர்ஷன்தான் அது. இந்த ட்யூனுக்கு சொந்தக்காரர் ரோஜர் மில்லர். இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான ஜெகடதோம்... அமன் அண்டு அயன் அலிகான் இசையில் வெளிவந்த ட்ரூத் ஆல்பத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது.
ஜி.வி.பிரகாஷிடம் விளக்கம் கேட்டால், டைரக்டர்தான் இதை கொடுத்து அப்படியே போட்டுத்தர சொன்னார் என்கிறார் அவர். நல்லா காமெடி பண்றர்ங்க எல்லாருமா சேர்ந்து...
tamizhcinema

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதற்க்கு பெயர் தான் 100% காப்பிரைட்டு திரைபடம்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1