ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

+12
positivekarthick
இளமாறன்
நண்பன் கார்த்திக்
உமா
நட்புடன்
தே.மு.தி.க
ஸ்ரீஜா
ராஜா
ranhasan
பூஜிதா
SK
ரேவதி
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ரேவதி Thu Aug 11, 2011 11:12 am

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! NT_110810135333000000



திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான அம்மாவாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி. தமிழ் சினிமாவில் இப்போதைக்கு டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது நடிப்பில் வேலாயுதம், ஓ.கே. ஓ.கே. ஆகிய படங்கள ரீலிசுக்கு தயாராகி வருகிறது. இந்த 2 படங்களும் ரிலீஸ் ஆனால் அம்மணி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகி ஆகிவிடுவார் என்று ஆரூடம் கணித்துக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கியஸ்தர்கள்.

இத்தனை பரபரப்புக்கு நடுவிலும், மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பீச், பார்க், சினிமா என வெளியில் அழைத்துப் போய் தேவையானதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறாராம் அம்மணி.

இது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியில், இந்த குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்து கொள்ள விரும்புகிறேன். தங்களுக்கு யாருமே இல்லை என்ற நினைப்பே அந்த குழந்தைகளுக்கு வரக்கூடாது, என்று கூறியுள்ளார். 20 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ஹன்சிகா, தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்தான் 20வது குழந்தையை தத்தெடுத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by SK Thu Aug 11, 2011 11:16 am

அடுத்த அம்மா ரெடி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by பூஜிதா Thu Aug 11, 2011 11:25 am

ஹன்சிக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், குழந்தை தத்தெடுபதற்க்கு ஒரு மனசு வேணும் சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ranhasan Thu Aug 11, 2011 11:26 am

நல்ல உள்ளம், நல்ல விஷயம், நானும் இந்த செய்தியை பதியலாம் என்று இருந்தேன்... அனைவருக்கும் நல்ல மனம் இருக்கிறது... நடிகனோ, நடிகையோ சேவை செய்தால் வெறும் விளம்பரதிற்காக என்று தவறாக பத்திர்க்கைகளில் போட்டு விடுகிறார்கள்... அப்படி இல்லை... அப்படியே இருந்தாலும் அந்த விளம்பரத்தின் மூலமாவது சிலர் பயனடைகிறார்கள் அல்லவா... நடிகை நமீதா கூட இந்தியா முழுவதும் பெண்களுக்கான இலவச கழிவறைகள் கட்டி வருகிறார் என்று ஒரு செய்தியில் படித்தேன்... இது கேட்பதற்கு கேலியாக இருப்பினும் இதுவும் ஒரு நல்ல விஷயம்தான்... நடிகை த்ரிஷா ஆதரவற்றோருக்காக நிறைய சேவை செய்துள்ளார்... எய்ட்ஸ் விழிப்புணர்வில் நடிகைகள் ரேவதி, ரோகிணி ஆகியோர் அதிக சேவை புரிந்துள்ளனர்... எனவே நடிகைகளும் பெண்கள்தான் அவர்களுக்கும் தூய்மையான உள்ளம் உள்ளது.. பத்திரிக்கைகள் அவர்களை ஆபாச பொக்கிசமாகவே மக்களுக்கு காண்பிக்கின்றனர்... ஹன்ஸிகாவின் இது போன்ற சேவைகளை நாம் ஊக்குவித்தலே தொடர்ந்து அவரையும் அவரை போன்ற மற்றோரையும் நற்சேவை புரிய தூண்டும்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Boxrun3
with regards ரான்ஹாசன்



திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Hதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Aதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Sதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Aதிருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ராஜா Thu Aug 11, 2011 11:30 am

வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ரேவதி Thu Aug 11, 2011 11:32 am

ranhasan wrote:நல்ல உள்ளம், நல்ல விஷயம், நானும் இந்த செய்தியை பதியலாம் என்று இருந்தேன்... அனைவருக்கும் நல்ல மனம் இருக்கிறது... நடிகனோ, நடிகையோ சேவை செய்தால் வெறும் விளம்பரதிற்காக என்று தவறாக பத்திர்க்கைகளில் போட்டு விடுகிறார்கள்... அப்படி இல்லை... அப்படியே இருந்தாலும் அந்த விளம்பரத்தின் மூலமாவது சிலர் பயனடைகிறார்கள் அல்லவா... நடிகை நமீதா கூட இந்தியா முழுவதும் பெண்களுக்கான இலவச கழிவறைகள் கட்டி வருகிறார் என்று ஒரு செய்தியில் படித்தேன்... இது கேட்பதற்கு கேலியாக இருப்பினும் இதுவும் ஒரு நல்ல விஷயம்தான்... நடிகை த்ரிஷா ஆதரவற்றோருக்காக நிறைய சேவை செய்துள்ளார்... எய்ட்ஸ் விழிப்புணர்வில் நடிகைகள் ரேவதி, ரோகிணி ஆகியோர் அதிக சேவை புரிந்துள்ளனர்... எனவே நடிகைகளும் பெண்கள்தான் அவர்களுக்கும் தூய்மையான உள்ளம் உள்ளது.. பத்திரிக்கைகள் அவர்களை ஆபாச பொக்கிசமாகவே மக்களுக்கு காண்பிக்கின்றனர்... ஹன்ஸிகாவின் இது போன்ற சேவைகளை நாம் ஊக்குவித்தலே தொடர்ந்து அவரையும் அவரை போன்ற மற்றோரையும் நற்சேவை புரிய தூண்டும்...

சூப்பருங்க சியர்ஸ் சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by ஸ்ரீஜா Thu Aug 11, 2011 11:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by தே.மு.தி.க Thu Aug 11, 2011 12:28 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by நட்புடன் Thu Aug 11, 2011 1:22 pm

பாத்தீங்களா நம்ம ஈகரை நண்பர் ஒருவர் இதுக்காகத் தான் இந்த பொண்ணுக்கு கோவில் கட்டறேன்னு சொன்னாரு. இவரோட நல்ல மனசு அவருக்கு தெரிஞ்சிருக்கு முன்னாடியே.



ஆமா யார் அந்த நண்பர்?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by SK Thu Aug 11, 2011 1:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை! Empty Re: திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு அம்மாவான நடிகை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum